காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0143 - ஏதோ மோகம், ஏதோ தாகம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=75370)

asho 10-08-21 05:56 PM

நி: 0143 - ஏதோ மோகம், ஏதோ தாகம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0143 - ஏதோ மோகம், ஏதோ தாகம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0143 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Blackie_2k அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான ஏதோ மோகம், ஏதோ தாகம் என்கிற தகாத உறவுக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 7 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு, இறுதியில் 7 பேரும் தொடரை முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 39 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 10 வாக்குகள் பெற்று madavan1000 http://www.kamalogam.com/new/customa...tar34200_2.gif முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0143 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான madavan1000 அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் madavan1000!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
madavan1000 - 10 வாக்குகள்
spsamy3006 - 8 வாக்குகள்
niceguyinindia - 6 வாக்குகள்
vjagan - 5 வாக்குகள்
kaamaroja - 5 வாக்குகள்
kaamavirumpi - 3 வாக்குகள்
KADAMBANC - 2 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான spsamy3006, niceguyinindia, vjagan, kaamaroja, kaamavirumpi, KADAMBANC அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

loser view 10-08-21 06:16 PM

முதல் முறையாக வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் மாதவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்த வாசகர் சவால் போட்டியில் பங்கு பெற்று கதையை முடித்து அதை எங்களுக்கு வழங்கிய மற்ற கதை ஆசிரியர்களுக்கும் எனது மனமார வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்

niceguyinindia 10-08-21 06:51 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

எனது கதைக்கு வாக்களித்த மற்றும் தொடர்ந்து பின்னூட்டங்களை கொடுத்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி

பிரசாந்த் 10-08-21 07:00 PM

வெற்றி பெற்ற மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குபெற்று கதைகள் அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

vjagan 10-08-21 07:04 PM

நிர்வாக சவால் போட்டியின் முதலிடத்தை பெற்று madavan1000 பெற்றுள்ளார். இவர் நி.சவால் ராஜாவாகி வெற்றி பெற்ற படைப்பாளியான முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!
அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான spsamy3006, niceguyinindia, kaamaroja, kaamavirumpi, KADAMBANC அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

vjagan எனக்கும் சிறிய அழகிய கல்யாண மாலை அணிவித்து மரியாதை செய்த வாசகர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

PREMJI 10-08-21 07:04 PM

வெற்றி பெற்ற மாதவன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துக்கள்...போட்டியில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

ASTK 10-08-21 07:44 PM

போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் மாதவனுக்கு எனது பாராட்டுகள்! போட்டி மிகவும் கடுமையாக இருந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவு காட்டுகிறது. போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகளைத் தந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

spy 10-08-21 08:28 PM

வெற்றியாளருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
மேலும் போட்டியில் பங்கெடுத்து படைப்பை கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ஸ்திரிலோலன் 10-08-21 09:04 PM

சவாலில் வெற்றி பெற்று முதல் முறையாக சவால் ராஜா ஆகி இருக்கும் நண்பர் மாதவன்1000 அவர்களுக்கு வாழ்த்துகளையும், அவருக்கு கடுமையான போட்டி கொடுத்த மற்ற படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகளையும் வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

vjagan 10-08-21 09:16 PM

என் கையிருப்பில் 500 இ பணம் சேர்ந்துவிட்டது!
நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்ளும் வாழ்த்துகளும் நன்றியுடன்!


All times are GMT +5.5. The time now is 02:54 PM.

Powered by Kamalogam members