காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   சென்னை வெள்ளம் - Check in (http://www.kamalogam.com/new/showthread.php?t=67811)

icefire89 11-12-15 10:27 PM

நமது லோக உறுபினர்கள் மிக நலமாக உள்ளார்கள் என்ற செய்தி கேட்டு மன மகிழ்ச்சி அடைந்தேன். நான் மதுரை இருந்தாலும் நம் உறுபினர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆனாலும் எம்மால் முடிந்த உதவியை சென்னை நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் செய்தோம். நன்றி....

Nallavan1010 12-12-15 02:11 PM

நண்பர்களே நம் உறுப்பினர்களின் நலன் குறித்த தகவல்களை மட்டும் இந்த திரியில் பதிக்கும்படியும் மற்றபடி வெள்ளம் குறித்த தகவல்கள் கருத்துக்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை சென்னை வெள்ளமும்..... கண்ணீரும் என்ற இந்த திரியிலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். Nallavan1010 நி. உதவியாளர்

Thiru Raj 12-12-15 02:31 PM

தோழர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக அறிந்து மகிழ்ச்சி.

நானும் நலம்.

- ராஜ் -

வந்தியத்தேவன் 12-12-15 10:14 PM

நண்பர்கள் அனைவரும் நலம்தானே?

கடலூர் வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்..

இப்போது சென்னையின் சில பகுதிகளின் தேவை குறித்து வந்த செய்திகளைத் தொடர்ந்து அவர்களுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கி இருக்கிறோம்.. வரும் வாரம் சென்னை வருவேன்..

niceguyinindia 12-12-15 10:41 PM

எங்கள் ஏரியாவில் அந்த அளவுக்கு பிரச்சினை இல்லை !


All times are GMT +5.5. The time now is 01:41 AM.

Powered by Kamalogam members