காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71411)

asho 01-12-18 06:07 PM

நி: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0133 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ayasin அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் niceguyinindia, manesh74 ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 22 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 16 வாக்குகள் பெற்று manesh74 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0133 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான manesh74 அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் வெள்ளி வாசல் மெம்பரான இவர் அடுத்த தங்க வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் manesh74 !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
manesh74 - 16 வாக்குகள்
niceeguyinindia - 6 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் niceeguyinindia அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

manesh74 02-12-18 12:09 AM

நிர்வாகி அவர்களுக்கு முதற்கண் நன்றி. மேலும் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமூட்டிய சக உறுப்பினர்கள் அனைவருக்கும், மேலும் எனது கதையை படித்து பின்னூட்டம் அளித்த உறுப்பினர் அனைவருக்கும், என் கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

நிர்வாகி அவர்களுக்கு, எனக்கு தங்க வாசல் அனுமதி அளித்ததற்கு மிகவும் நன்றி. அதற்கு முறைப்படி அதன் திரியில் அனுமதி கோரிக்கை வைக்கப்படவேண்டுமா ?

Moderated Message:
அடுத்தடுத்த பதிவுகள் செய்வது விதிகளின்படி தவறு. முந்தைய பதிவை எடிட் செய்து புதியதை பதிக்க வேண்டும். இப்போது இணைத்தாகிவிட்டது. தங்க வாசலுக்கு தனியாக அனுமதி கேட்க அவசியமில்லை.

ஸ்திரிலோலன் 02-12-18 09:12 AM

போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக சவால் ராஜாவாகி, தங்க வாசலை அடைந்த நண்பர் மானேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தை வென்ற நண்பர் நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

vjagan 02-12-18 11:51 AM

முதல் இடம் பிடித்த manesh74 அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!அட..அட..அடெடே...!
அப்படியே அடுத்த வாசலுக்கு பதவி உயர்வு பெற்று tதங்க வாசல் செல்லும்அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!
அடெ...அடெ...அடெடே...

2ஆம் இடம் பிடித்த niceguyinindia அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!

manesh74 02-12-18 12:25 PM

நன்றி திரு. ஸ்த்ரிலோலன் அவர்களே. நன்றி விஜயன் அவர்களே

niceguyinindia 02-12-18 02:11 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

இதயகாதல் 02-12-18 05:38 PM

வெற்றி வாகை சூடி தங்க வாசலை அடைந்த mahesh74 கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

இந்த போட்டியில் கலந்து கொண்டு கதையை படைத்த niceguyinindia கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ... ............

__DELETED USER__ 04-12-18 12:30 AM

வெற்றி பெற்று சவால் ராஜா ஆகியிருக்கும் manesh74 அவர்களுக்குப் பாராட்டுக்கள். அதே போல சவால் போட்டிகளில் தவறாமல் கலந்து கொண்டு தன்னுடைய கதைத் தொடர்ச்சிகளைப் படைக்கும் தோழர் niceguyinindia அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

Kaleshan 04-12-18 08:17 PM

வெற்றி பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.

RamaniR 12-12-18 09:53 AM

முகல் முறையாக வென்றவர்க்கு வாழ்த்துக்கள் .


All times are GMT +5.5. The time now is 07:09 AM.

Powered by Kamalogam members