காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0120 - நான் ஒழுத்த தேவதைகள் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69783)

asho 28-03-17 03:14 PM

நி: 0120 - நான் ஒழுத்த தேவதைகள் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0120 - நான் ஒழுத்த தேவதைகள் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0120 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான loverss6 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான நான் ஒழுத்த தேவதைகள் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, subbu2000 ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 31 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 23 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar36334_2.gifsubbu2000 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0120 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான subbu2000 அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் subbu2000!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) subbu2000 - 23 வாக்குகள்

2) vjagan - 8 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்த சக போட்டியாளர் vjagan-க்கு பாராட்டுகளுடன் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

vjagan 28-03-17 03:28 PM

இந்த மாத நி.சவால்: 0120 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறும் நண்பரும் சிறந்த படைப்பாளருமான

subbu2000

அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அடே...அடேடே அய்யா அம்மணி !

இவர்

இரண்டாவது முறையாக

இந்த விருதை பெறுகிறார் என்பது சிறப்பானது அய்யா அம்மணி! அட...அடே...அடேடே அய்யா அம்மணி !

எனக்கும் ஒரு கல்யாண மாலை அணிவித்து மகிழ்வித்த அந்தப் பொல்லாத வாசகர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மிகுந்த நன்றியுடன் அய்யா அம்மணி !

anabayan 28-03-17 03:46 PM

120 ஆம் நிர்வாக சவாலில் தனது சீரிய படைப்பை தந்து சவால் ராஜாவாக வாகை சூடிய தம்பி சுப்புவை மனதார பாராட்டி வாழ்த்வதுதோடு தனது சிறப்பான பங்களிப்பை தந்த நண்பர் ஜெகனையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.

ஸ்திரிலோலன் 28-03-17 06:28 PM

இரண்டாவது முறையாக சவால் ராஜாவான நம்ம நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் வந்த நண்பர் விஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இதயகாதல் 28-03-17 08:27 PM

நிர்வாக சவால்: ௦120ல் வெற்றி வாகை சூடிய subbu2000 அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...இந்த போட்டியில் பங்கு கொண்டு கதைகளை படைத்த vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...

Kaleshan 28-03-17 09:52 PM

வெற்றி பெற்ற நண்பர் சுப்பு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்த போட்டியில் இரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் ஜகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

maria 29-03-17 05:43 PM

இரண்டாவது முறையாக இவத மாத சவால் ராஜாவாக முடிசூடியிருக்கும் சுப்பு ௨௦௦௦ அவர்களுக்கு வாழ்த்துக்கள்

vjagan 30-03-17 07:51 AM

Quote:

Originally Posted by anabayan (Post 1419265)
120 ஆம் நிர்வாக சவாலில் தனது சீரிய படைப்பை தந்து சவால் ராஜாவாக வாகை சூடிய தம்பி சுப்புவை மனதார பாராட்டி வாழ்த்வதுதோடு தனது சிறப்பான பங்களிப்பை தந்த நண்பர் ஜெகனையும் பாராட்டி வாழ்த்துகிரேன்

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1419283)
இரண்டாவது முறையாக சவால் ராஜாவான நம்ம நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் வந்த நண்பர் விஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

Quote:

Originally Posted by இதயகாதல் (Post 1419287)
நிர்வாக சவால்: ௦120ல் வெற்றி வாகை சூடிய subbu2000 அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...இந்த போட்டியில் பங்கு கொண்டு கதைகளை படைத்த vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...

Quote:

Originally Posted by Kaleshan (Post 1419293)
வெற்றி பெற்ற நண்பர் சுப்பு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்த போட்டியில் இரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் ஜகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

என்னையும் வாழ்த்திய அந்தப் பொல்லாத அன்பர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் அய்யா அம்மணி !

Deepa1 31-03-17 10:55 AM

கதைகளை படிக்க முடியல. இருந்தாலும் இங்கே எழுத அனுமதி இருக்கறதுனால ஜெயிச்சவங்களை பாராட்டுகிறேன். வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள். அடுத்த நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

HERMI 31-03-17 01:46 PM

வாகை சூட்டிக்கொண்ட சுப்பு அவர்களுக்கு பாராட்டுகள்.! வெற்றிக்கு அருகில் நின்ற விஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.! வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு மிக்க நன்றி.!


All times are GMT +5.5. The time now is 12:51 PM.

Powered by Kamalogam members