காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   தங்க வாசல் அனுமதியில் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63497)

MANJU_4U 20-05-18 12:45 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்

அப்பாடா என்று இருக்கு..
கதைகளை படித்து பின்னுட்டம் தருபவர்களுக்கு சலுகை ...
தலைவருக்கு வணக்கம்..

eros 30-06-20 09:31 PM

Quote:

Originally Posted by Mathan (Post 1278847)
Quote:

Originally Posted by eros (Post 1278839)
ஜகன் அண்ணே, இந்த மாற்றம் எதுவும் உங்களுக்கு அல்ல. நீங்கள் நிறைய பதிப்புகள் எப்பவுமே அளிக்கிறவர் !

இராஸ் அண்ணா, சீக்கிரம் நாங்களும் உங்களை தங்கவாசல்ல வரவேற்க்கனும்.
எதாச்சும் பண்ணி அடிச்சி தூள் கிளப்பி உள்ளே வாங்க.
நிர்வாக சவால்ல தொடர்ந்து கலந்துக்கிட்டீங்கனா சீக்கிரம் நீங்க தங்கவாசலுக்கு வந்திடலாம். :)

ஒன்னும் நடக்கலை. நான் வெறும் ரசிகண்தான். படைப்பாளி இல்லை

Raja raju 19-09-21 04:30 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
அதனால், இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடக் கடைசியிலும் (டிசம்பர் கடைசி வாரம்), அனைத்து தங்க வாசல் உறுப்பினர்களின் ஒரு வருட பங்களிப்புகள் தனித்தனியாக அலசப் படும். அவர்களுடைய தங்க வாசலை தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும் (தங்க வாசல் காமப் படங்கள்/காம அசைபடங்கள் பகுதியில் பதிக்கப் படும் கருத்துக்கள் கணக்கில் சேராது), அவ்வாறு செய்யாதவர்களின் அனுமதி வெள்ளி வாசல் அனுமதியாக மாற்றப் படும்.

அப்படி என்றால் எங்களுக்கெல்லாம் தங்கவாசல் பகுதி கதைகளை படிக்கும் வாய்ப்பே கிடையாதா? :019:

baxsu 01-12-21 09:44 AM

தலைவரும் நிர்வாகிகளும் இவ்வாறு நடவடிக்கை எடுப்பது காமலோகத்தின் ஓட்டத்தை சீராக வைத்து இருக்கவே. நாம் அனைவரும் மேலும் பாதிப்புகளும் கதைகளும் பங்களிக்க வேண்டும். கதைகள் பங்களிக்காவிட்டால் கூட, அட்லிஸ்ட் கதைகளை வாசித்து அதற்கு ரீவ்யூ செய்து கமெண்ட் செய்வதுதான் முறை.

dubukh 04-02-22 11:30 AM

அப்படி என்றால் எங்களுக்கெல்லாம் தங்கவாசல் பகுதி கதைகளை படிக்கும் வாய்ப்பே கிடையாதா? --

2016 ல, 500 & 1000 ரூ தாளை செல்லதுனு சொன்னப்ப, "100 ரூ நோட்டையும் செல்லாதது ஆக்குங்க. எனக்கு பிரச்சனை இல்ல" னு சொன்னேன். எனக்கு ஒரு அவசரம் இல்லை, நீங்களும் அப்டியே ட்ரை பண்ணுங்க நண்பா

ஸ்திரிலோலன் 04-02-22 11:45 AM

Quote:

Originally Posted by dubukh (Post 1584090)
அப்படி என்றால் எங்களுக்கெல்லாம் தங்கவாசல் பகுதி கதைகளை படிக்கும் வாய்ப்பே கிடையாதா? --

2016 ல, 500 & 1000 ரூ தாளை செல்லதுனு சொன்னப்ப, "100 ரூ நோட்டையும் செல்லாதது ஆக்குங்க. எனக்கு பிரச்சனை இல்ல" னு சொன்னேன்.

நண்பரே.. கோட் செய்ய வேண்டியதை காப்பி பேஸ்ட் செய்து பதிப்பது தவறு. மேலும் அது சொல்ல வந்த அர்த்தத்தையே மாற்றி விடும். கோட் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு பதில் பதிப்பு பதியுங்கள்.

உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் தரமே உங்களுக்கு அடுத்த அனுமதி மற்றும் ஐகேஷ்களை தீர்மானிப்பதால், இவ்வாறு காப்பி பேஸ்ட் செய்வது, நீங்கள் குறுக்கு வழியில் செல்வதாக எடுத்துக் கொள்ளப் படும். இனியும் இது போல நீங்கள் நடந்து கொண்டால், உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கிடைக்கும்.


All times are GMT +5.5. The time now is 09:49 AM.

Powered by Kamalogam members