காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   எதிர்பாராத தடங்கலுக்கு வருந்துகிறோம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=50324)

xxxGuy 22-05-09 10:53 PM

எதிர்பாராத தடங்கலுக்கு வருந்துகிறோம்
 
இனிய காமலோக உருப்பினர்களே,

கடந்த இரண்டு நாட்களாக நமது தளத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.

நமது தளத்தின் தகவல் தளம் மிகப் பெரியதாகி விட்டதனால் இப்படி இரண்டாவது முறையாக பழுதடைந்துள்ளது. சென்ற முறை சில நாட்களில் பதிப்புகளை இழக்க நேரிட்டது. இந்த முறை இழப்பு இல்லாமல் பழுது பார்க்க முயற்சித்தமையால் சற்று நேரம் அதிகம் எடுத்து விட்டது.

இந்த இரண்டு நாளும் பொறுமை காத்து ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விரைவில் இதை எப்படி நிரந்தரமாக சரி செய்வது என்பது குறித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

soosi4002 22-05-09 11:06 PM

சிறு தடைகள் நமது லோகத்தின் மேம்பாட்டிற்கு உதவும். தளத்தின் பதிப்புகளை இழக்காமல் தள தடங்கலை சரி செய்தமைக்கு நன்றி!

BILLA 22-05-09 11:10 PM

இரண்டு நாள் தளத்துக்கு வராமல் மண்டையே வெடிச்சிடும் போல இருந்தது. நல்லவேளை இழப்பு இல்லாமல் காப்பாத்திட்டீங்களே

தலைவரே உங்களுக்கும் உங்கள் உழைப்பிற்கும் தலைவணங்குகிறோம்.

நன்றி தலைவரே

Xman 22-05-09 11:20 PM

அப்பாடி ! நிம்மதி பெருமூச்சு தான். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தளத்தை எட்டி எட்டி பார்த்து, வராமல் இருப்பது கண்டு தவித்த தவிப்பை சொல்ல முடியவில்லை.

ஒரு வழியாக தளத்தை பார்த்தவுடன், உயிர் வந்தது போல இருந்தது. பழுதில்லாமல் மீட்ட தலைவருக்கும், அதற்க்கு உதவியவர்களுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

madan 22-05-09 11:28 PM

பரவாயில்லை. 2 நாள் தானே. முதலில் வருத்தமாக இருந்தது. இப்போ சந்தோஷமா இருக்கு. சரி செய்தமைக்கு நன்றிகள் தலைவரே

sinna vaaththiyaar 22-05-09 11:33 PM

நீங்கள் ஏதாவது செய்தால்..லோக நன்மைக்குத்தான் என்று தெரியாதா என்ன?...ஆனாலும் இருட்டறையில் அடைத்தது போல உணர்வு இருந்தது......நன்றி தலைவரே!!

nandabalan 22-05-09 11:34 PM

எப்போது சரியாகும் என்று பார்த்து கண்கள் பூத்து விட்டது. அப்பாடி ஒருவழியாய் சரியாகிவிட்டது. வாழ்த்துக்கள் தலைவரே.

muthirkanni 22-05-09 11:45 PM

ஒரு கப்பலின் தலைவன் போல
 
இரண்டு நாட்கள், இருநூறு முறைகளாய் எட்டி எட்டி பார்த்து கண்கள் பூத்துப்போய்விட்டன. நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள், ஒரு கப்பலின் தலைவன் போல. உங்கள் உழைப்பிற்கும் அக்கறைக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தலவரே, எங்களை (எம் படைப்புகளை) பத்திரமாக மீட்டதற்கு.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி

infexthenna 22-05-09 11:52 PM

தளத்தின் பிழையை சரி செய்து
மீண்டும் இயங்க வைத்த நிர்வாகி மற்றும் அனைவருக்கும்
எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

mayakrishnan 22-05-09 11:54 PM

எந்த இழப்பும் இல்லாமல் தளத்தை மீட்டு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி! உங்களது அயராத பணி எப்போதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டே இருக்கிறது. (ஒரு வேளை நீங்க நாலு பேரோ? :) )


All times are GMT +5.5. The time now is 05:22 PM.

Powered by Kamalogam members