காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0044 - செப்டம்பர் 2009 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=52299)

asho 04-10-09 01:14 PM

நி: 0044 - செப்டம்பர் 2009 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

செப்டம்பர் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான bububuin அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான விஸ்தாரமான விஜயாவும், மப்பான மணிமேகலையும்...(1-6) என்கிற காமக் கதை தேர்வு செய்யப் படுகிறது. இந்தக்கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 7 பேர் கலந்துகொண்டு அதில் 7 பேரும் தொடர்ச்சியை முடித்துவைத்தனர். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம்.

கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியை ஒரு திருவிழாவாக ஜொலிக்க உதவிய நண்பர் பஷீர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் http://www.kamalogam.com/new/customa...ar29452_10.gif UN MACHAN அவர்கள் 15 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். வென்கலவாசல் உறுப்பினரான இவருக்கு இது முதல் பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறார்.

வாழ்த்துக்கள் UN MACHAN.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-

1) UN MACHAN 15 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

2) KANNAN60 - 12 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

3) oshoviji - 5 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினர் UN MACHAN-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் தற்போது வென்கல வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார். விரைவில் தங்கவாசல் உறுப்பினர் ஆக்கப்படுவார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் சென்ற மாதத்தை விட சற்று குறைவான நண்பர்கள் பங்கேற்றார்கள். வாக்கெடுப்பும் சற்று குறைவாக இருப்பது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், இனி வரும் காலங்களில் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

லலிதாதாசன் 04-10-09 01:29 PM

வாழ்த்துக்கள் மச்சான்.

சிறப்பான தொடர்ச்சியைக் கொடுத்து பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றிக்கனியைப் பறித்து தங்கவாசலை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.
எப்படியோ நம்ம பேரைக் காப்பாத்திட்டீங்க:)

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் சவால் கண்ணன் அவர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற கதைமெஷின் நண்பர் ஓஷோவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சவாலில் பங்கேற்று சிறப்பான தொடர்ச்சிகளைத் தந்து சிறப்பித்த நண்பர்கள் slave.jaya, manmathalelai, mallikai, slguy அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பச்சி 04-10-09 01:37 PM

உன் மச்சான்! முதல் முயற்சியே வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது. தங்களுக்கு வாழ்த்துக்கள் பல.

தங்கவாசல் வந்துட்டோமேன்னு இருந்திடாம அடுத்தடுத்த போட்டிகளிலும் கலந்து போட்டியை சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி பெறும்போது வெண்கல வாசலில் இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ளும் போது இவர் 'ஜூனியர் மெம்பரே' என்பது குறிப்பிடத்தக்கது. தளம் சேர்ந்த இரண்டு மாதத்திலேயே தங்கவாசலை அடைந்துவிட்டார் உன் மச்சான்.

போட்டியில் பங்கு கொண்ட மற்ற ஜூனியர் மெம்பர்களுக்கும் என் பாராட்டுக்களும் நன்றிகளும். அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்டு மச்சானை தொடர்ந்து 'நீங்களும் தங்கவாசல்' அடைய வாழ்த்துகிறேன்.

இரண்டாம் இடம் வந்த நண்பர் கண்ணனுக்கும், மூன்றாம் இடம் வந்த நண்பர் ஓஷோவிஜிக்கும் என் பாராட்டுக்கள்.

நான்காம் இடம் வந்திருக்கும் நண்பர் slguy அவர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உன் மச்சானின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் 'ஜூனியர் மெம்பர்'களின் பங்களிப்புகளை அதிகம் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

cena_fan 04-10-09 01:46 PM

உன் மச்சான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.ஒரே ஜம்ப்லேயே தங்கவாசல் தொட்டுவிட்டீர்கள். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். உங்க 5 பாகமும் ஹாட்டோ ஹாட்டு. தொடர்ந்து இது போல போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும். இந்த வெற்றி எல்லா புதியவர்களுக்கும் புது நம்பிக்கை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

அடுத்தடுத்து வந்த கண்ணன் & ஓஷோவிஜி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். உங்களின் சிறப்பான கதை பங்களிப்புகள் என்றென்றும் இந்த லோகத்திற்கு தேவை.

