காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் 2011 : முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60252)

பச்சி 29-02-12 07:42 PM

சிறந்த காமலோக விமர்சகர் 2011 : முடிவுகள்
 
சிறந்த காமலோக விமர்சகர் (2011) - முடிவுகள்


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_2.gif xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2011 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல் சென்ற வருடத்திற்கான (2011) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

பரிந்துரை திரி > இங்கே

பரிந்துரை திரியில் 43 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 24 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் 98 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட குறைவு தான்.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


!!! போட்டி முடிவுகள் !!!


http://www.kamalogam.com/new/customa...tar16755_3.gif oolvathiyar அவர்கள் 30 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2011-ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற oolvathiyar அவர்களுக்கு 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது http://www.kamalogam.com/new/images/...edal3-star.gif மற்றும் பரிசு தொகையாக 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.

இவர் 2008-ஆம் வருடத்திற்கான 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக 'சிறந்த விமர்சகர் விருதை' பெறுகிறார். பாராட்டுக்கள் oolvathiyar!


வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:


1. oolvathiyar - 30

2. KANNAN60 - 21

3. RasaRasan - 11

4. PUTHUMALAR - 8

5. anabayan - 7

5. ராசு - 7

6. tdrajesh - 4

6. dreamer - 4

7. niceguyinindia - 3

7. Hermi - 3



! நன்றி !

nana2003 29-02-12 08:06 PM

வெற்றி பெற்ற வாத்திக்கு என் மனமார்ந்த வாழ்துகள்.

dreamer 29-02-12 08:14 PM

சிலர்போல் சில குறிப்பிட்ட பகுதிகளின் எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொளளாமல் எங்கு காணினும் ஓள்வாத்தியாரின் பின்னூட்டம் என்று இயங்கும் இவரைப் பாராட்டுகிறேன். இவர் பின்னூட்டங்கள் தகவல் களஞ்சியம். யாரையும் புண்படுத்தாமல் ஊக்குவிக்கும் டானிக்.

வாழ்க வாத்தியாரையா.

gemini 29-02-12 08:22 PM

வெற்றி பெற்ற ஓல் வாத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட கண்ணன், ராசராசன் அவர்கட்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

KANNAN60 29-02-12 09:21 PM

சரியான தேர்வு! சிறந்த விமரிசகரான நண்பர் ஓல்வாத்தியார் இந்தப் பரிசைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன்.

எனக்கு இரண்டாமிடம் அளித்த அன்பு நண்பர்/நண்பிகளுக்கு நன்றி.

மூன்றாமிடம் பெற்ற நண்பர் இராசராசனுக்கு வாழ்த்துகள்!

போட்டியில் இடம் பெற்ற அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் பாராட்டுகள்!

வாக்கெடுப்பை அருமையாக நடத்திய நண்பர் பண்பாளர் பச்சி உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு நன்றிகளும், பாராட்டுகளும்!

Nisadasan 29-02-12 09:33 PM

பலரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் முதலிடம் பெற்ற ஓல்வாத்திக்கு என் வாழ்த்துக்கள்.

முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற கண்ணனுக்கும், ராசராசனுக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் பல காமலோக நண்பர்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

குறிப்பு : இது எனது 2000ம் பதிப்பு

RasaRasan 01-03-12 12:13 AM

நான் எதிர்பார்த்தது போலவே நண்பர் ஓல் வாத்தியார் வெற்றி பெற்றுள்ளார். தளத்தின் எல்லா இடங்களிலும் சென்று பின்னூட்டம் இட்டவர் ஓல் வாத்தியார்தான். ஆதலால் சிறந்த ஒருவரைத்தான் தள நண்பர்கள் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுத்துள்ளனர். வாத்திக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நவரச நாயகன் நண்பர் கண்ணன் அவர்களும் தன் பின்னூட்டத்தினால் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தவர். நண்பர் கண்ணனுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அடுத்ததாக ராசராசனாகிய நான் 3 ம் இடம் வந்துள்ளேன். தளத்தின் எல்லா இடங்களிலும் அதிகம் பின்னூட்டம் இடாவிட்டாலும், நண்பர்களின் மனம் கவர்ந்தவர்களில் நானும் ஒருவனாய் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வாக்களித்த 11 நண்பர்களுக்கும் என்னை பரிந்துரை செய்த அன்பு நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

என்னை தொடர்ந்து வந்த புது மலர், அநபாயான், ராசு, ராஜேஷ், ட்ரீமர், நைஸ்கய் இன் இண்டியா, ஹெர்மி, ஆகிய நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே... மீண்டும் தொடர்ந்து பின்னூட்டங்களை தந்து படைப்பாளிகளை மகிழ்ச்சி படுத்துவோம்.

