காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   செல்வன்செல்வியின் 12000 பதிவுகளுக்கு வாழ்த்து (updated: 04.11.14) (http://www.kamalogam.com/new/showthread.php?t=45057)

kay 23-11-10 11:57 PM

இனிய நண்பர் செல்வன்செல்விக்கு வாழ்த்துக்கள்! அவர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!:0019::0019::0019:

ஜெய் 24-11-10 12:06 AM

பாணியை மாற்றுங்கள்
 
Quote:

Originally Posted by asho (Post 731548)
நண்பர்கள் வெறுமனே வாழ்த்துக்கள் என்று பதிக்காமால் இவரின் கருத்துக்கள் பற்றி குறிப்பிட்டு வாழ்த்த வேண்டுகிறேன். இது அவருக்கு இன்னும் உற்சாகமாக இருக்கும்.

இவரின் ஒரு வரி கருத்து லோகத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. முயற்சி செய்து பல பாகம் கொண்ட கதை நாம் கொடுத்தல் இவர் கொடுப்பது என்னவோ ஒரு வரி கருத்து தான். 9000 தாண்டிய பின்னரும் தனது பாணியை சற்றே மாற்றலாமே. கொஞ்சம் யோசியுங்களேன் நண்பரே.

KAMACHANDRAN 24-11-10 12:39 AM

9000 வது பதிப்புக்களை தாண்டிய செல்வன் செல்விக்கு எனது வாழ்த்துக்கள். இந்த பதிப்புக்களின் எண்னிக்கையை அறிந்து வாழ்த்த ஒரு சந்தர்ப்பத்தை தந்த ரசிக்கும் எனது ந்நன்றிகள்

dayaan 24-11-10 12:49 AM

வாழ்த்துகள் செல்வன் செல்வி ஞாபகம் இருக்கா டயான். சில காலம் காணாமல் போய் திரும்பி வந்திருக்கின்றேன்.

sudhakar1987 05-11-11 12:33 PM

ஒன்பதாயிரம் பதிவுகளை கடந்த செல்வன் செல்வி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

தமிழா 08-11-11 12:18 PM

செல்வன் செல்வி சத்தம் இல்லாம் 10,000 பத்திப்பௌ கடந்து விட்டார் அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
10,000 இந்த லோகத்தில் அடிக்கும் நான்காவது நபர் இவர்.
முதலில் வாத்தியார், இரண்டாவது மரீயாசர், மூன்றாவது பில்லா.
நான்காவது இவர் .

ஆசோ இந்த திரியை அப்டேட் பண்ணுங்க பிளீஸ்

vjagan 08-11-11 12:34 PM

10,000 பதிவுகளுக்கு மேலே மிகவும் சிறந்த பதிவுகள் செய்து வரும் நண்பர் 'செல்வன் செல்வி' அவர்கள்!
என்னுடைய எல்லாக் கதைகளுக்கும் அவைகளின் எல்லாப் பாகங்களுக்கும் தவறாமல் படித்து ப் பாராட்டுக்கள் தெரிவிக்கும் ஓர் உயர்ந்த உள்ளம் கொண்டவர் இவர் !
அவருக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் !

anabayan 08-11-11 12:38 PM

முத்தான, சத்தான பதிப்புகள் பத்தாயிரத்தை கடந்து சாதித்த நண்பர் செல்வன்செல்வியை தமிழா தமிழா தமிழாவுடன் இணைந்து நானும் பாராட்டவதோடு இன்னும் பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துகிரேன்.

ஆதி 08-11-11 12:52 PM

நண்பர் செலவன்செல்விக்கு என் வாழ்த்துக்கள்.

அசோ சொன்னது போல் இந்த 9 வருட காலத்தில் ஒரு பதிப்பில் கூட கண்ணியம் தவறி அவரின் பதிப்புகள் வந்தது கிடையாது. காதாசிரியகளை ஊக்குவிப்பதில் இவர் கதாநாயகன். எல்லா பதிப்புகளிலுமே இவரின் கருத்துக்கள் இருக்கும். நம் வீட்டு செல்லப்பிள்ளை இவர். அமைதியாகவே தளத்தில் வலம் வந்து கொண்டிருப்பார். அண்ணன் ஸ்மார்ட் அவர்களை போல்.

வாழ்க சிறப்புடன். நன்றி

HERMI 08-11-11 01:29 PM

10,000 கடந்த திரு. செல்வன் செல்விக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு வரியில் முழு கதை பற்றிய இவரின் விமர்சனம் வித்தியாசமானது.
உங்கள் பணி சிறக்க பாராட்டுக்கள்.


All times are GMT +5.5. The time now is 12:46 AM.

Powered by Kamalogam members