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். முயன்றால் கிடைக்காதது எதுவும் இல்லை. தொடர்ந்து முயற்சிக்கவும்.

king_007_1234567 04-10-09 02:03 PM

இந்த மாதப் சவால் போட்டியில் வெற்றி பெற்று உன் மச்சான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ....


$$$ ராஜ் $$$

slguy 04-10-09 02:50 PM

போட்டியில் வெற்றி பெற்று சவால்ராஜாவாகியிருக்கும் உன் மச்சானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த கண்ணன் மற்றும் விஜிக்கும் வாழ்த்துக்கள்!!

MACHAN 04-10-09 03:35 PM

Quote:

Originally Posted by லலிதாதாசன் (Post 897936)
சிறப்பான தொடர்ச்சியைக் கொடுத்து பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றிக்கனியைப் பறித்து தங்கவாசலை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.
எப்படியோ நம்ம பேரைக் காப்பாத்திட்டீங்க:)

நன்றி லலிதா சார். இந்த வெற்றிக்கனியை, என்னை லோகத்துக்கு அறிமுகப்படுத்திய உங்களூக்கே சமர்ப்பிக்கிறேன். உங்களின் பெயரையும் காப்பாற்றி விட்டேன் சார். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

Quote:

Originally Posted by baseer (Post 897939)
உன் மச்சான்! முதல் முயற்சியே வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது. தங்களுக்கு வாழ்த்துக்கள் பல.
தங்கவாசல் வந்துட்டோமேன்னு இருந்திடாம அடுத்தடுத்த போட்டிகளிலும் கலந்து போட்டியை சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றி பெறும்போது வெண்கல வாசலில் இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ளும் போது இவர் 'ஜூனியர் மெம்பரே' என்பது குறிப்பிடத்தக்கது. தளம் சேர்ந்த இரண்டு மாதத்திலேயே தங்கவாசலை அடைந்துவிட்டார் உன் மச்சான்.

என்னை இந்த லோகத்துக்கு அறிமுகப்படுத்தியது நண்பர் லலிதாவாக இருந்தாலும், குழந்தையாக இருந்த என் கையை பிடித்து, வழிகாட்டி, வழிநடத்தி சென்றவர் நீங்கள் தான் என்பதை நான் மறக்க கூடாது.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பசீர் அவர்களே.
Quote:

Originally Posted by baseer (Post 897939)
போட்டியில் பங்கு கொண்ட மற்ற ஜூனியர் மெம்பர்களுக்கும் என் பாராட்டுக்களும் நன்றிகளும். அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்டு மச்சானை தொடர்ந்து 'நீங்களும் தங்கவாசல்' அடைய வாழ்த்துகிறேன்.

என்னோடு சேர்ந்த புதியவர்களுக்கும் இப்போது தன்னம்பிக்கை வந்திருக்கும் என்று நினைக்கிறேன். முயன்றால் கிட்டாதது எதுவுமில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் உங்களில் ஒருவருக்கு தங்க வாசலும், சவால் ராஜா பட்டமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

Quote:

Originally Posted by cena_fan (Post 897944)
உன் மச்சான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.ஒரே ஜம்ப்லேயே தங்கவாசல் தொட்டுவிட்டீர்கள். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். உங்க 5 பாகமும் ஹாட்டோ ஹாட்டு. தொடர்ந்து இது போல போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி சீனா சார்.

Quote:

Originally Posted by king_007_1234567 (Post 897947)
இந்த மாதப் சவால் போட்டியில் வெற்றி பெற்று உன் மச்சான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ....
$$$ ராஜ் $$$

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர் கிங்.

Quote:

Originally Posted by slguy (Post 897955)
போட்டியில் வெற்றி பெற்று சவால்ராஜாவாகியிருக்கும் உன் மச்சானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி slguy நண்பரே.

