காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   இந்த தளத்தில் பதிக்கும் கதைகளை திருடி வேறு தளத்தில் பதிக்கின்றார்கள், இதனை எப்படி தடுப்பது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=69867)

killingkavitha 28-04-17 05:42 PM

இந்த தளத்தில் பதிக்கும் கதைகளை திருடி வேறு தளத்தில் பதிக்கின்றார்கள், இதனை எப்படி தடுப்பது?
 
இந்த தளத்தில் பதிக்கும் கதைகளை திருட்டுத்தனமாக காப்பியடித்து வேறு தளங்களில் பதிவேற்றுகின்றனர்... இதனை தடுப்பதற்கு வேறு வழிகளே இல்லையா நபர்களே.. தெரிந்தால் பதிலளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்....

Goldfish 28-04-17 09:14 PM

எந்த உறுப்பினர் என்று தெரிய வந்தால் அந்த உறுப்பினரை தகுதி குறைவு செய்யலாம் அல்லது நிரந்தர தடை விதிக்கலாம்

nandabalan 28-04-17 09:17 PM

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருந்த வாய்ப்பே இல்லை. இங்கு பதிந்த கதையை கூட திருடி மறுபதிப்பாக நம் லோகத்தில் பதிந்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும் உண்டு.

nana2003 28-04-17 09:48 PM

இதே போன்று ஒரு திரி இங்க இருக்கு.

http://www.kamalogam.com/new/showthread.php?t=66935

vjagan 28-04-17 10:06 PM

கயவர்களின் வாழ்வின் நெறி முறையே அதுதானே அய்யா அம்மணி !

"தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்"

என்று சொல்லிவிட்டார் அந்தப் பொல்லாத வள்ளுவர் அய்யா அம்மணி !

நாம் என்ன சொல்ல அய்யா அம்மணி!

"சட்டம் போட்டு அவர்களைத் திருத்த இயலாது...திருடர கூட்டம் திருடிக் கொண்டுதான் இருக்கும்....என்று பட்டுக்கோட்டையும் சொல்லிப் புலம்பி விட்டாரே அய்யா அம்மணி !

கயவர்கள் தாமே திருந்தினால் மகிழ்வு கொள்வோம் அய்யா அம்மணி !

tamilplus 28-04-17 11:45 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1422025)
கயவர்களின் வாழ்வின் நெறி முறையே அதுதானே அய்யா அம்மணி !
"தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்"
என்று சொல்லிவிட்டார் அந்தப் பொல்லாத வள்ளுவர் அய்யா அம்மணி !

ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொல்லிட்டீங்க வியகன் அண்ணா அவர்களே....

asho 29-04-17 10:16 AM

Quote:

Originally Posted by nana2003 (Post 1422022)
இதே போன்று ஒரு திரி இங்க இருக்கு.

http://www.kamalogam.com/new/showthread.php?t=66935

இதுபற்றி முன்னரே ஒரு திரி உள்ளது, அங்கே சென்று மேலும் தகவல் பார்த்துகொள்ளுங்கள்.

இந்த திரி இப்போதைக்கு பூட்டப்படுகிறது.


All times are GMT +5.5. The time now is 03:16 PM.

Powered by Kamalogam members