காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0098 - 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா' - சவால் போட்டி முடிவுகள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=65089)

asho 07-07-14 11:46 AM

நி: 0098 - 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா' - சவால் போட்டி முடிவுகள்.
 
நி.சவால்: 0098 - 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா' - சவால் போட்டி முடிவுகள்.



நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0098 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான novalia அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா பாகம்-1' - என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 6 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இதில் கௌரவக்கதையாக பதித்த kamakodangi68 ரின் தொடரைத்தவிர மீதி ஐந்து பேர்களின்தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 41 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gifNallavan1010 15 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0098 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Nallavan1010 அவர்களுக்கு நி.சவால்: 0098 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதன் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Nallavan1010.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) Nallavan1010 - 15 வாக்குகள்

2) snehan - 10 வாக்குகள்

3) subbu2000 - 6 வாக்குகள்

4) cembi - 5 வாக்குகள்.

5) karrthee - 5 வாக்குகள்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய kamakodangi68, snehan, subbu2000, cembi மற்றும் karrthee ஆகியோருக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

ஸ்திரிலோலன் 07-07-14 12:12 PM

வாழ்த்துக்கள்...
 
துண்டு

ஃபோனை வைத்து விட்டு கணினியில் வருகிறேன்...

விரிவான கருத்து:-

முதல் இரண்டு பாகங்களில் அருமையான பல ட்விஸ்டுகள் வைத்து, அதற்கு சூப்பராக இறுதி பாகத்தில் விடையும் கொடுத்து, நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவான அண்ணன் நல்லவன்1010 அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாம் இடம் வந்த கருத்துக் கதைகள் கிங் நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்து இடங்களைப் பெற்ற நண்பர்கள் சுப்பு2000, கார்த்தி, செம்பி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கெஸ்ட் கதை தந்த நண்பர் காமக்கோடாங்கி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

tdrajesh 07-07-14 12:53 PM

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றை மெய்யாக்கிய நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துகள். இன்னும் பற்பல போட்டிகளில் வெற்றிப்பெற வாழ்த்துகள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுகள். பின்னூட்டம் போட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

ramraj_2k12 07-07-14 01:09 PM

நிர்வாக சவாலில் முதன் முதலில் வெடி பெற்ற நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துக்கள்.
இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

__________________
ramraj :017:

anabayan 07-07-14 01:23 PM

0098 நி.சவாலில் தனது எழுத்தாற்றலால் நம் மனங்களில் கோலேச்சிய லோக கவிச் சக்கரவர்த்தி நண்பர் நல்லவர் சவால் ராஜாவாக முடிச்சூட்டபட்டது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைகிரது மனம்.

கவியரசுகக்கு மஞ்சுளா என்ற பெயர் ரொம்ப ராசியானதோ. அன்று மளிகை கடை மஞ்சுளா வா.சவாலில் வெற்றியை தேடித் தந்தாள் இன்று நி. சவாலில் மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா வெற்றியை தந்து ராஜவாக்கியதோடு தங்கமகனாக தங்க வாசலில் நுழைய வைத்து விட்டாள். வாழ்த்துக்கள் கவியரசே.

தங்களது சிறந்த படைப்புக்களை தந்த எங்களை மகிழ்வித்ததோடு அடுத்தடுத்த இடங்களை பெற்ற தம்பிகளாகிய ஸ்நேகன், சுப்பு, செம்பி மற்றும் கார்த்தி அவர்களை பாராட்டுவதோடு கெஸ்ட் படைப்பாக தனது படைப்பை தந்த நண்பர் கோடாங்கியாரையும் பாராட்டுகின்றேன்.

இச்சவாலை செவ்வனே நடத்தி சிறப்புற முடித்த நிர்வாகத்தினருக்கும் எனது பாராட்டினை தெரிவித்து கொள்கின்றேன்.

subbu2000 07-07-14 03:49 PM

வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது
 
பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த சவாலின் முடிவுகள் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது.

