காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   எனது விண்டோஸ் 98ல் என்ன பிழை (http://www.kamalogam.com/new/showthread.php?t=21017)

csiva 31-08-05 08:35 PM

எனது விண்டோஸ் 98ல் என்ன பிழை
 
சில பதிப்புகளை நன்றாகப் படிக்க முடிகிறது.ஆனால் சிலவற்றை படிக்க இயலவில்லை. உதாரணமாக பிளாக்கியின் இப்படியும் ஒருவன் கதையின் பாகம் 1 நன்றாகத் தெரிகிறது - ஆனால் மற்றபாகங்களைப் படிக்க இயலவில்லை. usp10.dll இறக்கிவிட்டேன். யுனிக்கோட் கன்வெர்டரும் வேலைசெய்கிறது. யாராவது உதவி செய்யுங்களேன்.

csiva 31-08-05 08:46 PM

ஒருமுறைதான் பதிவு செய்தேன். எப்படி font help, helping hand இரண்டிலும் பதிவானது என்று தெரியவில்லை. கவனிப்பாளர்கள் தேவையில்லாத பதிப்பை நீக்கிவிடக் கோருகிறேன்.

ஆதி 31-08-05 11:47 PM

Quote:

Originally Posted by csiva
சில பதிப்புகளை நன்றாகப் படிக்க முடிகிறது.ஆனால் சிலவற்றை படிக்க இயலவில்லை. உதாரணமாக பிளாக்கியின் இப்படியும் ஒருவன் கதையின் பாகம் 1 நன்றாகத் தெரிகிறது - ஆனால் மற்றபாகங்களைப் படிக்க இயலவில்லை. usp10.dll இறக்கிவிட்டேன். யுனிக்கோட் கன்வெர்டரும் வேலைசெய்கிறது. யாராவது உதவி செய்யுங்களேன்.

நண்பரே எப்போதில் இருந்து இது இப்படி? அந்த சுட்டியை கொஞ்சம் கொடுங்களே என்னவென்று பார்ப்போம். நன்றி

ரெமோ 01-09-05 08:46 AM

என் பதிவு என் கணக்கில் இல்லையே?
 
நான் ஒரு புதிய Thread பதிவு செய்தேன். (ஈவு இரக்கமில்லாத லெஸ்பியன் அடிமை) ஆனால் அந்தப் பதிவு என் கணக்கில் சேர்க்கப்படவில்லை. மேலும் அந்தப் புதிய பதிவு, வெள்ளி வாசலில் பழைய ஆலோசனை/விவாதங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அப்பகுதியை தமிழ் வாசலுக்கு புதிய ஆலேசனை பகுதிக்குக் கொண்டு வர வேண்டுகின்றேன். நன்றி!

xxxGuy 01-09-05 02:07 PM

உங்கள் கேள்வியில் நிறைய தவறுகள்.
இதை இந்த பகுதியில் கேட்டதும் தவறு.
இருந்தாலும் சரியான இடத்துக்கு மாற்றியுள்ளேன்.

Quote:

Originally Posted by ரெமோ
நான் ஒரு புதிய Thread பதிவு செய்தேன். (ஈவு இரக்கமில்லாத லெஸ்பியன் அடிமை) ஆனால் அந்தப் பதிவு என் கணக்கில் சேர்க்கப்படவில்லை. மேலும் அந்தப் புதிய பதிவு, வெள்ளி வாசலில் பழைய ஆலோசனை/விவாதங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அப்பகுதியை தமிழ் வாசலுக்கு புதிய ஆலேசனை பகுதிக்குக் கொண்டு வர வேண்டுகின்றேன். நன்றி!


csiva 03-09-05 09:29 PM

Quote:

Originally Posted by மன்மதன்
நண்பரே எப்போதில் இருந்து இது இப்படி? அந்த சுட்டியை கொஞ்சம் கொடுங்களே என்னவென்று பார்ப்போம். நன்றி

சுட்டி எப்படி கொடுப்பது என்பது சரியாகத் தெரியவில்லை.
Blackie_2K - இப்படியும் ஒருவன்
பழைய யாக்கூ தகாத உறவுக்கதைகளில் ஆகக் கடைசியாக கா.தா யூனிக்கோட்டாக்கம் செய்துள்ளார்.
.
மன்மதனுக்கு நன்றி

ஆதி 04-09-05 02:31 PM

Quote:

Originally Posted by csiva
Blackie_2K - இப்படியும் ஒருவன்

சுட்டி கீழே தந்துள்ளேன், இப்போது சரியாக தெறிகிறதா என்று பாருங்கள்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=17432

csiva 08-09-05 01:22 AM

எந்த விதமான வித்தியாசமும் இல்லை. முதல் அத்தியாயம் மட்டுமே படிக்க முடிகிறது.

csiva 15-09-05 09:55 PM

என்ன யாருமே உதவிக்கு வரவில்லையே

ஆதி 16-09-05 04:00 PM

எனக்கெல்லாம் நல்லா தெறியுதே. முதல் அத்தியாயம் போல் தான் உள்ளது இரண்டாவது அத்தியாயம்மும். தங்கலுக்கு எப்படி தெறிகிறது அது.


All times are GMT +5.5. The time now is 07:20 PM.

Powered by Kamalogam members