HERMI 01-03-12 03:55 AM

லோகத்தில் இருக்கும் எல்லா வாசல்களிலும் நுழைந்து பின்னூட்டமிட்டு பலரின் மனதை கொள்ளைகொண்டு, இப்போது சிறந்த விமர்சகராக வெற்றி பெற்றிருக்கும் திரு. ஓல்வாத்தியாருக்கு என் பாராட்டுக்கள்.

அடுத்தடுத்த இடம் வந்த நண்பர்/நண்பிகளுக்கும் என் வாழ்த்துக்கள். நீங்களும் அயராது பின்னூட்டமிட்டு படைப்பாளிகளை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன்.(என்னையும் சேர்த்து தான்)

களம் அமைத்து வாய்ப்பு வழங்கிய நிர்வாகத்திற்கும், அதை செவ்வனே நடத்தி முடித்த நண்பர் திரு. பச்சி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

spiderman 01-03-12 07:01 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Vaasan 01-03-12 07:15 AM

இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வாத்திக்கும், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் . . .

இப்படி எல்லா வழிகளிலும், காமலோக உறுப்பினர்களை கெளரவிக்கும் தள அமைப்பாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் . . .

காமராஜன் 01-03-12 07:41 AM

நண்பர் ஓவா-வுக்கு வாழ்த்துக்கள்

mouse1233 01-03-12 07:56 AM

எங்கள் சிங்கம் : கொங்கு மண்டல தங்கம் ; மீண்டும் சி.கா.வி விருதை தட்டிச்சென்றமைக்கு வாழ்த்துக்கள் :)

mims 01-03-12 09:06 AM

காமலோகத்திற்கு வெரும் கதை மட்டும் படித்துவிட்டு கையடித்துவிட்டுப் போகாமல் காமலோகம் வருவது நண்பர்களுடன் கேலி, கிண்டல், கலாய்ப்பு என ஒரு ட்ரென்ட் உருவாகி அது தொடர ஓல் வாத்தியாரின் பங்கு முக்கியமானது என்றால் அது மிகையல்ல.

பிறர் மனம் நோகாமல் தன்னைத் தானே சில வேளை கலாய்த்துக் கொண்டும் பிறரும் தன்னைக் கலாய்ப்பதற்குத் தூண்டிக் கொண்டும் காமலோகத்தில் ஒரு ஜாலி மேனாக வலம் வருகிறார் ஓல்வாத்தியார்.

ஆனால் ஜாலி மேனாக குரும்புப் பையனாக மட்டும் நிற்காமல் சில முக்கியமான உண்மையான அறிவியல் தத்துவங்களை அவ்வப்போது உதிர்த்து தூசு படிந்திருக்கும் நம் சிந்தனைகளை தட்டி எழுப்பும் விதமாக ஒரு அளப்பெரிய தத்துவ ஞானியாகவும் அவரைச் சில வேளை அவரது பிண்ணூட்டங்கள் காட்டுகிறது.

முகங்கானாத நம் நண்பரின் பிண்ணூட்டங்களை எங்காவது கண்டால் நாம் ஓடிச் சொன்று பார்ப்பதன் முக்கிய காரணம், ஒன்று அவரைக் கலாய்த்து சற்று ஜாலியாக இருக்க...இரண்டு அவர் சொல்லியிருக்கக் கூடிய அறிவு பூர்வமான புத்திக்குப் பொருந்தக் கூடிய தத்துவ முத்துக்களை அனுவபிக்க.

அப்படிப்பட்ட ஓல் வாத்தியார் காமலோகத்தின் சிறந்த விமர்சகராக இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்பேன்.

