காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதிய நிர்வாக உதவியாளர்கள் தேர்வு 2013 (http://www.kamalogam.com/new/showthread.php?t=63343)

xxxGuy 25-07-13 01:11 PM

புதிய நிர்வாக உதவியாளர்கள் தேர்வு 2013
 
நண்பர்களே,

சென்ற முறை புதிய நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பில் மேலும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற எனது வேண்டுகோளை ஏற்று பலர் தனிமடலிலும், மின்னஞ்சலிலும் விண்ணப்பித்திருந்தார்கள், எங்கள் நிர்வாக குழுவில் 2 பேருக்கு மட்டுமே இடமிருந்தாலும், அவர்களில் 4 பேர்களின் பெயர்கள் நிர்வாகக் குழுவின் முன் வைக்கப் பட்டது. அவர்கள் பெயர்கள் HERMI, PUTHUMALAR, thamizhan_chennai, மற்றும் apdiya.

இவர்கள் நான்கு பேரின் காமலோக பங்களிப்பு, திறமை மற்றும் நடத்தையை அலசிய பின், நிர்வாக குழு HERMI மற்றும் PUTHUMALAR-ஐ புதிய நிர்வாக உதவியாளர்களாக தேர்வு செய்துள்ளது. இவர்கள் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தங்கள் காமலோக நிர்வாக பணிகளை துவங்குவார்கள்.

இவர்கள் இருவருக்கும் அவர்களுடைய காமலோக நிர்வாக பணிகளை செய்வதில் உங்கள் ஒத்துழைப்பை வழங்கவும்.

நன்றி..!!

saibalaaji 25-07-13 01:39 PM

புதிய நிர்வாகிகளுக்கு எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு

jayjay 25-07-13 01:45 PM

HERMI & PUTHUMALAR நிர்வாக குழுவில் இருக்க தகுதியானவர்கள் தான். மிகச்சரியான தேர்வு செய்த நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பு உண்டு. கலக்குங்க..

tdrajesh 25-07-13 02:11 PM

மனமார்ந்த பாராட்டுகள்.
 
புதிய நிர்வாக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் ஹெர்மிக்கும் சகோதரி புதுமலருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

anabayan 25-07-13 02:23 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1237834)
நிர்வாக குழு HERMI மற்றும் PUTHUMALAR-ஐ புதிய நிர்வாக உதவியாளர்களாக தேர்வு செய்துள்ளது. இவர்கள் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தங்கள் காமலோக நிர்வாக பணிகளை துவங்குவார்கள்.

சரியான/தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி தலைவரே.


காமலோக நிர்வாக குழுவால் புதிய நிர்வாக உதவியாளராக தேர்ந்தெடுக்கப் பட்டு பொறுப்பேற்க உள்ள எனது அன்பு தங்கை புதுமலருக்கும் அன்பு தம்பி ஹெர்மிக்கும் எனது மனம் நிரைந்த வாழ்த்துக்கள்.

புதிய பொறுப்பை சிறப்புடன் ஆற்ற வேண்டிக்கொள்கிரேன்.

kudimagan 25-07-13 03:31 PM

நல்வரவு. வாழ்த்துக்கள் !!

குடிமகன்

Nallavan1010 25-07-13 05:52 PM

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாக உதவியாளர்கள் ஹெர்மி மற்றும் புதுமலர் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் லோகத்தில் இணைந்த புதிதில் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டியவர்கள் திருவாளர்கள் பச்சி,ராஜேஷ் மற்றும் ஹெர்மி இவர்கள் உயர்நிலைக்கு சென்றுள்ளது கண்டு மிகவும் மகிழ்கிறேன். மேலும் நிர்வாகத்தில் புதிதாக பூத்துள்ள புதுமலரின் நறுமணம் லோகப்பூங்காவில் இலக்கிய மணத்தை மேலும் மெருகூட்டச்செய்யும் என்ற நம்பிக்கையும் மகிழ்வு தருகிறது. இப்படி சிறப்பானவர்களுக்கு சிறப்பை தந்து சிறப்பாக லோகத்தை நடத்திவரும் தலைமை நிர்வாகிக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

smdhabib 25-07-13 05:53 PM

ஹெர்மி மற்றும் புதுமலர், அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே. தாங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

gemini 25-07-13 06:12 PM

ஹெர்மி, மற்றும் புதுமலர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

Ondipuli 25-07-13 06:20 PM

புதிதாக பொறுபேற்க இருக்கும் நண்பர்கள் ஹெர்மி மற்றும் புதுமலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!


All times are GMT +5.5. The time now is 06:42 PM.

Powered by Kamalogam members