காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எனது கணக்கை செயல்படுத்தவும் (http://www.kamalogam.com/new/showthread.php?t=78411)

mmer 03-08-22 06:49 AM

எனது கணக்கை செயல்படுத்தவும்
 
ஐயா மிக வருத்தம் அடைகிறேன் நான் போட்டியில் சரியாக கலந்து கொள்ளவில்லை இனி வரும் காலங்களில் முறையாக வாக்கு பதிவு செய்வேன் எனது கணக்கை மறு ஆலோசனை செய்து செயல் படுத்தவும்

Sent from my vivo 1726 using Tapatalk

microbala 03-08-22 07:30 AM

குழு அட்மின் அவர்களுக்கு வணக்கம்,
மாதத்திற போட்டியில் வேலை பளு காரணமாகவும், விதிகளை சரியாக தெரிந்துகொலததலும், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் முறையாக கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்து எனது பங்களிப்பை செய்வேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனவே எனது கணக்கை மறு ஆலோசனை செய்து செயல் படுத்தவும்.நன்றி.

asho 03-08-22 09:04 AM

Quote:

Originally Posted by mmer (Post 1618523)
ஐயா மிக வருத்தம் அடைகிறேன் நான் போட்டியில் சரியாக கலந்து கொள்ளவில்லை இனி வரும் காலங்களில் முறையாக வாக்கு பதிவு செய்வேன் எனது கணக்கை மறு ஆலோசனை செய்து செயல் படுத்தவும்

Sent from my vivo 1726 using Tapatalk

3 மாதத்தில் பதிந்த கருத்துக்கள் மொத்தம் 18 திறந்து பார்த்த திரிகள்(கதைகள்/பாகங்கள்) 1680.
கடந்த 12 மாதங்களாக ஒரு போட்டியில் கூட வாக்களிக்கவில்லை (மொத்தம் தோரயமாக 24 போட்டிகள்
(மாதந்திர சிறந்த கதை போட்டி, நிர்வாக சவால், வாசகர் சவால்)

இவருக்கு திரும்ப அனுமதி தருவது பற்றி ஆலோசனை செயல்படுத்த கோரிக்கை.

இனி வரும் காலங்களில் பங்களித்து பலனடையுங்கள், அப்போது தான் அதன் அருமை தெரியும்.

கதைகளுக்கான சிறந்த பின்னூட்டமே கணக்கில் ஏற்றுக்கொள்ள்பப்படும்

http://kamalogam.com/new/showthread.php?t=76016

மேலே உள்ள திரி சென்றால் உங்களுக்கு எவ்வளவு எதற்கு பதிக்க வேண்டும் என்று தெரியவரும்.



Quote:

Originally Posted by microbala (Post 1618529)
குழு அட்மின் அவர்களுக்கு வணக்கம்,
மாதத்திற போட்டியில் வேலை பளு காரணமாகவும், விதிகளை சரியாக தெரிந்துகொலததலும், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் முறையாக கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்து எனது பங்களிப்பை செய்வேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனவே எனது கணக்கை மறு ஆலோசனை செய்து செயல் படுத்தவும்.நன்றி.

இவர் மேலே உள்ளவர் அனுமதி கேட்டு பதிந்ததும் பதிந்து அவரை தூக்கி சாப்பிட்டு விட்டார், கடந்த

6 மாதங்களில் பதிந்த பதிப்புகள் மொத்தம் 8 திறந்து பார்த்த திரிகள்(கதைகள்/பாகங்கள்) 892.

கடைசியாக இவர் கருத்து பதிந்து 3 மாதம் ஆகிறது.

இவர் கணக்கை மற்றொருவருக்கு வாடகைக்கும் விட்டிருக்கிறார்.

இந்த ஜெண்டில்மேனும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த போட்டிக்கும் வாக்களிக்கவே இல்லை.


இவர்கள் எல்லாம் தளத்திற்கு வருவார்கள் கதை படிப்பார்கள், பின் இன்புற்று இருப்பார்கள். தடை செய்யப்பட்டால் உடனே வாக்குறுதி கொடுப்பார்கள், பின்னர் மறந்து விடுவார்கள்.

இவர்களுக்கு, இங்கே உண்மை நிலைபுரியாமல் கதை எழுதுபவர்கள் சப்போர்ட் வேற, இம்மாதிரி அப்பாவிகள் மேலே நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று.


எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்றே இம்மாதிரி எல்லை மீறி அனுமதிகள் கண்ட இடத்தில் கேட்டு பதிப்பவர்கள் பற்றிய விவரங்களை பதிக்கிறோம்.

geevan 04-08-22 06:53 PM

காமலோகத்து போட்டிகளிலும் வாக்கெடுப்பிலும் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டேன், இனிமேல் இது போன்ற பிழைகள் நடக்காமல் பார்த்து கொள்கிறேன், மீண்டும் எனது பழைய நிலைக்கு அடைய எனது பிழையை மன்னித்து மறுபடியும் நமது தளத்தில் நான் நடமாட என்ன என்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் அருமையாக செய்வேன் என்று கூறுகிறேன்.

asho 04-08-22 07:43 PM

Quote:

Originally Posted by geevan (Post 1618842)
மீண்டும் எனது பழைய நிலைக்கு அடைய எனது பிழையை மன்னித்து மறுபடியும் நமது தளத்தில் நான் நடமாட என்ன என்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் அருமையாக செய்வேன்

இவருக்கு என்ன பதில் சொல்வது?,

மேலே உள்ள இருவர் போலவே, திரும்ப குறிப்பிட்ட வாசல்களுக்கு அனுமதிகள் கேட்கும் திரி தவிர்த்து இங்கே கேட்கிறாரா இல்லை. இனி சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறாரா, அப்படி என்றால் இந்த பிழையான தலைப்பு கொண்ட திரியில் ஏன் அதனை சொல்ல வேண்டும். இவருக்கும் இவர் வரலாற்றை சொல்ல வேண்டுமா?.

மேலே சொன்னதையே எனக்கு தனிமடலில் இட்டும் சொல்லியிருக்கிறார், பின் அதனை ஏன் பொதுவிலேயும் பதிந்து எல்லோரும் அறிய தருகிறார்?.

இவர் ஆர்வத்தை ஏன் கெடுக்க வேண்டும். இவர் யாரென்று அவ(ரவ)ர் தெரிந்து கொள்ளட்டும்.

இவரும் கடந்த 6 மாதமாக எந்த போட்டியிலும் வாக்களிக்கவில்லை. மாதத்திற்கு ஒரு பதிவு மட்டும் பதிந்து கடந்த 3 மாதத்தில் 2 பதிவு மட்டுமே அதுவும் தங்கவாசல் அசைபடத்திற்கு பதிந்து பங்களித்திருக்கிறார்.

பிழையை மண்ணிப்பதென்றால், பின் தண்டனை எதற்கு நண்பர்களே, எல்லோரும் பிடிபட்டவுடன் இனி மேற்கொண்டு இயங்க முடியாது என்று தெரிந்தவுடன், மன்னிக்கவும் என்று மன்னிப்பு கேட்டவுடன் பிடித்தவர் அப்படியே விட்டு சென்று விடனுமா?. சிறு பிழையாக இருந்தால் அப்படி செய்யலாம். ஒரே தவறை அறிந்து தொடர்ந்து செய்து வந்திருந்தால் அதனை எப்படி மன்னிப்பது. மன்னிப்பு என்ற ஒன்று எல்லாவற்றிற்கும் உண்டு என்றால் தண்டனை என்பது எதற்கு?. அந்த மன்னிப்பிற்கும் கணக்கு உண்டா இல்லையா?.

கதைகளுக்கு பின்னூட்டமிட்டு பங்களித்து பலனடையுங்கள் நண்பர்களே. நீங்கள் இதற்கு முன் பங்களித்து தான் பல படிகள் தாண்டி அனுமதி இங்கே பெற்றிருக்கிறீர்கள். இடையே தூங்கி விட்டீர்கள், எழுப்பி விட்டிருக்கிறோம், திரும்ப யாரென்று எல்லோரும் அறிய பங்களிப்பை தாருங்கள்.

அதை விட்டு இந்த மாதிரி திரிகளில் பதிந்து மற்றவர் கவனம் அல்லது நிர்வாகத்தின் இரக்கம் பெற நினைக்காதீர்கள். தள முன்னேற்றத்திற்கான விசயங்களில் இறங்கிய பின் இரக்கம் பார்ப்பதில்லை. ஒரு 20 கதைகளுக்கு சிறந்த கருத்து பதிந்து விட்டு இம்மாதிரி கேட்டிருந்தால் பரிசீலனை செய்திருக்கலாம். தடை நீங்கி வந்தவுடன் இம்மாதிரி தளத்தில் கோரிக்கை தருவது சரியல்ல.


இதற்கு பதில் தரமாலே நிர்வாக உறுப்பினர்கள் சென்றிருக்கலாம், ஆனால் இவர்கள் நிர்வாகத்தின் கருத்து இதுபற்றி என்ன என்று அறிய தொடர்ந்து அடுத்தடுத்த திரி இடங்களில் பதிந்து கொண்டே இருப்பார்கள் என்பதால் பதில் அறிய தரப்படுகிறது.

இன்னும் ஒருவர் வரலாறு அறிந்த பின் இந்த திரியை பூட்டி விடுவது உத்தமம் என்று அறிய தருகிறேன்.


All times are GMT +5.5. The time now is 01:44 AM.

Powered by Kamalogam members