வாழ்த்துக்கள் வாத்தி.

vjagan 01-03-12 09:09 AM

2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதுபெற்ற நம் ஆசிரியர், அன்பர் oolvathiyar அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

இவர் 2008-ஆம் வருடத்திற்கான 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!
இரண்டாவது முறையாக 'சிறந்த விமர்சகர் விருதை' பெறுகிறார்!
படிப்போர் எவருடைய மனமும் புண்படாத வகையில் பின்னூட்டங்கள் இடுவதில் வல்லவர் இவர் !

எல்லாம் தெரிந்த ‘பிதாமகன்’ பீஷ்மர்’ இவர் !
படிப்போரை சிரிக்க வைப்பதுமில்லாமல், சிந்திக்கவும் செய்வதில் வல்லவர் இந்தப் பொல்லாத’ ‘oolvathiyar அவர்கள் !
மீண்டும் அவருக்கு என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

குறைந்த வாக்குகளில் விருதை தவற விட்ட ஆசிரியர் அன்பர் KANNAN60 அவர்களின் தளராத உழைப்புக்கு நிச்சயம் 'அங்கீகாரம்' பிறிதொரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன் !

மூன்றாம் இடம் வந்த ஆசிரியர், அன்பர் ‘ RasaRasanஅவர்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

பரிசு கிடைத்ததோ இல்லையோ, அது வேறு சங்கதி !
ஆனால், பல்லாயிரக்கணக்கான அத்துனை காமலோக விமர்சகர்களிடையே முதல் பத்து சிறந்த விமர்சகர்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு சிறு சிறு கல்யாண மாலைகள் பெற்ற

KANNAN60
RasaRasan
PUTHUMALAR
anabayan
ராசு
tdrajesh
dreamer
niceguyinindia
Hermi
அவர்களுக்கு என்னுடைய சிரந் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

அவர்களின் அயராத உழைப்புக்கும், மெனக்கெட்டு உட்கார்ந்து சிறந்த பின்னூட்டங்களிட்டு 'படைப்பாளர்களை ஊக்கி வரும்' அவர்களின் 'உயர்ந்த பண்பாட்டி'ற்கும் மீண்டும் பாராட்டுக்கள் !

.அவர்கள் பின்னூட்டங்களின் முதலில் எழுதும் வார்த்தைகள்: பாராட்டு வார்த்தைகளே !

பிற்பாடுதான் மோதிர விரலால் குட்டுகள் தருவார்கள் !

ஆனாலும் அதில் ‘கள்ளத்தனம்’ ஒரு சிறிதும் இல்லாமல் குறைகளை ‘இலை மறைவு காய் மறைவு’ போல் அன்பாகச் சொல்லி எழுதும் பண்பாடு மிக உயர்ந்தது!

இவர்கள் நம் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டிகளாக தொடர்ந்து சேவை செய்து 'காமலோகம்' மேலும் மேன்மை பெற அவர்களின் நேரத்தை செலவு செய்வார்கள் என்று நம்புகிறேன் !

anabayan 01-03-12 09:51 AM

எனது அன்பு நண்பர் வாத்தியார் சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு பெற்றுள்ளது அதுவும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியே எனக்கு. அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அடுத்தடுத்து வந்த நண்ப/நண்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த மகா ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலில் நானும் ஒருவனாக இடம் பெற்றதையே பெருமையாக எண்ணுகிரேன்.

என்னை பரிந்துரை செய்த அன்பு நண்ப/நண்பியர்களுக்கும் மற்றும் எனக்கு வாக்களித்த அந்த 7 [லக்கி எண்] நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிரேன்.

maria 01-03-12 10:21 AM

இரண்டாம் முறையாக சிறந்த காமலோக விமர்சகர் விருது பெற்ற அன்பு நண்பர் வாத்திக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்.
இரண்டாமிடம் வந்த நண்பர் கண்ணன்-60க்கும் மூன்றாமிடம் வந்த ராசராசருக்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள்.