பல பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவரவர் கற்பனை திறத்தினை காட்டினார்கள். எழுதிய பலருக்கும் அடடே இப்படியும் இந்த கதைக்கு ஒரு கோணம் உள்ளதா என்றூ சிலிர்க்கும்படி இருந்தது அனைவரின் கதைகளூம், அதுமட்டுமா ஒவ்வொருவரின் எழுத்துநடையும், உவமைகளூம், கதைகருவுக்கு வலுசேர்க்க முயன்ற முயல்வுகளூம் சிறப்பாக இருந்தன. எழுத்தாளர்களின் பட்டறிவும், படிப்பறிவும் அவர்கள் எழுத்தில் துள்ளாட்டம் போட்டு வந்தன. போட்டி எழுத்து என்பதால் கவனம் கண்ணும் கருத்துமாக இருந்தது(ரெகுலர் கதைக்கு வானமே எல்லை)

தனக்கு பிடித்த உணவை சமைப்பதை விட பிறருக்கு பரிமாறபடும் உணவுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் எனபதற்க்கு இந்த போட்டி கதைகள் சிறந்த உதாரணம்.
நிர்வாகத்திற்க்கு கேட்டு கொள்வதெல்லாம், தொடர்ந்து இது போன்ற போட்டிகதைகள் நடத்துங்கள். ஏனோ தானோ கதைகளாக அல்லாமல் சிறந்த கதைகள் தளத்திற்க்கு கிடைக்கும்.

கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது.

tdrajesh 07-07-14 04:29 PM

Quote:

Originally Posted by subbu2000 (Post 1298587)
கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது.

போட்டியாளர்களில் ஒருவரான நண்பர் சுப்புவின் சிறப்பான கருத்துக்கு பாராட்டுகளுடன் ஒரு சிறிய பரிசு.

knantham 07-07-14 04:43 PM

சவால் ராஜாவாக மகுடம் சூடிய திரு நல்லவருக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
அடுத்தடுத்த இடம் பிடித்த படைப்பாளிகளுக்கும் பாராட்டு ...

dreamer 07-07-14 06:01 PM

பாராட்டுகள், நண்பர் நல்லவன்1010 அவர்களே.
பிற படைப்பாளிகளுக்கு நன்றி.

JACK 07-07-14 06:10 PM

போட்டியில் வெற்றி பெற்ற நல்லவன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்

மேலும் போட்டியில் பங்கு பெற்ற அன்பு நண்பர்கள் ஸ்னேகன்,சுப்பு2000,செம்பி மற்றும் கார்த்தி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்

snehan 07-07-14 06:30 PM

நிர்வாகச்சவால் நடத்திய நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

ஏனெனில் அருமையான படைப்புகள், முற்றிலும் வித்தியாசமான கோணங்களில் கதைகளின் பயணம் என்று நண்பர் சுப்பு சொன்னது போல் எல்லோருக்கும் தன் திறமையை புடம்போட அருமையான வாய்ப்புக்கொடுத்து நல்கிய நிர்வாகத்தினருக்கும் நண்பர் அஷோவுக்கும் மீண்டும் நன்றிகள்.

முதல் இடம் பெற்ற நண்பர் நல்லவனுக்கு பாராட்டுகள், தங்கவாசல் அடைந்தமைக்கும், சவால் ராஜா பதக்கம் பெற்றமைக்கும் பாராட்டுகள்.

அருமையான கதைத்தொடர் எழுதி அதை போட்டியில் பங்கேற்கப்படவில்லை என்று கௌரவக்கதையாக படைத்த நண்பர் காமக்கோடங்கிக்கு வாழ்த்துகள்.

அடுத்தடுத்து எழுதி அசத்திய நண்பர்கள் சுப்பு, கார்த்தி, செம்பி அனைவருக்கும் வாழ்த்துகள்.

கதைகளை படைத்த படைப்பாளர்களுக்கு பின்னூட்டமும், ஊக்கமும், உற்சாகமும், ஓட்டும் போட்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

karrthee 07-07-14 06:53 PM

சவால் களத்தில் களமிறங்கி சவால் ராஜாவாக முடிசூடி தங்க மகன் அந்தஸ்து பெறும் கவியரசருக்கு வாழ்த்துக்கள்.

