காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   tamil letters (http://www.kamalogam.com/new/showthread.php?t=23016)

raja004 09-01-06 10:33 PM

tamil letters
 
தமிழில் எழுத்துக்கள் தோன்றவில்லை திடீரென்று இன்றுதான் இப்படி தோன்றுகிறது இதில் என்னுடைய தவறு ஏதாவது இருக்குமா என்று புரியவில்லை

ஆதி 09-01-06 11:24 PM

என்ன சொல்லவாரீங்க ராஜா, விளக்கமாக சொல்லுங்களே. இதில் உள்ள தங்கள் பதிப்பு நன்றாகத்தானே உள்ளது?

mims 23-01-06 10:11 PM

உங்களுக்கான விடை
 
ராஜா004 அவர்களே, gopi55 அவர்கள் துவக்கிய "பாமினி எழுத்துரு - யுனிகோட் மாற்றம்" என்ற திரியைப் பார்க்கவும். உங்களுக்கான விடை அங்கே இருக்கும் என்று நம்புகிறேன்.

(உதவியாளர் ஆதி அவர்களின் பதிப்பு)


gopi55 அவர்கள் துவக்கிய "பாமினி எழுத்துரு - யுனிகோட் மாற்றம்" என்ற திரியை இங்கெ காணலாம்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=23053


வாழ்த்துக்கள்
-மிம் ஸாபிர்:idea:


All times are GMT +5.5. The time now is 03:52 PM.

Powered by Kamalogam members