தமிழா 01-03-12 10:24 AM

எதிர் பார்த்தது போலவே வாத்தியார் இந்த மெடலை வாங்கிட்டு போய்ட்டார் ! இரண்டாம் இடம் பிடித்த கண்ணன் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ரா.ரா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

PUTHUMALAR 01-03-12 12:01 PM

2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாத்தியாருக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. இது நான் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை..:y15:

இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் வந்து சிறந்த விமர்சகர்களுக்கான தகுதி எங்களுக்கும் உண்டு என மெய்ப்பித்த கண்ணன் மற்றும் ரா.ராவுக்கும் பாராட்டுக்கள்..

இவர்களுக்கு அடுத்த லிஸ்ட்டில் என்னையும் லோக மக்கள் வைத்துள்ளார்களே என்பது தான் என்னை மிகவும் வியக்க வைத்த ஆச்சரியம்.. எனக்கும் நான்காம் இடம் என்ற கௌரவத்தைத் தந்த மக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்..

xxxGuy 01-03-12 12:37 PM

2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

அதற்கு அடுத்த இடங்களில் வந்த கண்ணன், ராசராசனுக்கும், புதுமலருக்கும் வாழ்த்துக்கள்.

NANBANN 01-03-12 12:43 PM

இரண்டாவது முறையாக சிறந்த காம லோக விமர்சகர் விருதை தட்டி பறித்திருக்கும் ஓல் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.

விருது தகுதியானவரையே சென்று அடைந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மேலும் போட்டியில் இடம் பெற்ற மற்ற விமர்சகர்களுக்கும் பாராட்டுக்கள்.

KAMACHANDRAN 01-03-12 04:16 PM

2011 இன் சிறந்த காமலோக விமர்சகர் அந்தஸ்த்தை அடைந்த oolvathiyar அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். காலதாமதமாக வந்தாலும் அனேகமான பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டு அனைவரையும் ஊக்குவிக்கும் தன்மைக்கு கிடைத்த பரிசுதான் இது. அவருக்கு கிடைக்க வேண்டிய சன்மானம்தான் இது. நண்பர் வாத்தியார் அவர்கள் மென் மேலும் அனைவருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும் விதத்தில் பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்க வாழ்துகிறேன்.

மற்றும் அழகான பின்னூட்டங்களை தந்து அனைவரையும் மகிழ்வித்த அனைத்து நண்பர்கள் KANNAN60, RasaRasan, PUTHUMALAR, anabayan, ராசு, tdrajesh, dreamer, niceguyinindia, Hermi. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்துக்கள்.

JACK 01-03-12 04:39 PM

ஓல் வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்:)

willykarur 01-03-12 06:29 PM



அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இங்கே எழுதுகிற அனைவருக்குமே
பின்னூட்டம் இட்டு ஊக்குவிப்பதில்
முதலிடத்தில் இருக்கும் வாத்திக்கே
முதலிடம் என்பது பொருத்தமானது.



SIRUTHAI 01-03-12 06:31 PM

நல்ல தேர்வு.... வாத்தியாரையாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கண்ணன், ராசராசன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!

கம்மாபாண்டி 02-03-12 01:08 PM

பல படைப்புகள் தந்து லோகத்தை சிறப்பாக்கும் ஓல் வாத்தியாருக்கு வாழ்த்துகள்

oolvathiyar 02-03-12 01:24 PM

என்னை இரன்டாவது முறையாக சிறந்த விமர்சர்கராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. இரன்டும் முறை வாங்குயது ஒரே பட்டம் ஆனால் சிறிய இரன்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. 2008 நான் இந்த பட்டம் வாங்கியது ஜிம்மி கடிப்பதற்க்கு முன்பு, இப்ப பட்டம் வாங்கியது ஜிம்மி கடிச்ச பிறகு. எனக்கு அனைவரும் விரும்பும் வகையில் கதை எழுதி பரிசு வாங்கு அளவுக்கு திறமை இல்லை, அதிகமாக பின்னூட்டமாவது போட்டே பிரபலமாகி இன்றும் விருதும் வாங்கி இருக்கிறேன்.

இந்த விருது எனக்கு கிடைத்த பரிசாக கருதுவதை விட படித்த கதைகளுக்கு மறக்காமல் பின்னூட்டம் போட்டு வந்தால் என்றைக்காவது உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று புதியவர்களுக்கு காட்டி இருப்பதாய் கருதுகிறேன்.

