முதல் கதை மாமாவின் மனைவி பற்றியதாக இருக்கலாமா?
நான் இப்போது தான் அனுமதி பெற்றுள்ளேன்.
1.முதல் கதை லெஸ்பியன் / மாமாவின் மனைவி அத்தை பற்றியதாக இருக்கலாமா? 2. மாமி என்கிற வார்த்தையை முக்கிய கதாபாத்திரத்திற்கு வைக்கலாமா? இது ஒரு கூப்பிட்ட வகுப்பினருக்கு எதிரானது என்று நிரகரிக்கப்படுமா? |
இருக்கலாம்
எழுதலாம் வந்தவுடன் கதை எழுத வேண்டும் என்ற அவசியமில்லை, மெதுவாக தலைவாசலில் உள்ள புதியவர் கதைகள் மற்றும் மாதிரி/நினைவுக்கதைகள் பகுதியில் உள்ள கதைகளை படித்து பின்னூட்டமிட்டு, பின்னர் தலைவாசலில் உள்ள நிர்வாக அறிவிப்புகள் மற்றும் உதவிகள் பகுதியில் உள்ள திரிகளை படித்து 40 பின்னூட்டமிட்டு தமிழ்வாசல் அனுமதி பெற்ற பின்னர் கதை எழுத முற்படலாம். மாதிரி/நினைவுக்கதைகள் பகுதியில் கதைகள் அதிகபட்சம் 3 நாளைக்கு ஒருமுறை குறைந்தது தினமும் புதுப்புதிதாக அப்டேட் செய்யப்படு வருகிறது. புதியவர்கள் அங்கே சென்று கதை படித்து பின்னூட்டமிட்டாலே விரைவில் அடுத்தடுத்த அனுமதிகள் தானே கிடைக்கப்பெறுவீர்கள். |
All times are GMT +5.5. The time now is 07:29 PM. |
Powered by Kamalogam members