காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமலோக சிறப்பு எழுத்தாளர் 2010 விருது (http://www.kamalogam.com/new/showthread.php?t=58411)

xxxGuy 28-07-11 02:40 PM

காமலோக சிறப்பு எழுத்தாளர் 2010 விருது
 
வணக்கம் நண்பர்களே..! நண்பிகளே!!

நமது தளத்தில் வருடம் தோறும் சிறப்பான படைப்புகள் கொடுத்து வரும் திறமையான படைப்பாளிகளின் திறனையும் உழைப்பையும் பாராட்ட அவர்களில் சிறப்பாக பங்களிப்பு கொடுத்த ஒருவர் அல்லது இருவரை தேர்வு செய்து "Cool Writer" என்னும் "சிறப்பு எழுத்தாளர்" விருது வழங்கி பாராட்டி வருகிறோம்.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது பெப்ரவரியில் வழங்கப் படும் இந்த பரிசு, இந்த வருடம் சற்று தாமதமாக ஜூலையில் வழங்கப் படுகிறது.

2010-ம் ஆண்டில் பல காமலோக முன்ணணி கதாசிரியர்களும், சில புதியவர்களும் நம் தளத்தில் சிறந்த பல கதைகள் படைத்து அசத்தி உள்ளார்கள். பொதுவாக இவற்றை நீண்ட கதைகள் படைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறது, ஆனால் பல நீண்ட தொடர்கள் முடிக்கப் படாமல் உள்ளதால், அதிக முடிவுற்ற கதைகள்/பாகங்கள் படைத்தவர்களில் ஒருவருக்கு மட்டும் சென்ற ஆண்டின் "சிறப்பு எழுத்தாளர் விருது" அதாவது, Cool Writer Kamalogam 2010 என்ற விருது வழங்கப் படுகிறது.

இவர் சென்ற ஆண்டு கதைகளுக்காக மட்டும் 97 திரிகள் படைத்துள்ளார். அதில் பல சிறந்த கதைகள் அடங்கும், இந்த ஆண்டும் பல சிறந்த கதைகளுடன் அவர் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காமலோகத்தில் இதுவரை மொத்தம் 8 விருதுகள் வாங்கியுள்ளார். மாதாந்திர சிறந்த கதைப் போட்டிகளில் வென்று இதுவரை 5 முறை "நட்சத்திர எழுத்தாளர்" (Start Writer) விருது பெற்றுள்ளார். இது தவிர 3 முறை சவால் கதைப் போட்டியில் பங்குபெற்று 3 முறை "சவால் ராணி" விருதும் வாங்கியுள்ளார்.

அவர்: muthirkanni (முதிர்கன்னி) http://www.kamalogam.com/new/customa...ar28729_17.gif

ப்ரோபைல் சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=28729

வழக்கமாக விருது பெற்றவரின் அறிமுகத் திரியின் சுட்டியை இங்கே கொடுப்போம். முதிர்கன்னி இன்னும் தனது அறிமுக திரியை காமலோகப் படைப்பாளிகள் அறிமுகம் பகுதியில் பதிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் அதைப் பதித்தவுடன், விரைவில் அதன் சுட்டி இங்கே சேர்க்கப் படும்.

http://kamalogam.com/new/showthread.php?t=53570

நமது இந்த சென்ற வருடக் "கூல் ரைட்டர்" என்னும் சிறப்பு எழுத்தாளரான முதிர்கன்னி-க்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு விரைவில் அதற்கான மெடல்கள் வழங்கப் பட இருக்கின்றன. அதன் பின் சன்மானமாக 5000 ஐகேஷ்களும் வழங்கப் படும்.

நன்றி..!!

Ondipuli 28-07-11 02:49 PM

நல்ல அருமையான முடிவு நிர்வாகி அவர்களே !!! இந்த விருதுக்கு ஏற்றவரைதான் தேர்ந்து எடுத்து இருக்கீங்க !!!வாழ்த்துக்கள் முதிர்கன்னி ... உங்களது பணி தொடரட்டும் ... தொடர்ந்து பல விருதுகள் வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

jaya6 28-07-11 02:56 PM

என் அன்பு ஆசிரியர் திரு:"mudhirkanni" அவர்கள் சென்ற வருடக்"கூல் ரைட்டர்"ஆக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....அவர் பணி இதுபோல மேலும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்....

tdrajesh 28-07-11 02:58 PM

சென்ற 2010 ஆண்டின் 'கூல் ரைட்டர்' என்ற சிறப்பு எழுத்தாளர் விருதினை பெற்றிருக்கும் சகோதரி முதிர்கன்னிக்கு பாராட்டுக்கள்.

KANNAN60 28-07-11 03:02 PM

2010ன் கூல்ரைட்டர் விருது பெற்ற தோழி முதிர்கன்னியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள் தோழி!

வருடம்தோறும் சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிக்கும் நம் காமலோக நிர்வாகத்தின் பணி மகத்தானது. அதற்காகத் தலைவர் முக்குறியோன் அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் பாராட்டி நன்றி கூறுகிறேன்.

தமிழா 28-07-11 03:06 PM

நல்ல ஒரு தலை சிறந்த எழுத்தாளார்க்கு தான் இந்த மெடல் போய் இருக்கின்றது ! அவரை தேர்ந்து எடுத்த நிர்வாகத்துக்கும், முதிர்கன்னிக்கும் என் பாராட்டுக்கள் .

gemini 28-07-11 03:24 PM

சிறந்த எழுத்தாளர் விருது பட்டத்தை வென்ற முதிர்கன்னி அவர்கட்டு என்னுடைய வாழ்த்துக்கள்.
இவருடைய கதைகள் ஒரு வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும்.

மீண்டும் வாழ்த்துக்கள் தோழி.

Rudran 28-07-11 04:31 PM

வாழ்த்துக்கள் தோழி முதிர்கன்னி. இந்த வருட கூல் ரைட்டர் விருது பெற்ற நீங்கள் இன்னும் மென்மேலும் படைப்புகளை தந்து காமலோகத்தில் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

vjagan 28-07-11 05:48 PM

அன்பர் முதிர்கன்னி அவர்களை சிறந்த எழுத்தாளராக தேர்ந்து எடுத்து சிறப்பிப்பது மிக முதிர்ந்த முடிவு அய்யா, அம்மணி! அவருடைய விசிறிகளில் ஒருவன் நான்! இதைச் சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேன் அய்யா, அம்மணி !

maria 28-07-11 05:50 PM

2010 ஆண்டு ''கூல் ரைட்டர்'' பட்டம் வென்ற அன்பு தோழி முதிர்கன்னிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல எழுத்தாளரை இனம் கண்டு பாராட்டிய நிர்வாகத்துக்கு நன்றிகள்


All times are GMT +5.5. The time now is 03:58 PM.

Powered by Kamalogam members