முன்று பரிசுகளுக்கும் வாக்கு வித்தியாசம் சராரசியாக 10 இருக்கிறது. இரன்டாவது பரிசு பெற்ற கன்னன் சிறந்த படைப்பாளியாகவும் இருக்கிறார். ஒரே சீரான வேகத்தில் வந்து கொன்டு இருக்கிறார். மூன்றாம் இடம் வந்த ராசராசன் கடைசி சில மாதத்தில் கிடுகிடுவென வந்து இந்த முன்னேற்றம் அடைத்திருக்கிறார்.

2011 ஐ விட 2012 இன்னும் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. அதனால் 10 வருடமான இந்த வருடத்தில் மற்றவர்களும் பூந்து விளையாடுங்க.


வாக்களித்தும் என்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. கவிதை எழுதி பாராட்டிய வில்லிகரூராருக்கும் நீண்ட விளக்கம் எழுதி பாராட்டிய சிலருக்கும் நன்றி.

Quote:

Originally Posted by xxxGuy (Post 1134250)
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

தலைவரே வந்து என்னை பாராட்டி இருப்பது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். நன்றி தலைவரே.

sujathabalaji2007 02-03-12 03:00 PM

வெற்றி பெற்ற ஒல்வாத்தி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வரிப்புலி 02-03-12 04:22 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1134250)
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

அதற்கு அடுத்த இடங்களில் வந்த கண்ணன், ராசராசனுக்கும், புதுமலருக்கும் வாழ்த்துக்கள்.


வசிஷ்ட்டர் வாயால் ப்ரம்ம ரிஷி வேறென்ன வேண்டும்...

muthirkanni 02-03-12 06:14 PM

அன்புறு தோழர்கள். தலைவர். ஓ.வா, கண்ணன்60, மற்றும் ராரா ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வானமே என் எல்லை, பூமி பரப்பே என் ராஜாங்கம் என்று, அனைத்து திரிகளிலும் புகுந்து தன் பதிவுகளை பதிப்பவர் தலைவர் .ஓ.வா. அவர்கள்.
அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

சாதுரியம், நகைச்சுவை, கூராய்வு என்று நுண்திறமைகளோடு, அநேக பதிப்புகளுக்கு பின்னூட்டம் இடும் தோழர். கண்ணன்60 அவர்கள்.
அவருக்கும் என் பாராட்டுக்கள்.

சோழ இளவல் இவரா என் அன்புறு தோழர். அநபாயனா என்ற குழப்பம் இன்னமும் எனக்கு உண்டு. கதையோட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசி. நெடுங்கருத்தை சலிக்காமல் பதியும் தோழர்.ராரா அவர்கள்.
அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நம் தளத்தின் மாறாத பெருமைகளுள் ஒன்றாக விளங்கும் தகுதி உள்ளோருக்கு மகுடம் என்பது மீண்டும் ஒருமுறை நிதரிசனமாகி இருக்கிரது. தள நிர்வாகிகளுக்கும், வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றியும் பாராட்டும்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

csiyer 03-03-12 03:17 PM

ஓலில் மட்டுமல்லாமல் விமர்சிப்பதிலும் தான் வாத்தியார் என்பதை நிரூபித்த நண்பருக்கு பாராட்டுக்கள். முதல் பத்து இடம் பிடித்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

niceguyinindia 03-03-12 08:59 PM

சிறந்த பின்னூட்டவாதி பட்டம் பெற்று இருக்கும் ஓல் வாத்தியாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

என்னுடைய பின்னூட்டமும் சில நண்பர்களை கவர்ந்து இருக்கிறது அந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் !

mayakrishnan 03-03-12 09:27 PM

லோகத்திலே அதிக பின்னூட்டங்கள் எழுதியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வாத்தி. ஆனால் அவருடைய எந்த பின்னூட்டமும் வெறும் எண்ணிக்கைக்காக எழுதப்பட்டது கிடையாது. மற்றவர்களைக் காட்டிலும் சற்று வேறுவித கோணத்தில் யோசிப்பவர், அதே சமயம் தன்னை முன்னிலைப்படுத்தி கிண்டலடித்து கொண்டு, கிண்டலடிக்க அனுமதி அளித்து லோகத்தையே கலகலப்பாக்கியவர். லோகத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாத்தியை அறிவார்கள். அவர் தந்த ஊக்கத்தினை மறக்க மாட்டார்கள். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.

