காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   "சலக்கு சலக்கு சேலை". (http://www.kamalogam.com/new/showthread.php?t=55743)

Rajkabir2 08-09-10 11:40 PM

"சலக்கு சலக்கு சேலை".
 
ஏற்கனவே வந்த ஒரு அறுமையான கதை "சலக்கு சலக்கு சேலை". மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் ஒரு அருமையான கதை. அது இப்போது தளத்தில் காணவில்லை. எங்கே கிடைக்கும். கொஞ்சம் சொல்ல முடியுமா.

vsig 09-09-10 12:20 AM

முதலில் எந்த பகுதியில் எந்த திரி தொடங்க வேண்டும் என்பதை நன்றாய் அறிந்து தொடங்கவும், இப்படி வீணாக கதையை தேட திரி தொடங்கியதற்க்கு இபணம் அபராதமாய் எடுத்திருக்க வேண்டும், நல்ல பங்களிப்பு செய்திருந்தால் நீங்கள் சேர்ந்த நாளை கணக்கில் எடுத்தால் பல வாசல்களையும் கடந்திருக்கலாம், அப்போது நீங்கள் படித்த கதை எங்கிருக்கிறது என புரிந்திருக்கும், கதைகள் அனைத்தும் அவ்வப்போது கதாசிரியர் அனுமதி, பதிந்த காலத்தின் நேரம் பார்த்து மற்ற அடுத்தடுத்த வாசல்கலுக்கு மாற்றப்படும்..

மேலும் படித்து மறந்து போன கதைகளை மீண்டும் படிக்க, தேட தனி திரி உள்ளது அதில் இக்கேள்வியை கேட்டு பதிந்திருக்க வேண்டும், அதன் சுட்டி கீழே தந்துள்ளேன்.

மீண்டும் இத்திரியினை நீங்கள் பார்வையிட்டவுடன் இத்திரி அதனுடன் இணைக்கப்படும், இனி அவசியம் இல்லாமல் தேவையற்ற திரி தொடங்கினால் கண்டிப்பாக அபராதம் உண்டு..

சுட்டி : http://kamalogam.com/new/showthread.php?t=42470

Amirtha 09-09-10 06:28 PM

நல்லவேளை இந்த திரியைப் பார்த்தேன், தேவையில்லாமல் சந்தேகம் வந்தால், அதைக் கேட்டு தனியாக திரி தொடங்கினால் அபராதம் விதிக்கப்படுமா??அப்படின்னா எங்க சந்தேகத்தை யாரிடம் எப்படி கேட்பது,விளக்குங்களேன் புதியவளுக்கு.

vsig 10-09-10 12:46 AM

Quote:

Originally Posted by Amirtha (Post 994591)
நல்லவேளை இந்த திரியைப் பார்த்தேன், தேவையில்லாமல் சந்தேகம் வந்தால், அதைக் கேட்டு தனியாக திரி தொடங்கினால் அபராதம் விதிக்கப்படுமா??அப்படின்னா எங்க சந்தேகத்தை யாரிடம் எப்படி கேட்பது,விளக்குங்களேன் புதியவளுக்கு.

முதலில் உங்களுக்கு அனுமதி தந்துள்ள "தலை வாசலில்" உள்ள அனைத்து திரிகளையும், ஒவ்வொரு பகுதியிலும் என்னன்ன உள்ளது என கொஞ்ச நாள் ஒதுக்கி படித்து தெரிந்துகொள்ளுங்கள், தலைவாசலில் "உதவி மையம்" என்ற ஒரு பகுதி உள்ளது, அதில் உங்கலுக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கேட்கலாம், உதவி மையத்தில் பல பிரிவுகள் உள்ளது, ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு வகை சந்தேகங்களை தெளிவு படுத்த தனி தனி திரியாக இருக்கும், ஆகவே அந்தந்த திரிகளில் அந்தந்த சந்தேகங்கள் கேட்கவும்..

என்னுடைய கருத்து என்னவென்றால்... முதலில் இங்கு என்னன்ன உள்ளது என்பதை அனைத்து பகுதியிலும் சென்று படித்து தெரிந்துவிட்டு அதன் பின் சந்தேகம் வரும் போது கேள்விகள் கேட்கலாமே..!! ஒரே நாள் போதும் தலை வாசலில் என்னன்ன உண்டு என்பதை ஒரளவுக்கு படித்து தெரிந்து கொள்ளலாம்..

எடுத்ததும் எல்லாவற்றிர்க்கும் தனி திரி தொடங்குவது தவிர்க்கவும் கதைகள் தவிர (கதைக்கும் வரிகள் அளவு நிர்ணயம் உண்டு). உங்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏற்கனவே இங்கு உறுப்பினராய் இருக்கும் பலருக்கும் வந்திருக்கும், அவர்கள் கேட்டும் இருப்பார்கள், அவர்களுக்கு அதன் பதிலும் கிடைத்திருக்கும், அவற்றை தேடி பிடித்து படித்தாலே உங்களுக்கு தெளிவாகிவிடும்.


All times are GMT +5.5. The time now is 04:44 PM.

Powered by Kamalogam members