காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   டபா டால்க் செயலியில் லின்க் .... (http://www.kamalogam.com/new/showthread.php?t=78023)

Laal 28-05-22 05:29 PM

டபா டால்க் செயலியில் லின்க் ....
 
நண்பர்களே/நிர்வாகிகளே,

நான் லோகத்தை டபாடால்க் செயலி மூலம் மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.

அப்போது ஏதாவது தொடர்கதை படிக்கும் போது கதை மேலே கொடுக்கப்பட்டுள்ள அடுத்த பாகத்துக்கான லின்கை கிளிக் செய்யும் போது, அது டபாடால்க் ஆப் பில் ஓப்பன் ஆகாமல், பிரவுசரில் ஓப்பன் ஆகிறது.

லின்கை கிளிக் செய்தால், டபாடால்க் ஆப்பில் மட்டும் ஓப்பன் ஆக செய்ய வழி உள்ளதா?

நன்றி,
லால்.

conan 28-05-22 05:33 PM

நான் இது வரை அந்த செயலி உபயோகித்தது இல்லை! ஆனால் சாதாரண ஒப்பேரா மொபைல் பிரௌசர் தான் உபயயோகிக்குறேன்! அது நன்றாகவே இருக்கிறது! அதில் சுட்டிகள் சிறப்பாக செயல் படுகிறது!

எதற்காக அந்த செயலியை உபயோகிக்குறீர்கள் என்று சொல்ல முடியுமா? ஏதேனும் விஷேஷ அம்சங்கள் உள்ளதா!

எந்த கதையின் திரிகள் தங்களுக்கு வெளியே ஓபன் ஆகிறது என்று அந்த கதையின் பெயரையும் குறிப்பிடுங்கள்! நான் சரி பார்க்கிறேன்!

Laal 28-05-22 06:08 PM

Quote:

Originally Posted by conan (Post 1609960)
நான் இது வரை அந்த செயலி உபயோகித்தது இல்லை! ஆனால் சாதாரண ஒப்பேரா மொபைல் பிரௌசர் தான் உபயயோகிக்குறேன்! அது நன்றாகவே இருக்கிறது! அதில் சுட்டிகள் சிறப்பாக செயல் படுகிறது!

எதற்காக அந்த செயலியை உபயோகிக்குறீர்கள் என்று சொல்ல முடியுமா? ஏதேனும் விஷேஷ அம்சங்கள் உள்ளதா!

எந்த கதையின் திரிகள் தங்களுக்கு வெளியே ஓபன் ஆகிறது என்று அந்த கதையின் பெயரையும் குறிப்பிடுங்கள்! நான் சரி பார்க்கிறேன்!

நம் லோகத்து மக்கள் அதிகமானோர் இதைப்பயன்படுத்துறாங்க என நினைக்கிறேன் கோனன் அவர்களே...

கதைகளின் மேலே ஆசிரியர் கொடுக்கும் அனைத்து கதைகளின் லின்க்குமே ஓப்பன் ஆவதில்லை.

asho 28-05-22 07:19 PM

இந்த பிரச்சினை டபாடாக் பயன்படுத்துபவர்கள் அநேகரிடம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. நானும் டபாடாக் பயன்படுத்துபவனில்லை.

கேள்வி கேட்பவர் டபாடாக் வெர்சன், போன் ஒஎஸ்(ஆண்ட்ராய்டா அல்லது ஐஒஎஸ்) குறிப்பிட்டிருந்திருந்தால் இன்னும் தேடி பதில் தந்திருப்பேன். பரவாயில்லை.

உங்களுக்கு பதில் கீழே உள்ள லிங்க் சென்றால் உள்ளது பாருங்கள் பொறுமையாக படித்து பாருங்கள்

Code:

https://www.silveradosierra.com/threads/tapatalk-takes-over-links-vs-browser-on-android.618506/
இந்த லிங்க் கண்டிப்பாக ப்ரவுசரில் தான் திறக்கனும் :)

Laal 28-05-22 10:24 PM

சார் டபாடாக் லேட்டஸ்ட் வெர்சன், ஆன்ராய்டு இயங்குதளம்.