PUTHUMALAR 04-03-12 12:24 AM

மிக்க நன்றி! தலைவரே..
 
Quote:

Originally Posted by xxxGuy (Post 1134250)
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

அதற்கு அடுத்த இடங்களில் வந்த கண்ணன், ராசராசனுக்கும், புதுமலருக்கும் வாழ்த்துக்கள்.

நெல்லுக்குப் பாய்ச்சிய நீர் சிறிது புல்லுக்கும் பாய்வது போல் வாத்தியாரைப் பாராட்ட வந்த தலைவர் அப்படியே எங்களுக்கும் ஒரு சிறு அங்கீகாரம் வழங்கியதை எண்ணி என் மனம் மிகவும் பூரிப்படைகின்றது.. மிக்க நன்றி! தலைவரே..

பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல வாத்தியாருக்குப் பின்னால் வந்த எங்களுக்கும் பெருமை சேர காரணமான வாத்தியாருக்கும் நன்றி!..

KANNAN60 04-03-12 12:47 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1134250)
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

அதற்கு அடுத்த இடங்களில் வந்த கண்ணன், ராசராசனுக்கும், புதுமலருக்கும் வாழ்த்துக்கள்.

மிக மிக நன்றி தலைவர் அவர்களே! உங்கள் வாயால் பாராட்டுப் பெற்றதற்கு மகிழ்கிறேன்!

think4perfect 04-03-12 12:48 PM

வாத்திக்கு வாழ்த்துக்கள் ! உங்கள் பணி தொடரட்டும்.

cutesaran 05-03-12 08:30 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 
நல்ல முறையில் அனைவரயும் ஊக்குவிக்கும் முயற்ச்சி. அமைப்பாளருக்கு எனது பாராட்டுக்கள்
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் ஒரு போட்டியாளராய் போட்டியிட முயற்சிப்பேன்

milkyboy2006 05-03-12 08:37 AM

வெற்றி பெற்ற வாத்தியாருக்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்கள். அவரின் ஓயாத முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த இரண்டாவது முறை பெற்ற பட்டம்.

Anpan123 05-03-12 08:47 PM

எங்கும் வாயை கொடுக்கும் (விமர்சிக்கும்) வாத்தி வென்றது அதிசயமில்லை - வாழ்த்துக்கள் வாத்தியார்!!! அவர் பலரின் கரு - நம் லோகத்தின் குரு - சொல்லில் வல்ல வர். எனக்கு ஒரு மனக்குறை வாத்தியாரை எல்லாம் பெற்று வாழ்க என்று வாழ்த்த முடியாதென்பது!! அப்படி வாழ்த்தினால் தலையில் முடியில்லாதவனுக்கு சீப்பு வாங்கி கொடுப்பது போலாகும்!!!.....
பாராட்டுக்கள் வாத்தியார் உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துகிறேன்

smdhabib 05-03-12 11:23 PM

சிறந்த காமலோக விமர்சகர் வாத்தியார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!

இளஞ்சூரியன் 07-03-12 07:20 AM

வெற்றி பெற்ற ஓலுக்கு மன்னிக்க .... வாத்திக்கு வாழ்த்துக்கள். மற்ற நன்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

MACHAN 13-03-12 01:04 AM

சிறந்த ஓல்விமர்சகர் ஓல்வாத்தியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரைத்தொடர்ந்து இரண்டாம் இடம் வந்த கருப்பு பிரா சங்கத்தலைவர் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்து வாக்குகள் பெற்ற ராரா அண்ணாச்சி, தோழி மலர், ராசு அண்ணா, ராஜேஷ் அண்ணா, ட்ரீமர் அண்ணா, நண்பர் நைஸ் கை, தோழர் ஹெர்மி ஆகியோர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

kaamaroja 13-03-12 04:42 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்டவர்களுக்கும், வாக்களிதவர்களுக்கும் பாராட்டுக்கள்.

