காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   படித்த திரியை எவ்வாறு அறிந்து கொள்வது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=43044)

junaam 07-04-08 03:26 PM

படித்த திரியை எவ்வாறு அறிந்து கொள்வது?
 
நமது தளத்தில் ஆயிரக்கனக்கான திரிகள் உள்ளன . இதில் ஒரு வாசலை திறந்து கதைகளை படிக்க ஆரம்பிக்கும் போது தான் , அந்த கதையை ஒரு ஆறு மாதத்திற்கு முன்பே நான் படித்ததாக யாபகம் வருகிறது . அதனால் ஒரு திரியை திறக்கும் முன் இது நாம் படித்தது தானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது ?

வரிப்புலி 07-04-08 04:32 PM

படித்த திரியா என்பதை விட பின்னூட்டம் இட்ட திரியான என எளிதில் கண்டுபிடிக்கலாமே....

க்ரீன் கலரில் மார்க் செய்தது பின்னூட்டம் இட்ட திரி...
ரெட் கலரில் மார்க் செய்தது பின்னூட்டம் இடாத திரி...

http://img84.imageshack.us/img84/9250/84694453ep9.jpg

udhayasuriyan 07-04-08 05:56 PM

பரவாயில்லை இப்போதாவது கேட்டீங்களே...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

junaam 08-04-08 03:38 PM

மிக்க நன்றி வரிப்புலியாரே .

Kattumaram 08-04-08 04:43 PM

சிறந்த திரி உபயோகமானது.

thangar.c 23-04-08 06:29 PM

நண்பரே இனி இதை அறிந்து கொள்ள வேண்டியாவது எந்த திரியைப் படித்தாலும் ஒரு இரண்டு வார்த்தை கருத்து பதிந்து செல்வது நல்லது என்பதைப் புரிந்துகொண்டேன்.

தபால் உறையில் அம்புகுறி இருந்தால் நாம் படித்து பின்னூட்டம் இட்ட திரி என அறி.

sweet_rajini_2006 23-04-08 07:06 PM

இது ஒரு நல்ல ஐடியா. இல்லையெனில் படித்த படிக்காத திரிகளை மீண்டும் மீண்டும் படிக்க நேரிடும்

theyva 06-09-08 11:55 AM

ஓகோ.இப்படி ஒரு சமாச்சாரம் இன்னைக்குதான் தெரியும்

shobana_rv80 06-09-08 12:12 PM

வரிப்புலியின் போட்டோவுடன் கூடிய விளக்கம் நன்றாக இருக்கிறது.


http://www.kamalogam.com/new/images/...thread_new.gif New posts http://www.kamalogam.com/new/images/...ad_hot_new.gif Hot thread with new posts http://www.kamalogam.com/new/images/...con/thread.gif No new posts http://www.kamalogam.com/new/images/...thread_hot.gif Hot thread with no new posts http://www.kamalogam.com/new/images/...hread_lock.gif Thread is closed http://www.kamalogam.com/new/images/...thread_dot.gif You have posted in this thread
ஒவ்வொரு பகுதியிலும்(எ.கா: புதிய காமக் கதைகள்) கீழே இந்த விளக்கங்கள் இருக்கின்றனவே.

sakthim 06-09-08 12:24 PM

நான் கடைபிடிக்கும் வழி user cp யில் சென்று subscribed therads பார்தால் நாம் பின்னுட்டம் இட்ட திரிகள் அனைத்தும் இருக்கும்.

ஆனால் நாம் திரியை மட்டும் வாசித்து விட்டு கருத்து பதிக்காமல் விட்டு விட்டால் எனக்கு தெரிந்த வகையில் கண்டு பிடிப்பது கடினமே.


All times are GMT +5.5. The time now is 01:42 AM.

Powered by Kamalogam members