நீங்கள் கொடுத்த சுட்டியைபார்த்தேன். அதில் உள்ளது போல செய்தாலும் வேலை செய்யவில்லை. :(

kathalan 29-05-22 04:19 AM

Quote:

Originally Posted by Laal (Post 1609993)
சார் டபாடாக் லேட்டஸ்ட் வெர்சன், ஆன்ராய்டு இயங்குதளம்.

நீங்கள் கொடுத்த சுட்டியைபார்த்தேன். அதில் உள்ளது போல செய்தாலும் வேலை செய்யவில்லை. :(

கதைகளில் கொடுக்கப்படும் சுட்டிகள் பிரவுசரில் தான் திறக்கும். டாபாடால்க் செயலியில் அது நேரடியாக திறக்காது. செயலியில் நம் தள கதைகளின் சுட்டியை கிளிக் செய்தால் எந்த பிரவுசரில் திறக்க வேண்டும் என்ற அறிவிப்புடன் நம் மொபைலில் இருக்கும் பிரவுசரை காட்டும். டீபால்டாக எதாவது பிரவுசர் செட் பண்ணி இருந்தால் கதைகளில் வரும் பாக சுட்டியை கிளிக் செய்தவுடன் அந்த பிரவுசர் மூலம் நம் தளம் திறக்கும். டாபாடால்க் செயலியில் சுட்டிகளை நேரடியாக திறக்கும் ஆப்ஷன் இதுவரை இல்லை.

கதைகளின் அடுத்தடுத்த பாகங்களை டாபாடால் மூலம் சுலபமாக படிக்க வேறொரு வழி உள்ளது. செயலியின் மேல் பகுதியில் தேடுதல் (சியர்ச்) ஆப்ஷன் இருக்கும். அதிலே சொடுக்கினால் பாரம், டாபிக், போஸ்ட்ஸ், டைட்டில் என்று கீழே தலைப்புகள் காட்டும். அதில் டைட்டில் என்பதை தேர்வு செய்யவும். தேடுதல் பகுதியில் வாசிக்க நினைக்கும் கதையின் தலைப்பை பதிவு செய்து தேடவும். வாசிக்க நினைக்கும் கதையின் அனைத்து பாகங்களையும் வரிசையாக பார்க்கலாம். ஒரு பாகத்தை திறந்து வாசித்து முடிந்த பின்னர் பேக் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே பக்கம் வரும். அடுத்த பாகத்தை திறந்து படிக்கலாம். இவ்வாறு ஒரு கதையின் ஒவ்வொரு பாகங்களையும் சுலபமாக திறந்து படிக்கலாம். செயலியில் இந்த முறையை தான் நான் பாலோ பண்றேன்.

கதையில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் பிரவுசரில் மட்டுமே வேலை செய்யும். டாபாடால்க் செயலியில் திறக்க வாய்ப்பே இல்லை என்றே நினைக்கிறேன்.

இருப்பினும் சகலமும் அறிந்த நம் லோகத்தின் மூத்த உறுப்பினர் வாத்திக்கு வேறு வழிமுறை தெரிந்தாலும் தெரியலாம். டெக்னாலஜியில் எல்லாம் தவழ்ந்து, புகுந்து விளையாடக் கூடியவர் அவர். அவர் வந்து எதாவது வழி சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

Laal 20-07-22 04:33 PM

Quote:

Originally Posted by kathalan (Post 1610054)

நன்றி காதலன்.... நீங்கள் சொன்னவாறே பயன்படுத்தி வருகிறேன்.

vasanthanirmala 16-12-22 04:26 AM

நான் முயற்சி செய்தேன்...ஆனால் பலன் இல்லை. நேரம் கிடைக்கும்போது மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

All times are GMT +5.5. The time now is 11:59 PM.

Powered by Kamalogam members