காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   காமலோகத்துக்கு ஆலோசனை தரலாமே (http://www.kamalogam.com/new/showthread.php?t=48042)

BILLA 13-03-09 10:17 AM

நம் லோகத்தில் கதை மற்றும் கவிதைகளுக்கா பஞ்சம்... வெளியில் இருந்து இறக்குமதி செய்யவேன்டிய நிலை நம் லோகத்திற்கு இருக்காதுன்னு நினைக்கிறேன்...

நண்பர் ராம் சொன்ன அந்த Justify வசதி நம் லோகத்தில் செய்யமுடியுமா?

asho 13-03-09 10:33 AM

Quote:

Originally Posted by sreeram (Post 834995)
ஆலோசனை:

நாம் கதை எழுதி பதிக்கும் பொழுது இடப்பக்கமும் வலப்பக்கமும் ஒரே சீராக இருந்தால் நல்லது. Wordல் Justify என்ற ஒரு option இருப்பதைப் போல் நம் லோகத்திலும் இருந்தால் கதைகளைப் படிப்பதற்கும் பார்வைக்கும் சீராக இருக்கும். இப்பொழுது பதிக்கும் கதைகளில் வலப்புற மார்ஜின் சிதைந்து கதைகளின் வரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைவடையாமல் சிதைந்து காணப்படுகின்றது. ஜஸ்டிஃபை வசதியை நிறுவ இயலுமா...?

Quote:

Originally Posted by BILLA (Post 835027)
நண்பர் ராம் சொன்ன அந்த Justify வசதி நம் லோகத்தில் செய்யமுடியுமா?

ram யாரென்று தேடி பார்த்தேன், கடைசியில் ஸ்ரீராமை தான் அப்படி சொன்னீர்களா?. ஜஸ்டிபைக்கான விளக்கம் இதோ.

பொதுவாக நம் தளம் விபுல்லட்டின் மென்பொருள் உதவியுடன் இயங்குகிறது, இந்த மென்பொருள், யூசர் அதாவது தளத்தை பார்வையிடுபவர் உபயோகிக்கும் பிரவுசர்/அதன் ரெஸல்யூசன்/ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவைகளை வைத்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய வசதி/டிஸ்ப்ளே இவைகளை முடிவு செய்கிறது. 640x480ல் ஒருவர் ஸ்கிரின் சைஸ் வைத்திருந்தால் அவருக்கு காட்டுவது போல 1024 x 768ல் அல்லது 1240 x 1024 உள்ளவர்க்கு காட்டாது, இதே போல வைடு ஸ்கிரின் மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கும் வரிகளின் எண்ணிக்கை மாறுபடும்.

இந்தப்பிரச்சினையை தவிர்க்க நான் கையாள்வது ஒபேராவில் மேலே உள்ள மெனுவில் view > toolbar > status bar எனேபில் செய்து கொண்டு (சாதாரணமாக அது எனேபிலாக தான் இருக்கும்) அந்த ஸ்டேடஸ் பாரின் கீழே ஒரத்தில் செல் போன் போல தெரியும் ஒரு ஐகானை கிளிக் செய்தால் டெக்ஸ்ட்/படம் சரியாக பிட் ஆகி விடும்.

விளக்கப்படம்
http://i207.photobucket.com/albums/b...screenfit1.gif

மற்றபடி இங்கே பதிவுகள் செய்பவர்கள் ஒரே வார்த்தையில் சொற்றொடர் அமைக்காமால் பிரித்து பிரித்து ஸ்பேஸ்பார் உபயோகித்து செய்தாலும் வரிகள் அழகாக காட்சியளிக்கும். அவ்வாறில்லாமல் ஒரே வரியில் வார்த்தைகள் இருந்தால் இந்த வலது பக்க மார்ஜின் சீராக இல்லாமல் இருக்க கூடும்

அவனுக்கென்றே செய்துகொடுத்தமாதிரி என்பது போல் இல்லாமல் அவனுக்கு என்றே செய்து கொடுத்த மாதிரி என்று டைப் செய்து வர வேண்டும்.

mouni 13-03-09 01:08 PM

நான் பல தடவை சொல்லி மறுக்கப்பட்ட யோசனைதான் :-) இருந்தாலும் இதை மறுபடியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

"காமமில்லாத கதைகள்" ஒன்று ஒரு பிரிவை ஆரம்பிக்கலாம். நிச்சயம் பலர் அதில் கதைகளை எழுதி பழகுவார்கள். பழகியபின் அவர்கள் நிச்சயம் காம கதைகள் பகுதிக்கு வருவார்கள். அதே போல காம கதை எழுதும் பலர் ஒரு வித்தியாசமாக இந்த பகுதியிலும் கதை எழுதலாம். வாசகர்களை மகிழ்விக்கவும் அதே சமயம் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் இந்த பகுதி பயன்படும் என உறுதியாக நம்புகிறேன்.

காமலோகத்தில் காம கதை பகுதி மட்டும் இல்லையே! அதில் பல பகுதிகள் இருப்பது போல காமமில்லாத கதையும் இருப்பதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன். நான் பலமுறை இதை கூறியிருக்கிறேன். நிர்வாகிகள் மீண்டும் யோசித்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும்.

மௌனி

a1b2c3d4 13-03-09 02:20 PM

சே , உறுப்பினர்கள் சொல்லும் ஒரு யோசனையை நிர்வாகி என்ன கனிவாக கவனிக்கிறார் , அருமை , நன்றி

Quote:

Originally Posted by asho (Post 835025)
அது அவர்களுக்கு தான் சொந்தமானது என்ற அத்தாட்சியும், அவர் காமலோகத்தில் பதிப்பதற்கு ஒத்துகொள்வதற்கான சான்றிதழும் குறை இல்லாத வகையில் ஹார்டு காப்பியில் பெற முடியுமா?. அந்த ஹார்டு காப்பியின் ஸ்கேன் வடிவத்தை காட்டி பதிந்து கொள்ளுங்கள்.

