காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   ஒரு வழியாக 1000 பதிப்புக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67080)

madhavi 01-08-15 09:48 AM

ஒரு வழியாக 1000 பதிப்புக்கள்
 
காம லோகத்தில் 1,000 பதிப்புக்களைத் தாண்டிய 220 உறுப்பினர் பட்டியலில் சேருவதில் மிக்க மகிழ்ச்சி.
ஆனால் இதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததால் இது ஒரு சாதனையா என்பது கேள்விக்குறியே ...!

anabayan 01-08-15 10:02 AM

Quote:

Originally Posted by madhavi (Post 1350700)
காம லோகத்தில் 1,000 பதிப்புக்களைத் தாண்டிய 220 உறுப்பினர் பட்டியலில் சேருவதில் மிக்க மகிழ்ச்சி.

முத்தான பதிப்புக்கள் ஆயிரம் பதித்த மாதவியை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரங்களை படைத்திட வாழ்த்துதிரேன்.

Quote:

Originally Posted by madhavi (Post 1350700)
ஆனால் இதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததால் இது ஒரு சாதனையா என்பது கேள்விக்குறியே ...!

ஸ்லோ சைக்கிளிங் விளையாட்டு போட்டி போல இதுவும் ஒரு சாதனைதானே - ஜஸ்ட் ஜோக்

Kanchanadasan 01-08-15 11:52 AM

சாதனை சாதனை தான். வாழ்த்துக்கள்.

அன்பு 01-08-15 12:08 PM

Quote:

Originally Posted by madhavi (Post 1350700)
காம லோகத்தில் 1,000 பதிப்புக்களைத் தாண்டிய 220 உறுப்பினர் பட்டியலில் சேருவதில் மிக்க மகிழ்ச்சி.

பதிமூன்று ஆண்டுகளில் 220 உறுப்பினர்கள்தான் ஆயிரம் பதிவை தாண்டினார்களா ? :022: நல்லா தெரியுமா ?

Quote:

Originally Posted by madhavi (Post 1350700)
ஆனால் இதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததால் இது ஒரு சாதனையா என்பது கேள்விக்குறியே ...!

பனிரெண்டு ஆண்டுகளால நீடித்து நிலைத்திருப்பதே பெரும் சாதனைதான்.

இன்னும் பல ஆயிரங்கள் காண வாழ்த்துக்கள்.

vjagan 01-08-15 02:05 PM

நண்பரும் சிறந்த படைப்பாளருமானmadhavi, அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அடே..அடேடே !

maria 01-08-15 02:57 PM

ஆயிரமாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள் அடுத்த ஆயிரத்தை தாண்ட இன்னும் 12 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா?

mayakrishnan 01-08-15 03:02 PM

சில நண்பர்களை ஒப்பிடும் போது நானும் மிக மெதுவாக தான் எண்ணிக்கையளவு தாண்டி வந்திருக்கிறேன். நீங்கள் மெதுவாக வந்தாலும் சிறப்பாகவே வந்திருக்கிறீர்கள். சில வார்த்தைகளில் கச்சிதமாக அர்த்தங்களைப் பொதிந்து பின்னூட்டமிடுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக (முக்கியமாக கதைகளுக்குப் பின்னூட்டம் எழுதும் போது) எழுதியிருந்தால் இவங்க சொல்ல வருவதை இன்னும் தெளிவாக புரிந்து கொண்டிருக்கலாமோ என்பது அடிக்கடி எனக்கு உங்களைப் பற்றி எழும் கருத்து.

வாழ்த்துகள் 1000 பதிப்பினைத் தொட்டதற்கு.

kamakodangi68 01-08-15 04:07 PM

ஆயிரம் பதிப்புகளை தொட்டிருக்கும் மாதவிக்கு வாழ்த்துக்கள்..

அடுத்த ஆயிரங்களை ஜெட்வேகத்தில் தொட என் வாழ்த்துக்கள்.

venkat8 02-08-15 03:34 AM

1000 போட்ட மாதவி இன்னும் போட வாழ்த்துகள்.

அன்பு 02-08-15 04:16 PM

Quote:

Originally Posted by venkat8 (Post 1350767)
1000 போட்ட மாதவி இன்னும் போட வாழ்த்துகள்.

நீங்க மாதவியின் பதிவுகளுக்குத்தானே வாழ்த்து சொன்னீங்க வெங்கட். :001_rolleyes:

பதிவுங்கிற வார்த்தை இல்லாததாலே வேற என்னமோன்னு நினைச்சிட்டேன். ஹி ஹி தமாசு


All times are GMT +5.5. The time now is 12:25 PM.

Powered by Kamalogam members