காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   21,000 பதிப்புகளை தாண்டி வேகமாக வாத்தியாரை நெருங்கும் vjagan-யை பாராட்டுவோமே! (http://www.kamalogam.com/new/showthread.php?t=58008)

oolvathiyar 20-03-13 06:07 PM

எந்த பதிப்பானாலும் யாருடைய பின்னூட்டம் இருக்கிறதோ இல்லையோ இவரின் பின்னூட்டம் நிச்சயம் இருக்கும் என்று உறுதியாக நம்பு அளவுக்கு பின்னூட்டங்கள் போட்டு வந்த ஜகன் எல்லாரும் சொன்ன மாதிரி கொஞ்சம் குறைவாக தான் பங்களித்து வருகிறார். அப்படியும் 8000 தொட்டு விட்டார் விரைவில் 10000 தொட வாழ்த்துகிறேன்.

vjagan 21-03-13 01:08 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 1213598)
8000 பதிப்புகளை கடந்த நண்பர் வி ஜெகன் அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்...! அய்யா, அம்மணி என்று லோக நண்பர்கள் எல்லோரையும் வாய் நிறைய அன்போடும் பாசத்தோடும் அழைத்து பழக்கப்பட்டவரான அவர், ...

Quote:

Originally Posted by MACHAN (Post 1213598)
எது எப்படியாகினும் தொடர்ந்து உங்களின் பதிவுகளை கொடுத்து முன்பு போல் எல்லோரையும் அய்யா அம்மணி என்று பாசத்துடன் அழைக்க மச்சான் வேண்டுகோள் வைக்கிறேன் நண்பரே.

எட்டாயிரம் பதிவுகள் தொட்டவுடன் எனக்கு முதல் மரியாதையை செய்யும் நண்பர், பண்பாளர் MACHAN, அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் ! அவரின் நன் நெஞ்சம் மேலும் மேன்மை பெற என்னுடைய வாழ்த்துக்கள !
Quote:

Originally Posted by venkat8 (Post 1213599)
8000 பதிப்புகளை தொட்ட விஜெகனுக்கு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அய்யா venkat8, அவர்களே !
Quote:

Originally Posted by HERMI (Post 1213603)
எட்டாயிரத்தை எட்டி, தொட்டு நிற்கும் நமது அன்பிற்கினிய ஜெகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.! உங்கள் வெகு பக்கத்தில் இருக்கும் 10000 பதிவுகள் என்ற 'மைல் கல்'லை தொட்டு சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.!! லோகத்தில் தொடரட்டும் உங்கள் படைப்புகள் & பின்னூட்டங்கள். அதுபோலவே வாழ்வில் வசந்தமும், மகிழ்வும்.!!!

மிக்க நன்றி அய்யா HERMI, அவர்களே !
Quote:

Originally Posted by Mathan (Post 1213608)
மீண்டும் பழையபடி நம் எல்லோர் கூடவும் உறவாடவும் மேலும் பல படைப்புகளை படைக்கவும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்

மிக்க நன்றி அய்யா Mathan, , அவர்களே !
Quote:

Originally Posted by RasaRasan (Post 1214906)
ஜெகன் அவர்களே நான் மனம் திறந்து சொல்கிறேன். கழிந்த மச்சான் சவாலில் வந்த எல்லா கதைகளையும் நான் படிக்க வில்லை. ஆயினும் உங்கள் கதை அதில் வந்துள்ளதா என தேடி பார்த்து படித்து பின்னூட்டம் இட உங்கள் கதைகளை தேடினேன். ஆனால் உங்கள் கதையை காணாமல் வருத்தம் அடைந்தேன். மீண்டும் உங்கள் படைப்பாற்றலை காண ஆவலோடு நானும் காத்திருக்கிறேன். வண்ணமிகு எழுத்துக்களில் அய்யா அம்மணி என பாசத்தொடும் நேசத்தோடும் பண்போடும் ரசனையான எழுத்துக்களால் தள நண்பர்களால் நண்பராக அறியப்பட்ட நீங்கள் இன்னும் பல ஆயிரங்களை தொட நானும் வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி அய்யா RasaRasan, அவர்களே !
Quote:

Originally Posted by tdrajesh (Post 1214911)
அற்புதமாக கதை சொல்லும் ஆற்றல் மிகுந்த நண்பர் ஜகன் மீண்டும் லோகத்தை கலக்க வேண்டும், மிக விரைவில் 10,000 பதிவுகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி அய்யா tdrajesh, அவர்களே !
Quote:

Originally Posted by gemini (Post 1214927)
8000 பதிப்புகளை கடந்து சென்றுகொண்டிருக்கும் ஜெகன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். மேலே நண்பர்கள் சொன்னது போல் கதைகள் எழுதி பழைய ஜெகனாக வளம் வாருங்கள்.

மிக்க நன்றி அய்யா gemini, அவர்களே !
Quote:

Originally Posted by niceguyinindia (Post 1215325)
அய்யா அம்மணி என ஆரம்பித்து தாங்கள் கலர் கலர் எழுத்துக்களில் கொடுக்கும் பின்னூட்டமே தனி அழகு தான் .. நண்பர்கள் சொன்னதை போல தாங்கள் மீண்டும் அதே வேகத்தில் லோகத்தில் பங்காற்ற வாழ்த்துகிறேன்

மிக்க நன்றி அய்யா niceguyinindia, அவர்களே !
Quote:

Originally Posted by anabayan (Post 1215391)
தனது ஒவ்வொரு படைப்பிலும் தனது எழுத்து பாணியையையும், கணியூரையும், அய்யா அம்மணியையும் ஈஸ்ட்மெண்ட் கலரையும் விடாது தன்னகத்தே வைத்துக் கொண்டு காமத்தை நாகரிகமாக அதே சமயம் காம உணர்வை உசுப்பேத்தி விடும்படி கதை புனைவதில் கெட்டிக்காரராகிய எனதன்பு நண்பர் கணியூர் ஜெகன் மிளிரும் வெண்முத்துக்களாய் 8000 பதிவை தந்தமைக்கு பாராட்டி மகிழ்வதோடு மேலும் பல ஆயிரம் நன்முத்துக்களை படைத்திட வாழ்த்துகிரேன்

மிக்க நன்றி அய்யா anabayan, I, அவர்களே !
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1215412)
எந்த பதிப்பானாலும் யாருடைய பின்னூட்டம் இருக்கிறதோ இல்லையோ இவரின் பின்னூட்டம் நிச்சயம் இருக்கும் என்று உறுதியாக நம்பு அளவுக்கு பின்னூட்டங்கள் போட்டு வந்த ஜகன் எல்லாரும் சொன்ன மாதிரி கொஞ்சம் குறைவாக தான் பங்களித்து வருகிறார். அப்படியும் 8000 தொட்டு விட்டார் விரைவில் 10000 தொட வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி அய்யா oolvathiyar, அவர்களே !

KANNAN60 22-03-13 01:55 AM

ஐ... நம்ம ‘அய்யா அம்மணி’ விஜெகன் 8000 தொட்டுட்டாரா? நல்ல மனிதர். கள்ளங்கபடமில்லாத எழுத்து நடை! அனைவரையும் மரியாதையுடன் விளிப்பவர். அவருடைய கதை மாந்தர்களும் அப்படியே. தூய தமிழில் கதைகளைத் தருபவர். பிரமாண்டமான பாராட்டுகளைத் தருவார். ‘அட அட அட’ என்று சிலாகிப்பார்.

அவருடைய கதைகளில் வரும்

‘அழிப்பான்கள்’,
‘ஒலிப்பான்கள்’,
‘உயிர்க்குழம்பு’,
’சினைப்பை’,
‘ஊத்தப்பம்’,
‘மிதிவண்டிப் பயணங்கள்’,
‘ரவிக்கை அணியாமல் முரட்டுத்தனமான துணியில் மாராப்பு அணிந்து வரும் கணியூர்ப் பெண்களின் முலைகளைப் பிசைதல்’.....

இப்படி எல்லாமே நெஞ்சில் நிறைந்தவை!

