காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் மறைவிற்கு அஞ்சலி (http://www.kamalogam.com/new/showthread.php?t=65392)

RasaRasan 25-10-14 02:01 AM

கணீரென்று பேசும் இவரது குரலின் ஓசை காதில் கேட்கிறது. எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்...

kay 25-10-14 02:41 AM

இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர் அவர்கள் மறைவுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அவர் குரலும் உச்சரிப்பும் தனித்தன்மை வாய்ந்தவை! அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

தாசன் 25-10-14 07:41 AM

அவர் நடித்த பூம்புகார் எனக்கு பிடித்தது.
அன்னாரின் அத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன்

anabayan 25-10-14 09:19 AM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1311262)
எஸ்.எஸ்.ஆர் என்று நம்மிடையே மிகவும் பிரபலமான பழம்பெரும் நடிகரும் லட்ச்சியவாதியுமான சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் இன்று காலை சுமார் 11 மணியளவில் சென்னையில் காலமானார் என்ற செய்தியை மிக வருத்தத்துடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

kprakash3516 25-10-14 09:36 AM

எவ்வள்வு கடினமான வசனமாக இருந்தாலும் சரியான உச்சரிப்போடு பேசும் ஒரு சில நடிகர்களில் இவர் முதன்மையானவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்.

maria 27-10-14 01:49 PM

மறைந்த பழம்பெரும்நடிகர் எஸ்.எஸ்.ஆரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

vjagan 31-10-14 10:40 AM

மிகவும் சிறப்பான் தமிழ் உச்சரிப்பால் என்னைக் கவர்ந்த ஒரு சிறந்தநடிகர் இவர் அய்யா அம்மணி ! !

__DELETED USER__ 31-10-14 01:48 PM

எஸ் எஸ் ராஜேந்திரன் என்பதன் விரிவாக்கம் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் என்பதே என்னைப் போன்ற சிலருக்கு இந்தப்பதிப்பில் தான் தெரியும். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தனைகள்.

kamam_2015 26-01-15 06:48 PM

நான் அவரது குரலுக்கு பெரிய ரசிகன்.
அதிகம் கடுமையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் ஆனால் உறுதியான குரல் அவருடையது.

tamilplus 08-01-16 11:39 PM

புரட்சித்தலைவரும் நடிகர் திலகமும் காதல் மன்னனும் தமிழ்த்திரை உலகை ஆண்ட போது தம்முடைய தனிப்பாணி நடிப்பாலும் லட்சிய கொள்கைகளாலும் தனியான ஒரு இடத்தை பிடித்தவர் இவர்.
இவரது ஆத்மா சாந்தி அடைக!!!


All times are GMT +5.5. The time now is 11:18 PM.

Powered by Kamalogam members