காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமலோகம் உங்கள் நாட்டில் தடை படுகிறதா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=40668)

roomar 21-12-07 10:44 AM

எல்லோரும் தலைவர் ஆலோசனைப்படி நடப்போம், நன்றி.

vigneshwar2706 29-12-07 10:59 PM

தலைவர் எவ்வழியோ
தொன்டன் அவ்வழி

madhavi 09-07-11 11:54 AM

இதுவரை எங்கள் நாட்டில் தடை இல்லை...
தடைப்படாது என்று நம்புவோம்...

நம்பிக்கை அதுதானே வாழ்கையின் அஸ்திவாரம்??

nicman_1954 15-07-11 12:52 AM

நான் விடுமுறையில் சென்று வந்தேன் வந்த பின் பார்த்தால் கணக்குக்குள் நுழைய முடியவில்லை
தற்போதுதான் நுழைய முடிந்ததது
என் கணக்கை முடக்கி விட வேண்டமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி .

Lia 15-07-11 05:42 PM

இது நாள வரை நமது லோகத்தை என்னால் பார்க்க முடியவில்லை அப்ப எவ்வளவு கஸ்டமாக இருந்தது நமது தலைவர் அனுப்பிய இமெயிலில் அறிவித்தது போல் இப்ப Hotsot shieல்ட் என்ற மென் பெருள் இன்டால் செய்த பின்பு நமது லோகத்தை பார்க்க முடிகின்றது. இப்பெலுதும் சவிதியில் நமது லோகத்தை தடை செய்து உள்ளார்கள்

KANNAN60 15-07-11 05:48 PM

இங்கே சவுதியிலும் தடை செய்யப்பட்டு விட்டது. தலைவர் குறிப்பிட்ட https வாயிலாக வந்து செல்கிறேன்.

fifa 15-07-11 07:45 PM

நானும் தலைவரின் ஆலோசனைப்படியே வந்துள்ளேன். நன்றி தலைவா

catwalk 15-07-11 08:47 PM

எனது அனுபவத்திலிருந்து சில தகவல்களைக் கூற விரும்புகின்றேன்:
1) தடை செய்யப்பட்ட பிரதேசங்களில் tor/vidalia எனப்படும் ப்ராக்ஸி மென்பொருளை உபயோகித்துப் பார்க்கலாம். கூகிள் செய்து பாருங்கள்.
அல்லது
2) இலவச shell account கொடுக்கும் தளங்கள் பல உள்ளன. அவற்றில் சில, tunneling உபயோகத்தை அனுசரிக்கும். அத்தகைய தளங்களில் அக்கவுண்ட் பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் காமலோகத்தை அடைய முடியும். கூகிளில் "ssh tunneling" என்று தேடினால் பல செய்முறை ஏடுகள் கிடைக்கும். "putty" எனப்படும் ஒரு சிறிய மென்பொருள் மூலம் எளிதில் ஒரு 'குகை' ஏற்படுத்தி தடைசெய்யப்பட்ட தளங்களை அணுக முடியும்.

மற்றொரு தகவல்: நீங்கள் கூகிளில் எதைத் தேடுகிறீர்கள் என்று மற்றவருக்கு (நெட்வொர்க் அதிகாரிகளுக்கு) தெரியாமல் இருக்க "encrypted.google.com" உபயோகிக்கலாம்.

காமராஜன் 17-07-11 10:49 AM

தடைப்படுவதற்கு முக்கிய காரணம் ... தளங்களில் வரும் படங்கள்.. இமேஜ்-கள்.
டெக்ட்ஸ்ட் அல்ல...!! அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் எல்லா மொழிகளிலும் வரும் கதைகளை மொழி பெயர்த்து ... அதைத் தடை செய்வார்களா என்ன??

askbusk 18-07-11 02:54 PM

சவுதி அரேபியாவிற்க்கு விடுமுறை முடிந்து வந்த நாளில் இருந்து httpsயில் டிரைபன்னி இன்றுதான் தளத்தின் உள்ளே வரமுடிந்தது அதுவும் அதிக நேரம் இருப்பதில்லை ஒரு பக்கத்தில் இருந்து அடுத பக்கமோ அல்லது வேரு திரிக்கோ சென்றால் உடனே பீலாக் ஆகிவிடுகிறது இதற்கு மாற்று வழி உண்டா?

நன்றி


All times are GMT +5.5. The time now is 02:07 AM.

Powered by Kamalogam members