காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமலோகம் நன்கொடை விவரம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=20374)

xxxGuy 07-08-05 10:20 AM

காமலோகம் நன்கொடை விவரம்
 
நண்பர்களே மற்றும் நண்பிகளே..

நமது காமலோகம்.காம் அனைவரையும் தமிழில் எழுத, தமிழில் கருத்துக்கள், கதைகளை பரிமாற வற்புறுத்துகிறது. அப்படி பங்களிப்பவர்களுக்கு மட்டுமே இங்குள்ள ஆயிரக்கணக்கான படைப்புகளை காண அனுமதி வழங்கப் படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

தமிழில் எழுத முடியாதவர்கள், தமிழில் பங்களிக்க நேரமில்லாதவர்களுக்காக காமலோகம்.ORG என்ற தளம் இந்த மாதம் முதல் திறக்கப் பட்டுள்ளது. இங்கு நமது இணையத் தளத்திற்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு மட்டுமே.

நன்கொடை விவரங்கள் பின்வருமாறு:

How much

நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் நம்மால் கொடுக்க முடியதா என்ற வகையில் தான் நாங்கள் நன்கொடையை கணக்கிட்டுள்ளோம். அதற்கு அதிகமாக கொடுக்க விரும்பினாலும் தடையில்லை. அதனால், நன்கொடையை Minimal Donation & Generous Donation என இரண்டாக பிரித்துள்ளோம்.

Minimal Donation

Per Month: Rs. 150/- or USD 4/- (minimum)

Facilities:
1) Full access of Kamalogam.org
2) Upload Space: 10 MB, with upload pictures facility
3) Stories in PDF format (Later stage)

Note: You may choose Kamalogam.com (upto velli vaasal & read only access), instead of Kamalogam.org


Generous Donation

Per Month: Rs. 300/- or USD 8/- (and more)

Facilities:
1) Full access of Kamalogam.org
2) Upload Space: 50 MB, with upload pictures facility (if needed)
3) Stories in PDF format (Later stage)
4) Read Only access of Kamalogam.com (Silver membership only)
5) Monthly Movie Clips / Movie Links for members (after Dec. 2005)

மாதம் மாதம் செலுத்துவதற்கு பதில் 1 வருடமோ அல்லது 6 மாதங்களுக்கோ உள்ள தொகையை சேர்த்து செலுத்தினால் வசதியாக இருக்கும்.

Payment Methods:

1) ICICI Bank transfer ( for people in India )
2) Dubai Bank transfer ( for people in Gulf )
3) Money2India.com
4) Remit2India.com
5) PayPal Online Money
6) Credit Cards (8

Preferable = 3rd or 2nd options.

பணம் செலுத்துபவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும். அவர்களின் யூசர்நேம் மட்டுமே இங்கேயும் காமலோகத்திலும் ஒரு பதிவில் காண்பிக்கப் படும்.

அது போல் நீங்களும் யாருக்கு செலுத்துகிறோம் என்ற தகவலை வெளியிடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இத்துடன் நம்மால் முடிந்த ஒரு சிறு நற்பணியாக, இங்கு கிடைக்கும் நன்கொடையில் வருடம் தோறும் 5% நன்கொடையை அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்கும், படிப்பிற்கும் வழங்க தீர்மானித்துள்ளோம்.


காமலோகம் நடத்த உதவி புரிவது குறித்து நண்பர்கள் முன்பே கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களின் பதிப்புகள் இங்கே. நான் தமிழில் படைப்புகள் கொடுக்கும் நமது காமலோகம்.காம் உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடை பெற விரும்பவில்லை, இருந்தாலும் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க சம்மதிக்கிறேன். அவர்கள் விரும்பினால், தாங்கள் விரும்பிய தொகையை நன்கொடையாக வழங்கலாம், இது கட்டாயம் அல்ல. அப்படி வழங்குபவர்களுக்கு காமலோகம்.ORG யின் விதிமுறைகள் படி அங்கும் அனுமதி வழங்கப் படும்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

மேலும் விவரங்களுக்கு, kamalogam@gmail.com என்ற முகவரிக்கு எழுதுக.

