காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   பவர் பாயின்ட்-டில் யுனிகோட் தட்டச்சு செய்தால் வருவதில்லை? (http://www.kamalogam.com/new/showthread.php?t=28318)

zilzilman 05-11-06 12:25 PM

பவர் பாயின்ட்-டில் யுனிகோட் தட்டச்சு செய்தால் வருவதில்லை?
 
பவர் பாயின்ட்டில் யுனிகோட் தட்டச்சு செய்தால் சில எழுத்துக்கள் சரியாகவருவதில்லை யுனிகோட் பான்ட் ஐ அப்படியே கொண்டுவர வழி உள்ளதா?

xxxGuy 05-11-06 01:01 PM

Quote:

Originally Posted by zilzilman (Post 406196)
பவர் பாயின்ட்டில் யுனிகோட் தட்டச்சு செய்தால் சில எழுத்துக்கள் சரியாகவருவதில்லை யுனிகோட் பான்ட் ஐ அப்படியே கொண்டுவர வழி உள்ளதா?

சில எழுத்துக்கள் மட்டுமே சரியாக வரவில்லையென்றால், அது நீங்கள் தேர்வு செய்த எழுத்துருவைப் பொருத்தது.

மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களுக்கு அவர்கள் எழுத்துருவையே உபயோகிப்பது சிறந்தது. Latha அல்லது Arial Unicode MS எழுத்துருவை உபயோகித்து பாருங்கள், நான் அவற்றை உபயோகித்து பவர்பாயிண்டில் தமிழில் தட்டச்சு செய்கிறேன் (எகலப்பையுடன்) எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

SM65 07-11-06 07:17 AM

நானும் Latha எழுத்துருவை தான் உபயோகிக்க்றேன, எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

zilzilman 13-11-06 05:02 PM

நன்றி நண்பர்களே ! நானும் அதே எழுத்துருக்களை பயன்படுத்தினேன் எல்லாம் சரியாக உள்ளது .

sherin_lv 31-12-09 08:13 PM

தலைவா பவர்பாய்ண்டில் எப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவது என்பதை சற்று விரிவாகச் சொல்ல முடியுமா. எனக்குத் தெரிந்தவரை முயன்று பார்த்து விட்டேன். எடுபடவில்லை. நன்றி.

asho 31-12-09 08:47 PM

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > எழுத்துரு உதவி
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்

http://www.kamalogam.com/new/showthread.php?t=38872

மேலே கண்ட திரியில் விளக்கமாக இருக்கிறது. அங்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அரட்டை பகுதியில் இது விவாதித்தல் பொருத்தம் இல்லை. மேற்கொண்டு மேலே சொன்ன அந்த திரியிலே தொடருங்கள்.


All times are GMT +5.5. The time now is 06:04 PM.

Powered by Kamalogam members