நண்பர் விஜெகன் இன்னும் பற்பல படைப்புகளைத் தந்து எங்களை மகிழ்வித்து எல்லா நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்! 8000க்குப் பாராட்டுகள் விஜெகன்!

coolanu 22-03-13 02:53 AM

8000 பதிவுகளை கடந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் கதைகளை படித்ததில்லை. படித்து பின்னூட்டமிடுகிறேன். நன்றி

kudimagan 22-03-13 03:50 PM

எட்டாயிரம் பதிப்புகள்.

வாஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மனமார்ந்த வாழ்த்துகள .

குடிமகன்

maria 22-03-13 08:29 PM

8000 பதிப்புகளை கடந்த நண்பர் விஜகனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
விரைவில் 10000த்தை எட்ட வாழ்த்துகிறேன்

vjagan 26-03-13 07:50 PM

Quote:

Originally Posted by KANNAN60 (Post 1215688)
நம்ம ‘அய்யா அம்மணி’ விஜெகன் 8000 தொட்டுட்டாரா? நல்ல மனிதர். கள்ளங்கபடமில்லாத எழுத்து நடை! அனைவரையும் மரியாதையுடன் விளிப்பவர். அவருடைய கதை மாந்தர்களும் அப்படியே. தூய தமிழில் கதைகளைத் தருபவர். பிரமாண்டமான பாராட்டுகளைத் தருவார். ‘அட அட அட’ என்று சிலாகிப்பார்.

மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by KANNAN60 (Post 1215688)
‘அழிப்பான்கள்’, ‘ஒலிப்பான்கள்’, ‘உயிர்க்குழம்பு’, ’சினைப்பை’, ‘ஊத்தப்பம்’, ‘மிதிவண்டிப் பயணங்கள்’, ‘ரவிக்கை அணியாமல் முரட்டுத்தனமான துணியில் மாராப்பு அணிந்து வரும் கணியூர்ப் பெண்களின் முலைகளைப் பிசைதல்’..... இப்படி எல்லாமே நெஞ்சில் நிறைந்தவை!

மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by KANNAN60 (Post 1215688)
நண்பர் விஜெகன் இன்னும் பற்பல படைப்புகளைத் தந்து எங்களை மகிழ்வித்து எல்லா நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்! 8000க்குப் பாராட்டுகள் விஜெகன்!

மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by coolanu (Post 1215694)
8000 பதிவுகளை கடந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் கதைகளை படித்ததில்லை. படித்து பின்னூட்டமிடுகிறேன். நன்றி

மிக்க நன்றி அம்மணி !
Quote:

Originally Posted by kudimagan (Post 1215779)
எட்டாயிரம் பதிப்புகள். வாஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மனமார்ந்த வாழ்த்துகள .

மிக்க நன்றி அய்யா !
Quote:

Originally Posted by maria (Post 1215829)
000 பதிப்புகளை கடந்த நண்பர் விஜகனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். விரைவில் 10000த்தை எட்ட வாழ்த்துகிறேன்

8000 பதிப்புகளை கடந்த நண்பர் விஜகனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். விரைவில் 10000த்தை எட்ட வாழ்த்துகிறேன்

பச்சி 27-03-13 02:20 AM

எட்டாயிரம் பதிவுகளை எட்டி இருக்கும் எம் அருமை நண்பர் vjagan அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, பின்னூட்டத்தை தொடர்ந்து அளித்து... படைப்பாளர்களை எப்பொழுதும் போல் உற்சாகப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழா 08-04-13 10:17 AM

உங்களின் 8000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் ! விடுமுறையில் இருந்ததால் கவனிக்கவில்லை ஜெகன் !

தமிழா 12-01-14 10:38 AM

9000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள் விஜகனே !
 
9000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள் விஜகனே ! அடுத்த 1000 பதிப்புகள் அடுத்த மைல்கல் விரைவாக தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
என்னுடைய அடுத்தடுத்த பதிப்பு ( முதலில் உள்ளது போன வருடம் 4வது மாதம் பதித்தது ) அதனால் இது தவிர்க்க இயலாமல் போய்விட்டது.

All times are GMT +5.5. The time now is 10:31 PM.

Powered by Kamalogam members