மற்றும் போட்டியில் பங்கேற்ற அன்பு நண்பர்கள் சிநேஹன், செம்பி, சுப்பு 2000, காமக்கோடங்கியார் ஆகியோருக்கும் பாராட்டுகள்.

என்னையும் சவால் போட்டியில் பங்கேற்க உற்சாகமளித்த ராஜேஷ் சார் அவர்களுக்கும், பின்னூட்டமிட்டு வாழ்த்துகளை தெரிவித்த லோகத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

Nallavan1010 07-07-14 08:47 PM

வணக்கம் என் இனிய காமலோக நண்பர்களே.

இன்ப அதிர்ச்சி. நெகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே உங்களை தங்க வாசலில் பார்க்கவேண்டும் என்று சொல்லி வந்தார் லோக மேற்பார்வையாளர் பண்பாளர் பச்சி. லோகத்தில் நான் சேர்ந்து எழுதிய முதல் கதை தொட்டு ஒவ்வொரு கதைக்கும் தவறாது பின்னூட்டம் இட்டு என்னை மெருகேற்றியவர் அருமை நண்பர் ராஜேஷ். லோகத்தில் எனக்கு கவியரசர் என பட்டம் கொடுத்து வலுவாக நட்புக்கரம் தந்து எனக்காகவே கதைகளும் படைத்து பெருமைப்படுத்தியவர் புவியரசர் அநபாயன். இந்த நிர்வாக சவாலில் கடைசி பாகத்தை எங்கே நான் பதிக்காமல் விட்டுவிடுவேனோ என்று சற்றே பதட்டமடைத்து தொலை பேசியில் நேரிலும் மற்ற நண்பர்கள் மூலமும் உற்ச்சாக படுத்தியவர் தம்பி ஸ்திரீலோலன். ஆம் கடைசி நேரத்தில் எனக்கு என் வேலைப்பளு நெருக்கடி தந்தது உண்மைதான். இதேபோல் தனி மடலிட்டு உற்சாக படுத்தியர் நண்பர் ராஜேஷ். என் மேன்மையில் தான் எத்துனை பேருக்கு அக்கறை. நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக் என் தொடர்ச்சிகளை படித்து பின்னூட்டமிட்ட அன்பு நண்பர்களுக்கும் என்னை வெல்ல வைத்து சாவால் ராஜாவாக வாகை சூட வைத்த வாக்காளப்பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

நன்றிகள் பலகோடி நூறாயிரம் கோடி .


சிற்றின்பம் தன்னை நெஞ்சினிக்க மனமினிக்க
நற்றமிழ் மணம்வீச பகிர்ந்திடும் லோகத்தில்
சற்றே முன் நடந்த சவாலில் வாக்களித்து எனக்கு
வெற்றி கனி தந்த நண்பர்கெலாம் நன்றிகள் பலகோடி


மெல்லிய நுண்ணிடை மஞ்சுளா காதலரோடு
புல்லிய மாண்பினை இந் நிர்வாக சவாலில் நான்
சொல்லிய விதம் படித்தெனக்கு வாக்களித்து நான்
வெல்ல வகை செய்த நல்லிதயங்கள் அனைவர்க்கும்

சொல்லுகின்றேன் நன்றிகள் கோடி இதயம் நெகிழ்ந்திடவே.


இதுவரை என் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அத்தனை நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன். தவிர எனக்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள சக படைப்பாளிகள் திருவாளர்கள் சிநேகன்,சூப்பு 2000,செம்பி, கார்த்தி ஆகியோருக்கும் என் நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தனி மடலில் பாராட்டு தெரிவிவித்துள்ள சிநேகன் அவர்களுக்கும் மீண்டும் நன்றி. கவுரவக்கதை படைத்த காமகொடங்கி 68 அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

saibalaaji 07-07-14 08:48 PM

வாழ்த்துக்கள் நல்லவன்
மற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்

kamakodangi68 07-07-14 09:48 PM

இச் சவாலில் வெற்றிபெற்று தங்கவாசல் அடைந்திருக்கும் நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மற்றும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த ஸ்நேகன், சுப்பு2000, செம்பி, கார்த்தி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

vjagan 08-07-14 01:10 PM

இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்ற படைப்பாளியான Nallavan1010 அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட அட. அட. !
இரண்டாம் இடம் பிடித்த படைப்பாளியான snehan அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட அட. அட. !
மூன்றாம் இடம் பிடித்த படைப்பாளியான subbu2000 அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட அட. அட. !

mayakrishnan 09-07-14 01:00 PM

போட்டியினை வென்ற நல்லவனுக்கும் போட்டியில் பங்கெடுத்த மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.

