காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர் காமக்கேடியின் அசத்தலான 10000 பதிவுகளை வாழ்த்தலாமே.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=62929)

gemini 10-04-14 06:21 PM

5000 பதிவுகளை தாண்டிய காமகேடி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள்.

kamakedi 10-04-14 07:12 PM

நண்பர்கள் மச்சான், td ராஜேஷ், நிஷா, மரியா, அநபாயன், ஜெமினி, மற்றும் ரா ரா ஆகியோரின் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களின் படைப்புக்கள்தான் என்னை பின்னூட்டம் இடவைத்தது. ஆகவே உங்களுக்குத்தான் நான் வாழ்த்துசொல்ல வேண்டும். - நன்றி நண்பர்களே

MACHAN 10-04-14 08:45 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1224057)
Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?

முகத்தை பார்த்து அவர் கேடி இல்லைனு எப்படி முடிவுக்கு வரலாம்? கீழ பெரிசா வச்சிருப்பாரே அதை வச்சு தான் அவர் காமக்கேடியா இருப்பாருனு நினைக்கிறேன்.

சத்தியமா நான் "அத" பார்க்கல வாத்தியாரே... என்னைய நம்புங்க...!! அதனாலதான் இவர் கேடியாக இருக்கவே முடியாது என்கிற முடிவுக்கு வந்தேன்.

ஒருவேளை ஒரே ஊர்க்காரரான நீங்க பார்த்து விட்டீர்களோ..?:y15: நம்ம கிட்ட இல்லாத ஒன்று இவரிடம் இருக்கிறதேன்னு உங்களுக்கு பொறாமை... அப்படித்தானே வாத்தியாரே..!!:y2:

KANNAN60 11-04-14 01:19 AM

அருமை நண்பர் காமக்கேடியாரின் 5000 பதிவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரை இதுவரை இரண்டு தடவை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்தத் தருணங்கள் இனிமையானவை.

நண்பர் காமக்கேடியார் மென்மேலும் பதிப்புகளைக் கொடுத்து விரைவில் 10000 தொட வாழ்த்துகிறேன்.

HERMI 11-04-14 01:37 PM

5000 பதிவை தொட்டமைக்கு வாழ்த்துகள் 'கோவை' காமகேடியாரே..!!

எழுத்தாளனுக்கு, ஒரே வரியில் உவகை ஊட்டும் உங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்து லோகத்தில் பவனி வர வாழ்த்துகிறேன் நண்பரே.!!!

தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்..லோகத்திலும்..பூலோகத்திலும்.!

Mathan 12-04-14 02:22 PM

Quote:

Originally Posted by kamakedi (Post 1286936)
நன்றி மதன், உங்களின் எழுத்தாற்றலுக்கு முன் என்னுடைய இந்த பின்னுட்ட எண்ணிக்கை எல்லாம் கால் தூசுக்கு கூட சமம் இல்லை நண்பா.

நண்பா, இதெல்லாம் ரொம்பவே ஓவர் நண்பா. நண்பர் திரு ராஜ் திரியிலே நான் சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்லுறேன்,
Quote:

Originally Posted by Mathan (Post 1287160)
இந்த லோகம் எத்தனை தான் பல கதை ஜாம்பவான்களை பெற்றிருந்தாலும், வாசகர்கள் இல்லையெனில் அவை யாவும் களத்துமேடு காணா அறுத்துப்போட்ட சம்பா நாத்து பயிர் மாதிரி தான். அறுவடையினால் எந்த பயணும் இருக்கப்போவதில்லை. அதுமாதிரி கடைக்கு வந்த சரக்கை வாங்க ஆள் இல்லைனா அதுக்கு ஏது மதிப்பு ?
அதே மாதிரி தான் நம் லோகத்தில் நாம் எத்தனைக் கதைகளை எழுதித்தள்ளினாலும் இந்த வாசகர்கள் இல்லையேல் கதைகளும் இல்லை என சொல்லலாம். நாம் எழுதும் கதைகளை படிப்பதற்க்கென்றே இங்கே ஓர் வாசகர் கூட்டம் எந்நேரமும் பசியெடுத்த பங்காளைனைப்போல் அதனை ருசிக்க காத்துக்கொண்டிருப்பதால் தான் நமக்கும் எழுதவேண்டும் என்ற ஓர் உந்துதல் ஏற்படுகிறது. எழுத்தாளனுக்கு எழுத்தாளன் போற்றி புகழ்ந்துக்கொள்வதென்பது கண்கட்டு வித்தை மாதிரி. நீ என்னை புகழ்ந்துக்க, நான் உன்னை புகழ்ந்துக்கிறேன் என்ற பாணியில் தான் இருக்கும். ஆனால், நமது எழுத்தின் தரத்தை மிக சரியாக கணிப்பவர்கள் நண்பர் திருராஜ் போன்ற வாசகர்கள் மட்டும் தான்.
ஏங்க போட்டின்னு வந்துட்டா நம்ம நம்ம கதைக்கு தானே நாம ஓட்டுப்போட்டுக்கொள்கிறோம் ? ஆனால் இவர்கள் அப்படியில்லையே ! என்னங்க நான் சொல்லுறது ? அப்போ நமது கதையினை மதிப்பீடு செய்து அதன் சரியான அளவு கோல்களாக திகழ்வது நண்பரைப்போன்ற வாசகர்கள் தான் என்பதில் எவ்வளவு உண்மைகள் அடங்கியுள்ளது. அட நம்ம மச்சான் தான் இந்த உண்மையை அவரது வாசகர் சவாலிலேயே போட்டு உடைத்துவிட்டாரே மக்களே !

Quote:

Originally Posted by MACHAN (Post 1286990)
Originally Posted by oolvathiyar
Originally Posted by MACHAN
பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?
முகத்தை பார்த்து அவர் கேடி இல்லைனு எப்படி முடிவுக்கு வரலாம்? கீழ பெரிசா வச்சிருப்பாரே அதை வச்சு தான் அவர் காமக்கேடியா இருப்பாருனு நினைக்கிறேன்.
சத்தியமா நான் "அத" பார்க்கல வாத்தியாரே... என்னைய நம்புங்க...!! அதனாலதான் இவர் கேடியாக இருக்கவே முடியாது என்கிற முடிவுக்கு வந்தேன்.

ஆமா... ஆமா... இருவருமே அப்படித்தான் இருக்கிறீங்க. மச்சான் என்னடான்னா சும்மா கொழுகொழுன்னு இருக்கிறாரு.
நண்பர் காமகேடி என்னடான்னா சும்மா ஹீரோ மாதிரி இருக்கிறாரு. அதனால ஆளுக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்ல.

ஏன் நண்பா, உம்ம பெயரோட சம்பந்தப்படுத்தி சொல்லனும்னா, சீன் பட ஹீரோன்னு சொன்னா சரியா வருமா நண்பா ? :)

subbu2000 12-05-14 04:36 PM

பின்னுட்டமிட்டு என் போன்ற எழுத்தாளர்களை முன்னேற வைக்கும் அண்ணன் அவர்களுக்கு வணக்கங்கள் .....

உங்கள் சேவை எங்களுக்கு இன்னும் தேவை

kamakedi 12-05-14 06:21 PM

நன்றி சுப்பு 2000, உங்களை போன்றோரின் உழைப்பின் பயனால் படைக்கப்படும் படைப்புகளுக்கு என்னைபோன்றோர் பின்னூட்டம் இடாவிட்டால் அதுபோன்ற தவறு வேறு எதுவும் இல்லை நண்பரே. நான் இந்தலோகத்து முதன்மை விதியை தவறாமல் செய்து வருவேன் இனி வரும் காலங்களிலும். - வாழ்த்துக்கள்

snehan 12-05-14 07:50 PM

5000 பதிவுகள் எட்டிய நண்பர் காமகேடி அவர்களுக்கு வாழ்த்துகள் !!

kamakedi 12-05-14 09:26 PM

நன்றி சிநேகன்.


All times are GMT +5.5. The time now is 04:48 PM.

Powered by Kamalogam members