ஒரு பதிப்பை பதிப்பது என்பதைவிட படித்துவிட்டு விமர்சனம் செய்வது மிகக் கடினம். அந்த வகையில் வாத்தி அவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு வம்பிழுத்தாலும் அதையெல்லாம் சமாளித்தபடி அனைத்தையும் படித்து விமர்சித்து இரண்டாம் முறையாக சிறந்த விமர்சகர் பட்டம் வென்று இருக்கிறார்.

இதைப் பார்க்கும்போது நாமும் இதுப் போல அனைத்தையும் படித்து விமர்சிக்க வேண்டும்.

kay 14-03-12 11:36 PM

நண்பர் ஓல்வாத்தியார் சிறந்த விமர்சகர், ஸ்போர்ட்டிவ் ஆக எதையும் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் ஊக்கமளிப்பவர், சிந்திக்க வைக்கும் பின்னூட்டங்கள் எப்பொழுதும் தருபவர், சிறந்த விமர்சகர் விருது பெற்றதற்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்! அனைத்து விமர்சகர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
:0019::0019::0019:

titan 20-03-12 10:19 PM

Quote:

Originally Posted by வாசன் (Post 1134166)
இப்படி எல்லா வழிகளிலும், காமலோக உறுப்பினர்களை கெளரவிக்கும் தள அமைப்பாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் . . .

இன்னும் 'ஸ்டிராங்கா' போய் கொண்டிருக்கும் வாத்திக்கு வாழ்த்துக்கள்!

அப்புறம், நான் வெகு நாட்கள் கழித்து பார்ப்பது வாசன் தானோ??

oshoviji 03-04-12 07:53 PM

மீண்டும் சிறந்த விமர்சகர் சிம்மாசனத்தை தனதாக்கிக்கொண்ட எங்கள் ஆசான் வாத்தியாருக்கு வாழ்த்துகள். சீக்கிரம் ஃபைட் குடுக்க வரேன்.

பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும், வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

bedroom_salak 22-04-12 10:09 AM

வாத்தி,,,என்றைக்குமே சிறந்த விமர்சகர்தான்.. அதை மீண்டும் நிரூபித்து, அதற்கான மகுடத்தையும் தக்க வைத்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள்..
மற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...

sweet maran 22-04-12 01:02 PM

வாழ்த்துக்கள் வாத்தியாரே...
சரியான நபருக்குத்தான் முதலிடம் போய் இருக்கிறது.
இரண்டாம் இடம் பிடித்த பார்ட்னருக்கும், மூன்றாம் இடம் பிடித்த் தோழ்ருக்கும், அதனை தொடர்ந்து வந்த அக்காவிற்கும் லிஸ்டில் இடம் பிடித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

Nallavan1010 15-06-12 09:14 PM

அன்பும் அடக்கமும் மிகுந்த வாத்யார் அவர்கள் மேன்மை பெற்றதில் வியப்பொன்றுமில்லை. அவருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்

RasaRasan 17-06-12 12:06 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1134250)
2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.
அதற்கு அடுத்த இடங்களில் வந்த கண்ணன், ராசராசனுக்கும், புதுமலருக்கும் வாழ்த்துக்கள்.

இன்றுதான் மீண்டும் இந்த வாழ்த்து திரியை பார்த்தேன். தலைவரிடமிருந்து முதன் முறையாய் வாழ்த்து பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

__DELETED USER__ 18-06-12 12:56 PM

Quote:

Originally Posted by oshoviji
மீண்டும் சிறந்த விமர்சகர் சிம்மாசனத்தை.......

சத்தியமான உண்மை
Quote:

Originally Posted by oshoviji
எங்கள் ஆசான் வாத்தியாருக்கு வாழ்த்துகள்.

ஏஏஏஏஏஏஏஏஏஏஏன் :)
வாழ்த்துக்கள் வாத்தியார்வாள். நண்பர் ராசப்பர் உள்பட அடுத்தடுத்த இடங்கள் பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 07:24 AM.

Powered by Kamalogam members