இதுவரை நன்கொடை வழங்கியவர்கள் விவரம் ஒரு தனி தலைப்பில் இங்கே உள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=20373

பின்குறிப்பு: எங்கள் காமலோகம் தளங்களுக்கு காம நிழற்படங்கள், காம அசைவு படங்கள், தொலைபேசி படங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதனால், அவை மட்டுமே பார்க்க விரும்புபவர்கள், இங்கே தயவு செய்து நன்கொடை செலுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கனவுக்காதலன் 11-08-05 09:15 PM

அன்பான தலைவருக்கு! மேலே சொன்ன தகவல்களுக்கு மிக்க நன்றி. யார் பெயரில் பணம் அனுப்புவது. விபரம் தெரிவிக்கவும்.

xxxGuy 14-08-05 10:52 AM

Quote:

Originally Posted by nathansrama
அன்பான தலைவருக்கு! மேலே சொன்ன தகவல்களுக்கு மிக்க நன்றி. யார் பெயரில் பணம் அனுப்புவது. விபரம் தெரிவிக்கவும்.

நண்பரே..
தளத்தில் பொதுவில் கூறுவது நல்லதல்ல.
எனது பெயருக்கோ அல்லது தளத்தின் பெயருக்கோ அல்ல.
அதற்கான விவரங்களை PM செய்து பெற்றுக் கொள்ளலாம்,
அல்லது kamalogam@gmail.com ஈமெயில் முகவரிக்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி..
xxxGuy

karikaalan 14-08-05 11:14 AM

நன்கொடை வழங்கவே வேண்டும். தனிமடலில், ஈமெயிலில் தொடர்பு கொள்கிறேன்.

-===கரிகாலன்

முகேஷ் 21-08-05 02:40 AM

முகேஷ்
 
தலைவர் அவர்களே
நான் நன்கொடை வழங்க வேண்டும்.தங்களுக்கு kamalogam@gmail.com என்ற மெய்ல் முகவரிக்கு அனுப்பியிருந்தேன்.பதில் வரவில்லை.விபரமாக மெய்ல் அனுப்புங்கள்.
என் மெய்ல் முகவரிக்கு

xxxGuy 21-08-05 01:13 PM

நான் இருக்கும் இடத்தில் வியாழன், வெள்ளி வார விடுப்பு..

சனிக்கிழமைகளில் வேலைகள் குவிந்திருக்கும்.. ஈமெயில்கள் மலையாய் நின்று மிரட்டும்.

அதனால் வாரத்தின் இந்த 3 நாட்களும் பதில்கள் கொஞ்சம் தாமதமாகத் தான் வரும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

Quote:

Originally Posted by முகேஷ்
தலைவர் அவர்களே
நான் நன்கொடை வழங்க வேண்டும்.தங்களுக்கு kamalogam@gmail.com என்ற மெய்ல் முகவரிக்கு அனுப்பியிருந்தேன்.பதில் வரவில்லை.விபரமாக மெய்ல் அனுப்புங்கள்.
என் மெய்ல் முகவரிக்கு


ப்ரேமன் 11-09-05 05:30 PM

நன்கொடை அளிக்க வேண்டும்
 
தலைவர் அவர்களே,
நான் நன்கொடை அளிக்க வேண்டும். தயவு செய்து எனக்கு email மூலமாக விவரன்களை அனுப்பவும். எனது email முகவரி shakthrianprem@yahoo.com.

நன்றி,
ப்ரேமன்.

sjsubbu 16-10-05 01:50 AM

Contribution to Kamalogam
 
Hi
I am sorry for writing in English. I send $100 money by western Union and I send a mail also with details. Its not picked up yet.

Can you pick up ASAP>

sjsubbu

mukunthan 17-10-05 06:55 PM

நான் எதாவது பொருள் உதவி செய்ய விரும்புகிறேன் உண்டியல் முறை மூலம் பணம் அனுப்பமுடியுமா என்று எனக்கு தனிமடலில் அறியதாருங்கள்

banu12 19-10-05 10:55 AM

kaamalookam.org பகுதிக்கு நன்கொடை வழங்க ஆசைப்படுகிறேĪ
 
அன்புள்ள XXXguy,

நான் kaamalookam.org பகுதிக்கு நன்கொடை வழங்க ஆசைப்படுகிறேன். banu1297@rediffmail.com என்ற முகரிக்கு பணம் செலுத்தும் வழிவகைகளை தெரிவிக்க வேன்டுகிறேன். (ICICI விருப்பப்படும் பணம் செலுத்தும் முறையாகும்)


பானு12


All times are GMT +5.5. The time now is 05:43 PM.

Powered by Kamalogam members