BILLA 04-10-09 03:57 PM

உன் மச்சானின் முதல் முயற்சியே வெற்றியாக மாறியது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் திறமை இருக்கிறது. அது மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். இனி தங்க வாசல் உறுப்பினராகிவிட்டீர்கள். அதற்கும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

நண்பர் கண்ணன் மற்றும் விஜிக்கும் இலங்கை பையனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்

Xman 04-10-09 04:47 PM

வாங்க மச்சான் ! மொத சவால் போட்டியிலேயே கலக்கிட்டீரே. தங்கவாசல், தங்கவாசல்ன்னு கதையில ஹின்ட்டு குடுத்த மாதிரியே, உள்ளே என்ட்ரி ஆயிட்டீரு. அதுக்கு ஒரு சபாஷ் ! நல்ல திறமையா உமக்கு !! சொன்ன மாதிரியே விஜி, கண்ணன் வரிசையிலே சேர்ந்துட்டீறு. வாழ்த்துக்கள் !

அடுத்த இடங்களில் வந்த பங்காளி காமலோக 'சூப்பர் ஸ்டார்' கண்ணனுக்கும், காம 'உலக நாயகன்' ஓஷோவிஜிக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து சிறப்பித்த மத்த நண்பர்கள் ஸ்லேவ்.ஜெயா, மல்லிகை மற்றும் SLGUY ஆகியோருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

நிர்வாகத்தினருக்கும் நன்றி !

MACHAN 04-10-09 06:18 PM

Quote:

Originally Posted by BILLA (Post 897970)
உன் மச்சானின் முதல் முயற்சியே வெற்றியாக மாறியது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் திறமை இருக்கிறது. அது மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். இனி தங்க வாசல் உறுப்பினராகிவிட்டீர்கள். அதற்கும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி பில்லா சார்.

Quote:

Originally Posted by Xman (Post 897979)
வாங்க மச்சான் ! மொத சவால் போட்டியிலேயே கலக்கிட்டீரே. தங்கவாசல், தங்கவாசல்ன்னு கதையில ஹின்ட்டு குடுத்த மாதிரியே, உள்ளே என்ட்ரி ஆயிட்டீரு. அதுக்கு ஒரு சபாஷ் ! நல்ல திறமையா உமக்கு !! சொன்ன மாதிரியே விஜி, கண்ணன் வரிசையிலே சேர்ந்துட்டீறு. வாழ்த்துக்கள் !

உங்களின் பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனிமடல் மூலமாகவும் எனக்கு நீங்கள் வழிகாட்டிதை நான் மறக்க கூடாது. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி Xman சாமி.

நண்பர்களே!

நான் லோகத்தில் அடியெடுத்து வைத்த 50 நாட்களுக்குள்ளாகவே தங்கவாசலை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு நான் எழுதிய கதை மட்டும் காரணம் அல்ல. நீங்கள் எல்லோரும் எனக்கு கொடுத்த ஆதவும்தான் அதற்கு முக்கிய முதல் காரணம்.

என் கதைகளுக்கு தொடர்ந்து அருமையான பின்னூட்டங்கள் இடும் நண்பர்களான கண்ணன்60, ஓஷோ விஜி, எக்ஸ் சாமி, பசீர், இவர்களைப் போன்றே நீங்களும் இட்ட பின்னூட்டங்களின் வாயிலாக என்னை உற்சாகப்படுத்தியதால்தான், நான் இதனை அடைய முடிந்தது.

என்னை இந்த லோகத்துக்கு அறிமுகப்படுத்திய நண்பர் லலிதாதாசன் அவர்களுக்கும், வழிநடத்திய நண்பர் பசீர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

எனக்கு ஓட்டு போட்டு என்னை சவால்ராஜாவாகவும், தங்க வாசல் அடைவதற்கும் வழிவகுத்த உங்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

இந்த லோகத்தை சிறப்பாக திறம்பட நிர்வகித்து வரும் தலைவர் xxxGuy அவர்களுக்கும், ஆலோசகர் திரு காதா அவர்களுக்கும், மற்றும் நிர்வாக உதவியாளர்கள் அனைவர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி..... நன்றி.... நன்றி....


:sign0092::sign0092::sign0092:


All times are GMT +5.5. The time now is 10:13 PM.

Powered by Kamalogam members