காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   21,000 பதிப்புகளை தாண்டி வேகமாக வாத்தியாரை நெருங்கும் vjagan-யை பாராட்டுவோமே! (http://www.kamalogam.com/new/showthread.php?t=58008)

HERMI 12-01-14 10:44 AM

அய்யா அம்மணி புகழ் 'விஜெகன்' அவர்களின் 9000 பதிவிற்கு என்னுடைய பாராட்டுகள். இந்த பொல்லாத ஆசிரியர் மேலும் படைப்புகள் வழங்கி எங்களை போன்று காய்ந்து கிடக்கும் வாசக நெஞ்சங்களை உசுப்பேற்ற கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துகள் நண்பரே.!!

kay 12-01-14 11:48 AM

நம் எல்லோரின் அன்புக்கு உரிய "பொல்லாத" நல்லவர், இனியமையானவர், அன்பானவர் ஆசிரியர் விஜகன் அவர்கள் 9000 பதிவுகள் தாண்டியது கண்டு மிக மகிழ்ந்தேன்! சுட்டிக் காட்டிய நண்பர் ஹெர்மிக்கு மிக்க நன்றி! நண்பரே விஜகன், மேலும் இனிய கதைகளும் அருமையான பின்னூட்டங்களும் தொடர்ந்து தந்து, பல சாதனைகள் மேலும் செய்ய வாழ்த்துகிறேன்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!:0019:

chelluda 12-01-14 12:16 PM

விஜெகனுக்கு வாழ்த்துக்கள்.

Nallavan1010 12-01-14 01:07 PM

vjagan அவர்களின் 9000 தமிழ் பதிப்புகளுக்கு என் இதயம் கலந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவிலேயே ஐந்து இலக்க எண்ணையும் தொட்டு காமலோக அய்யா அம்மணிகளின் நல்வாழ்த்துக்களை பெறவும் வாழ்த்துக்கள்

tdrajesh 12-01-14 04:28 PM

நண்பர் ஜகனின் 9000 பதிப்புகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இன்னும் பல கதைகளை பதித்து விரைவில் 10000த்தை தொட வாழ்த்துகள்.

apdiya 12-01-14 05:02 PM

வாழ்த்துக்கள் ஜகன்.

anabayan 12-01-14 05:15 PM

அழகிய தமிழில் 9000 நன் முத்துக்களான பதிப்பினை பதித்த கணியூரார் எனதினிய நண்பர் விஜெகன் அவர்களை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரம் அய்யா அம்மணிகளை பதிய வாழ்த்துகிரேன்.

நண்பர்கள் ஆயிரங்களை தாண்டும் போது அவர்கள் சாதனையை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் பரந்த மனதுடைய தமிழாவையும் பாராட்டுகிரேன்.

kamakodangi68 12-01-14 07:01 PM

அழகு தமிழில் கதை மற்றும் பிற பதிப்புகளும் பதிக்கின்ற அந்த பொல்லாத படைப்பாளர்.. நண்பர் விஜெகன் அவர்கள் 9000 பதிப்புகள் தாண்டிப் பயணிப்பதை வாழ்த்துகிறேன். இன்னும் பல்லாயிரங்களைக் கடக்கவும் வாழ்த்துகிறேன்.

ஸ்திரிலோலன் 12-01-14 10:33 PM

நண்பர் வி.ஜெகன் அவர்களின் பின்னூட்டம் சமீபத்தில் என்னுடைய "வாத்தி ரிட்டன்ஸ்" கதையில் தான் கிடைக்கப் பெற்றேன். லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் என்பதை அழகான தமிழில் அவர் "அய்யா அம்மணி" என்று சொல்வது இன்னும் அழகு. அது போக நிர்வாக சவால் மற்றும் மாதாந்திரக் கதைகளில் வெற்றி பெற்றவர்களை அவர் வாழ்த்தும் பாணியும் அட அட அட. அதற்காகவே நாமும் கடும் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என எண்ண வைத்து விடுவார் நண்பர்.

நான் பொதுவாக கதைகளில் கெட்ட வார்த்தைகளை வைத்துத் தான் சூடான பகுதியை கொடுப்பேன், ஆனால் நண்பரோ அவரைப் போல் அவரது கதைக் கதாப்பாத்திரங்களும் மிகவும் மரியாதையாக அழைத்தே சூடேற்றும் படி கதை எழுத முடியும் என நிரூபித்துள்ளார்.

9000 பதிவுகள் என்ற மைல்கல்லைக் கடந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே.. அப்படியே வெகு சீக்கிரமே ஐந்து இலக்க பதிப்புகள் என்ற அடுத்த மைல்கல்லை அடையுங்கள் நண்பரே... நண்பரின் இந்தச் சாதனையைச் சுட்டிக் காட்டிய அன்பு நண்பர் தமிழா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

venkat8 13-01-14 01:30 AM

தூய தமிழில் 9000 பதிவுகள் தாண்டிய விஜகனுக்கு வாழ்த்துகள் அய்யா அம்மணி! தக்க நேரத்தில் இந்த திரியை தட்டி எழுப்பிய தமிழாவிற்கு பாராட்டுகள் அய்யா அம்மணி!


All times are GMT +5.5. The time now is 08:09 PM.

Powered by Kamalogam members