காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   செல்வன்செல்வியின் 12000 பதிவுகளுக்கு வாழ்த்து (updated: 04.11.14) (http://www.kamalogam.com/new/showthread.php?t=45057)

dreamer 31-01-12 05:36 PM

இப்போது 10,263 பதிவுகள் கடந்த செல்வன்செல்விக்கு என் வாழ்த்துகள்.

இத்தனை கதைகளைப் படித்துக் கருத்துப் பதித்த நீங்கள் ஒரே ஒரு தீ.த. உ. கதையையும் ஒரு முடிவுறாத காமக்கதையின் முதற்பகுதியையும் சுமார் ஏழு வருஷத்துக்கு முன்னால் எழுதியிருக்கிறீர்கள். விரைவில் மீண்டும் கதைகள் பதித்து எங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டுகிறேன்.

tdrajesh 01-02-12 04:52 AM

பத்தாயிரம் பதிப்புகளை கடந்த செல்வன் செல்விக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இது மென்மேலும் பெருக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Nisadasan 01-02-12 06:16 AM

பத்தாயிரம்
பதிப்புகள்
பதித்து
பலர் மெச்சும்
பதிப்பு மன்னனே
பல கதைகள் வேண்டும்
பல் சுவை காமலோகத்துக்கு.

KAMACHANDRAN 02-02-12 04:30 AM

10000 பதிவுகளை தாண்டி காமலோகத்துக்கு சிறப்பு கொடுத்த நண்பர் செல்வன்செல்வி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்

தமிழா 06-02-12 02:45 PM

இப்படி சத்தம் இல்லாமல் 10,000 பதிப்புகள்
பார்க்கவே மலைப்பாக இருக்கு ! நாம் எல்லாம் எப்போது 10,000 பதிப்புகள் தொடுவோம் ? வாழ்த்துக்கள் தோழரே !

niceguyinindia 08-02-12 11:45 PM

சத்தமில்லாமல் ஒரு இமாலய சாதனையை செய்துள்ளீர்கள் தங்களது சேவை தொடரட்டும் இன்னும் மென் மேலும் தங்களது பின்னூட்டங்களால் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துங்கள்

மனமார்ந்த பாராட்டுக்களை இந்த நேரத்தில் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்

oolvathiyar 09-02-12 05:49 PM

இந்த செல்வன் செல்வி மட்டும் எப்ப பாத்தாலும் சத்தமே இல்லாம சிகரத்தை தொடுவாரு இப்ப சிகரத்தை தான்டி விட்டார். லோகத்தில் 10000 தான்டி வெகு சில நபர்களின் இவரும் ஒருவர் பாராட்டுகள் நன்பரே

PUTHUMALAR 03-05-12 08:56 PM

10000 என்ற மைல் கல்லை தொட்டதற்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் செல்வன்செல்வி..

tdrajesh 03-05-12 10:01 PM

பத்தாயிரம் பதிப்புகள் என்ற சிகரத்தை தாண்டியிருக்கும் நண்பர் செல்வன் செல்விக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

spiderman 07-05-12 09:26 PM

10000 பதிப்புகள் கடந்த செல்வன்செல்விக்கு எனது வாழ்த்துக்கள். லோகத்தில் இது போல் மென்மேலும் பல பதிப்புகள் அளித்து எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 03:30 AM.

Powered by Kamalogam members