காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஜூலை சிறந்த கதைப் போட்டி துவங்கியது (http://www.kamalogam.com/new/showthread.php?t=20429)

xxxGuy 10-08-05 06:54 PM

ஜூலை சிறந்த கதைப் போட்டி துவங்கியது
 
நண்பர்களே..

நம் காமலோகத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் "மாதாந்திர சிறந்த கதைப் போட்டி"-யின் இந்த மாத வாக்கெடுப்பு துவங்கி விட்டது. சென்ற மாதத்தின் 77 கதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. அதில் நீங்கள் படித்ததில் பிடித்த கதைகளை தேர்வு செய்து வாக்களிக்கவும்.

இந்த கதைகளை தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே உள்ளே சென்று தேர்வு செய்ய முடியும்.

விடுப்பில் சென்றுள்ளவர்கள் தவிர, வாக்களிக்கத் தவறியவர்கள் அனைவரும் ஒரு படி அனுமதியிறக்கம் செய்யப் படுவார்கள்.

உங்களுக்கு 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, 15 நாட்கள் அவகாசம் உள்ளது. உங்கள் வாக்குகளை செலுத்தி நம் படைப்பாளிகளை உற்சாகப் படுத்த தவறாதீர்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை. உங்கள் ஆதரவு மட்டுமே..

நன்றி..

மீண்டுமொருமுறை லிங்க் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=20425
.

XXXGirl 10-08-05 07:48 PM

வாக்களித்து விட்டேன்!
 
வாக்களித்து விட்டேன்! தலைவரே என்னுடைய வாக்கு இடி மின்னல் மழை அண்ணி என்கிற கதைக்கு கொடுத்து விட்டேன். ஏனோ தெரியவில்லை இக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. கல்பனா

Kanchanadasan 10-08-05 10:27 PM

வாக்களித்தாகி விட்டது

ricky414 10-08-05 10:40 PM

நானும் வாக்களித்துவிட்டேன்

rajasi13 15-08-05 02:48 PM

னான் வாக்களித்து விட்டேன். ஆனால் வாக்களித்து விட்டேனா என்பதை எப்படி தெரிந்து கொள்வது உதவ முடியுமா ?

vijay-dk 16-08-05 01:19 AM

என் வாக்குரிமையை நான் ரசித்து படித்த கதைகளும் போட்டுவிட்டேன்

pus_vp 17-08-05 03:10 AM

இதோ நானும் வாக்களித்து விட்டு வருகிறேன்.


All times are GMT +5.5. The time now is 01:07 AM.

Powered by Kamalogam members