Thiru Raj 14-07-14 12:06 AM

வெற்றி பெற்ற எழுத்தாளர் நல்லவனுக்கு வாழ்த்துக்கள்.

பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றிகள்.

- ராஜ் -

HERMI 14-07-14 06:20 AM

நிர்வாக சவாலில் வென்று சவால் ராஜா பட்டத்தை வென்ற நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் ஸ்நேகன், சுப்பு2000, செம்பி, கார்த்தி அவர்களுக்கும் என் பாராட்டுகள். விருந்தினர் பங்களிப்பாக படைப்பை வழங்கிய நண்பர் காமகோடங்கி68 அவர்களுக்கு என் நன்றி. இந்த போட்டியின் படைப்புகளை வாசித்து கருத்து பதிந்த அனைவருக்கும் என் நன்றி.

நான் சவால் அறிவிப்பு திரியில் சொன்னது போல்...
Quote:

Originally Posted by HERMI (Post 1295730)
இந்த நிர்வாக சவாலில் இடம் பெறும் தொடர்ச்சிகளை வாசித்து 'கருத்து பதிக்கும் / பின்னூட்டமிடும்' அனைவருக்கும் (நிர்வாக உறுப்பினர்கள் தவிர) தலா '100 ஐகேஷ்கள்' அன்பளிப்பு வழங்குவேன்.

கீழ்க்கண்டவர்கள் அனைவரும் தலா 100 ஐகேஷ்கள் பரிசு பெறுகிறார்கள்...!

kamadangi68, ஸ்திரிலோலன், snehan, Thiru Raj, Anabayan, தமிழா, saibalaji, ravirajan, Tjayak, subbu2000, vinoth87, jalsa, knantham, gayathri2, biobar97, athreya,karrthee, eros, inbamkodi, பட்டிக்காட்டான், bay_boy, singai thamizhan, shiva19, Raju .K, mnx72, kamakedi, sabalam21.

ட்ரீமர் அண்ணாவிற்கும் மற்றும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி.

dreamer 14-07-14 08:32 AM

Quote:

Originally Posted by HERMI (Post 1299250)
கீழ்க்கண்டவர்கள் பரிசுகளை பெறுகிறார்கள்...!
kamadangi68 - 100 ஐகேஷ்கள்
ஸ்திரிலோலன் - 100 ஐகேஷ்கள்
snehan - 100 ஐகேஷ்கள்
Thiru Raj - 100 ஐகேஷ்கள்
Anabayan - 100 ஐகேஷ்கள்
தமிழா - 100 ஐகேஷ்கள்
saibalaji - 100 ஐகேஷ்கள்
ravirajan - 100 ஐகேஷ்கள்
Tjayak - 100 ஐகேஷ்கள்
subbu2000 - 100 ஐகேஷ்கள்
vinoth87 - 100 ஐகேஷ்கள்
jalsa - 100 ஐகேஷ்கள்
knantham - 100 ஐகேஷ்கள்
gayathri2 - 100 ஐகேஷ்கள்
biobar97 - 100 ஐகேஷ்கள்
athreya - 100 ஐகேஷ்கள்
karrthee - 100 ஐகேஷ்கள்
eros - 100 ஐகேஷ்கள்
inbamkodi - 100 ஐகேஷ்கள்
பட்டிக்காட்டான் - 100 ஐகேஷ்கள்
bay_boy - 100 ஐகேஷ்கள்
singai thamizhan - 100 ஐகேஷ்கள்
shiva19 - 100 ஐகேஷ்கள்
Raju .K - 100 ஐகேஷ்கள்
mnx72 - 100 ஐகேஷ்கள்
kamakedi - 100 ஐகேஷ்கள்
sabalam21 - 100 ஐகேஷ்கள்

தரப்படும் தொகைகள் வெவ்வேறாக இருந்தால் இப்படி நீண்ட பட்டியல் தேவைதான். ஒவ்வொருவருக்கும் அதே தொகை என்றால், பெறுபவர்கள் பெயர்களை வரிசையாக கமா போட்டு எழுதி ''இந்த 27 பேரும் தலா 100 ஐகேஷ்கள் பெறுகிறார்கள்' என எழுதினால் போதுமே.