நம் தளத்தில் ஒருவர் பெயரில் பதிக்க வேண்டும் என்றால் பதிப்பவர் உழைப்பு என்று இருக்க வேண்டும். இதற்கு பதில் அந்த கதாசிரியரை இங்கே உறுப்பினராக்க பாருங்கள்.


ஆதி 13-03-09 09:12 PM

Quote:

Originally Posted by valarasu (Post 835075)
சே , உறுப்பினர்கள் சொல்லும் ஒரு யோசனையை நிர்வாகி என்ன கனிவாக கவனிக்கிறார் , அருமை , நன்றி

என்ன சொல்ல வாரீங்க வ(வா)லரசு??? ஒன்னு 'சே' என்று சொல்லுங்கள். இல்லையேல் நல்ல முறையில் விளக்கம் தந்திருக்கிறார் என்று சொல்லுங்கள். இரண்டுமே இல்லாமல் எங்களையெல்லாம் குழப்பாதீர்கள்.... ( குழப்ப வாதியாக இருக்காதீர்கள்... :027: நிம்மதியா தூங்கலாம்... )

KANNAN60 14-03-09 02:29 AM

நாம் லோகத்தில் பதிக்கும் கதைகள்/கதைத்தலைப்புகள்/படங்கள் தேடுதளங்களில் சிக்காமல் இருக்குமாறு செய்யலாமே! எடுத்துக்காட்டாக, என் கதைகளில் வரும் சினிமா நடிகைகளின் பெயர்கள் இதில் சிக்காமல் இருக்குமே!

BILLA 14-03-09 02:47 AM

நம் தளத்தில் நடிகைகளை பற்றி காமக்கதைகள் எழுதினால் பின்னாளில் ஏதேனும் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதா? மேலும் நடிகைகளின் படங்களை செக்ஸ் கதைகளின் நடுவில் பயன்படுத்துவதால் தொல்லைகள் ஏற்படுமா?

நடிகைகளை பற்றி காமக்கதைகள் எழுத நம் தளம் அனுமதிக்கிறதா? என்ற ஐயம் என்மனதிலும் நண்பர்கள் மனதிலும் இப்போது புதிதாக எழ ஆரம்பித்திருக்கிறது.

அதனால் நிர்வாகி அவர்கள் எங்கள் ஐயப்பாட்டை தீர்த்துவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

காமராஜன் 14-03-09 08:38 AM

Quote:

Originally Posted by valarasu (Post 835075)
சே , உறுப்பினர்கள் சொல்லும் ஒரு யோசனையை நிர்வாகி என்ன கனிவாக கவனிக்கிறார் , அருமை , நன்றி

அது சோ ... So வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...:001:

vsig 14-03-09 09:10 PM

Quote:

Originally Posted by BILLA (Post 835245)
நடிகைகளின் படங்களை செக்ஸ் கதைகளின் நடுவில் பயன்படுத்துவதால் தொல்லைகள் ஏற்படுமா?

நடிகைகளை பற்றி காமக்கதைகள் எழுத நம் தளம் அனுமதிக்கிறதா? என்ற ஐயம் என்மனதிலும் நண்பர்கள் மனதிலும் இப்போது புதிதாக எழ ஆரம்பித்திருக்கிறது.

அதனால் நிர்வாகி அவர்கள் எங்கள் ஐயப்பாட்டை தீர்த்துவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

இந்த திரிக்கு நடிகைகளை வைத்து கதை எழுத அனுமதி தருக சென்றால் எல்லாம் அறியவரும், தலைவர் அவர்களே பதில் தந்துள்ளார், அனுமதியும் அளித்துள்ளார், மேலும் நடிகைகளை வைத்து நிறைய கதைகள் ஏற்கனவே வந்துவிட்டதே, இப்போ எழுதாலாமா என்ற சந்தேகமா!!!

அப்புறம் ஊரு சிட்டி பட்டி தொட்டியெல்லாம் நடிகைகள் படங்கள் போஸ்டர் போட்டு ஒட்டுறாங்க, நாம் கதைகள் நடுவில் போடுறதா இருந்தா யாருங்க வந்து கேட்க போறா..:y2: போஸ்டர் போட்டு ஒட்டும் படங்களை தானே இங்கே நாம் பதிக்கிறோம்.. :y2:

BILLA 14-03-09 11:04 PM

Quote:

Originally Posted by vsig (Post 835420)
தலைவர் அவர்களே பதில் தந்துள்ளார், அனுமதியும் அளித்துள்ளார், மேலும் நடிகைகளை வைத்து நிறைய கதைகள் ஏற்கனவே வந்துவிட்டதே, இப்போ எழுதாலாமா என்ற சந்தேகமா!!!

Quote:

Originally Posted by xxxGuy (Post 405577)
கதைகளில் நேரடியாக சம்மந்தப் பட்டவர்கள் யாராவது புகார் கொடுக்காதவரை பிரச்சனையில்லை தொடரலாம்.

முழு நிர்வாணத்தை விட இலைமறைகாயாக காட்டப் படும் கவர்ச்சியே எப்போதும் அனைவரையும் கவரும் என்பது எனது சொந்த கருத்து, அது போல கதைகளிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

தலைவரின் பதில் முழுதிருப்தியை தந்தது விக்டர் அண்ணே... இந்த திரியை பார்க்காமல் நான் இங்கு கேள்வி எழுப்பிவிட்டேன். மன்னிச்சிக்கோங்க


All times are GMT +5.5. The time now is 12:59 AM.

Powered by Kamalogam members