புதிய வசதிகள் சோதனை
நண்பர்களே...
இன்று முதல் சில புதிய வசதிகள் பரிசோதனையில் உள்ளன, அதனால் ஏதாவது சிறிய பிரச்சனைகள் வரலாம், பொருத்துக் கொள்ளவும். வசதிகள் உபயோகமாக உள்ளதா என்றும் தெரிவுக்கவும். 1) உங்கள் Profile-லில் நீங்கள் சமீபத்தில் பதித்த திரிகள் (இதன் மூலம் உங்கள் கதைகள் எங்கு உள்ளன, எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன என்று தெரிந்து கொள்ளலாம். 2) Prefix - கதைகள் பகுதியில் நீங்கள் புதிய திரி துவங்கும் போது அந்த கதை அந்த பதிப்புடன் முடிகிறதா [End], அல்லது இன்னும் தொடருமா [Cont] என்று இதில் தெரிவிக்கவும். Prefix தேர்வு செய்யாவிடில், உங்களும் பிழைச் செய்தி வரும். உங்கள் பழைய கதைகளையும் இவ்வாறு எடிட் செய்து மாற்றவும். 3) திரிகள் துவங்கும் போது இன்னும் சில Extra Field-கள் தோன்றும், குறிப்பாக, கதையின் வகை, கதையில் வரும் உறவுகள், எச்சரிக்கைக்கு என்று தனி Fields வரும். 4).... [working on it] |
அருமையான யோசனை, இது நமது தளத்தை இன்னும் மெருகூட்ட உதவும், தலைவருக்கு நிகர் தலைவரே தான்.
|
மிகச் சிறந்த யோசனை. எல்லோருக்கும் உபயோகமாக
இருக்கும். ந்ன்றி. எங்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு. |
நிர்வாகி அவர்களே,
இந்த புதிய வசதி நன்றாக இருக்கிறது. அத்துடன் ஏற்கனவே இருந்த Forum Jump இருந்தால் மிக நன்றாக இருக்குமே ? |
நிர்வாகியின் இங்தயோசனை அருமையானது., இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர் பார்க்கிரேன்
|
என்னுடைய அத்தையா . .சித்தியா . . .கதையில் கடைசி பாகத்துக்கு(29) prefix போட்டு விட்டேன்.
நல்ல முயற்சி, நல்ல முன்னேற்றம். காமலோகம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் |
நல்ல யோசனைகள். இது போல, கட்-பேஸ்ட் செய்வதை தவிர்ப்பது, நமது காமலோக கதைகளை மற்ற தளங்களுக்கு போகாமல் காக்கும்...
|
நல்ல யோசனை
|
உங்கள் இந்த அரிய சேவைக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.
|
hello
|
All times are GMT +5.5. The time now is 11:21 PM. |
Powered by Kamalogam members