Vaasan 14-07-14 11:48 AM

வெற்றி பெற்ற நல்லவனுக்கு எனது வாழ்த்துக்கள் . . . மற்றும் போட்டியில் கலந்து கொண்ட ஏனைய நண்பர்களுக்கும் . . .

venkat8 15-07-14 03:41 AM

முதன்முறையாக சவால் ராஜா பட்டம் வென்ற நல்லவனுக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

kamakedi 17-07-14 01:43 PM

போட்டியில் வெற்றி பெற்ற நல்லவன் அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள், அவருடன் களம்கண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

shobana_rv80 24-07-14 06:59 PM

முதன் முறையாக சவால்ராஜாவாக வெற்றிபெற்ற நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துக்கள்...
சவால் போட்டியில் கதை படைத்த மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

meanlife2000 27-07-14 02:38 AM

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது உளமார்ந்த நண்றி.. ஏனெனில், கலந்து கொள்வதே பெரிய விஷயம்தானே... வெற்றி பெற்றவர்களுக்கு இரட்டிப்பு நண்றி

பட்டிகாட்டான் 29-07-14 06:00 PM

போட்டியில் வென்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

தாமதத்திற்கு நண்பர்கள் மன்னிக்கவும்

தமிழா 29-07-14 07:29 PM

முதலிடம் பிடித்த நல்லவன், இரண்டமிடம் பிடித்த சினேகன் மற்றும் சுப்புவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் !

பச்சி 05-08-14 02:16 AM

போட்டியில் வென்று 'சவால் ராஜா' பதக்கம் பெற்றதோடு, 'தங்கவாசலும்' நுழைந்திருக்கும் நண்பர் Nallavan1010 அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து... சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வருவதற்கும் வாழ்த்துகள்.

அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் snehan, subbu2000, cembi, karrthee மற்றும் கவுரவ பங்களிப்பை வழங்கிய நண்பர் kamakodangi68 ஆகியோருக்கும் என் வாழ்த்துகள்.

KANNAN60 05-08-14 02:37 AM

தங்கராசா நல்லவன்1010க்குப் பாராட்டுகள்! 2ம் இடம் பெற்ற ஸ்நேஹனுக்கும், 3ம் இடம் பெற்ற சுப்பு2000க்கும் வாழ்த்துகள்! பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

MACHAN 05-08-14 03:50 AM

நல்லவனுக்கும் மஞ்சுளாவுக்கும் தொடர்பு


சென்னை, ஆகஸ்ட் 5 , 2014 :-

தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து படித்தவரான நல்லவர் என்பவர் தற்போது தலைநகராம் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் வேலை பார்த்தாலும் தான் பிறந்த ஊரின் பெயருக்கு மகுடம் சூட்டும் விதமாக பல பேருக்கு அல்வா கொடுப்பதிலும் வல்லவர்..! இவருக்கு மஞ்சள் நிறமும் மஞ்சுளா என்ற பெயரையும் மிகவும் பிடிக்குமாம். அதனால் மஞ்சுளா என்ற பெயரில் யார் இருந்தாலும் அவர்களை மயக்கி தன் காம வலையில் விழ வைத்து அவர்களோடு பலான பலான ஜோலியை முடிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த அனுபவங்களை காமலோகத்தில் கதையாகவும் எழுதி பரிசுகள் பலவற்றையும் வென்றிருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும் என்பதை நாமெல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற ஜூன் மாதம் வாசகர் சவால் 67ல் மளிகைக்கடை நடத்தி வந்த மஞ்சுளா என்பவளை போட்டுத்தள்ளி 5000 இ பணங்களை அள்ளிச்சென்ற நல்லவரோ, அடுத்த மாதமான ஜுலையிலேயே 98 வது நிர்வாகச்சவாலில் மஞ்சள் நிற மஞ்சுளாவையும் போட்டுத்தள்ளி 3000 இ பணங்களை அள்ளியதோடு கூடவே தங்க வாசலையும் வென்றிருக்கிறார். ஆக, இனிமேல் இவரின் கண்களில் மஞ்சுளா என்ற பெயருடைய பெண்கள் யாருமே தென்படக்கூடாது. அப்படி தென்பட்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பாகாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...! :y2:

பின் குறிப்பு :- இம்மாத நிர்வாகச்போட்டியில் வென்ற நல்லவருக்கும், போட்டியில் கலந்து கொண்ட snehan, subbu2000, cembi, karrthee ஆகிய நண்பர்களுக்கும் மச்சானின் பாராட்டுகள்.

anabayan 05-08-14 10:00 AM

Quote:

Originally Posted by MACHAN (Post 1301731)
அதனால் மஞ்சுளா என்ற பெயரில் யார் இருந்தாலும் அவர்களை மயக்கி தன் காம வலையில் விழ வைத்து அவர்களோடு பலான பலான ஜோலியை முடிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

நம்ம நல்லவரா............இதென்னப்பு புதுசா இருக்கு. ஹூம் அப்படியும்.......இருக்கலாம்.........இருக்கும்............இருக்க கூடாதா.........ஏன் இருந்தா என்ன அப்படியே இருந்துட்டுதான் போவட்டுமே

ஸ்திரிலோலன் 05-08-14 11:53 AM

Quote:

Originally Posted by anabayan (Post 1301737)
ஹூம் அப்படியும்.......இருக்கலாம்.........இருக்கும்............இருக்க கூடாதா.........ஏன் இருந்தா என்ன அப்படியே இருந்துட்டுதான் போவட்டுமே

இப்டி ரெக்கமெண்டேஷன் கொடுக்குறதப் பாத்தா.... டவுட்டு வருதே... ஹிஹி..

sakthim 05-08-14 04:06 PM

நி சவாலிம் பங்கு கொண்டு வெற்றியை ஈட்டிய நல்லவனுக்கு வாழ்துகள்.

பங்கு கொண்ட மற்ற நண்பர்களுக்கும் நன்றியும் பாராட்டும்.

Nallavan1010 07-08-14 07:40 AM

இதுவரை இந்த திரியில் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் கலகலப்பாய் கலாய்த்த நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.

Quote:

Originally Posted by MACHAN (Post 1301731)
சென்னையில் வேலை பார்த்தாலும் தான் பிறந்த ஊரின் பெயருக்கு மகுடம் சூட்டும் விதமாக பல பேருக்கு அல்வா கொடுப்பதிலும் வல்லவர்..!


யாரு நீங்களா நானா? என் கதைகளுக்கு உங்கள் பின்னூட்டம் வருமென்று இன்னும் எதிர் பார்த்து காத்திருக்கேறேன் நண்பரே நான் மட்டுமில்லை மஞ்சுளா கூடதான்.

subbu2000 08-08-14 01:32 PM

போட்டிக்கதைகள் உண்மையில் மிக ஆரோக்கியமானது
 
மஞ்சுளா கதை சவால் எனக்கெல்லாம் ஒரு நல்ல எக்ஸ்பிரியன்ஸ். ஒரு சின்ன ஹின்டை வைத்துகொண்டு எத்தனை விதவிதமாய் யோசிக்கலாம் என்று பலரது கதைகளையும் படித்து தெரிந்துகொண்டேன். என் சிந்தனையையும் உரசிப் பார்த்துக்கொண்டேன். வெகுஜன ரசனையையும் தெரிந்து கொண்டேன்.

போட்டிக்கதைகள் உண்மையில் மிக ஆரோக்கியமானது தான் எழுத்தாளர்களூக்கு, அருமையான வெரைட்டி விருந்து ரசிகர்களூக்கு.


All times are GMT +5.5. The time now is 08:24 AM.

Powered by Kamalogam members