காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர் காமக்கேடியின் அசத்தலான 10000 பதிவுகளை வாழ்த்தலாமே.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=62929)

oolvathiyar 05-11-14 04:49 PM

ஐந்தே மாதத்தில் அடுத்த 1000 தாண்டிய காமக்கேடியை பாராட்டுகிறேன்.

Nallavan1010 05-11-14 05:04 PM

தேடிக்கண்டு கதைக்கெல்லாம் பின்னூட்டமிடும் அன்பர் காம
கேடியின் பதிவு லோகத்தில் ஆறாயிரம் தொட்டதற்கு தமிழ்கவி
பாடி நான் அவரை மேலும் பல்லாயிரம் கடக்கவும் வாழ்த்தி அதை
கோடிட்டு காட்டி புகழும் அன்பருக்கும் நன்றி சொல்லி மகிழ்கின்றேன்


நண்பர் காம கேடி 6000 தமழ் பதிவுகள் கண்டமைக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவ்ப்பதுடன் அவர் இதுபோல் வெகு விரைவில் 10000 பதிவுகள் கடக்கவும் வாழ்த்துகிக்றேன்.

jayjay 05-11-14 07:08 PM

நண்பர் காமக்கோடிக்கு கோடி கோடி பாரட்டுக்கள்.. எனது படைப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருபவர்.. நன்றி காமகோடி..

kamakedi 07-11-14 09:17 AM

என்னை வாழ்த்திய நம் தளத்தின் சிங்கம் கோவையின் தங்கம் வாத்தியாருக்கும், தகுந்த தமிழ் பாட்டோ கவிதையோ இல்லாமல் பதிவு செய்வதில்லை என்ற குறிகோளுடன் இருக்கும் நல்லவனுக்கும், இவரின் பெயரை போலவே இவரின் ஒவ்வொரு பதிவும், படைப்பும் ஜேஜே என்று இருக்கும், அப்படியான நண்பர் ஜெஜெவுக்கும் என் நன்றிகள்

ஸ்திரிலோலன் 07-11-14 12:20 PM

அசர வைக்கும் ஆறாயிரம் பதிப்புகள் என்ற மைல்கல்லை அசால்டாக தாண்டிய அண்ணன் கேடியார் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அப்படியே கதை எழுத ஆரம்பிக்கும் படியும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் பாஸ்...

கண்ணன்76 07-11-14 09:51 PM

நண்பருக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் அடுத்த 10000 பதிவுகளையும் கடக்க என் முன்னதாக வாழ்த்துக்கள்.

kamakedi 08-11-14 01:13 PM

என்னை வாழ்த்திய நண்பர் கன்னன்76 க்கு நன்றி. நண்பர் ச்லோவுக்கும் நன்றி, நண்பா ஏன் என்னை கதை எழுத சொல்லி விஷ பரிட்சையில் ஈடுபடுகிரீர்கள்? அப்பிடிதான் பெற்றமக்ஸ் லைட்டே தான் வேண்டுமா?

ஸ்திரிலோலன் 08-11-14 02:54 PM

^^^^^
ஆமாமாம்ம்...பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்... தீப்பந்தம்லாம் வேணாம்...

kamakedi 08-11-14 03:33 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312770)
^^^^^
ஆமாமாம்ம்...பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்... தீப்பந்தம்லாம் வேணாம்...

வேணா வேணா அப்புறம் நா நா !!!!!!!!!!

அழுதுருவேன் :019::019:

bedroom_salak 15-11-14 05:43 PM

நண்பரின் ஆறாயிரம் பதிவிற்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 12:44 AM.

Powered by Kamalogam members