காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0054 - ஜூலை 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=55337)

asho 29-07-10 11:13 AM

நி: 0054 - ஜூலை 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!


2010ம் வருடம் ஜூலை மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான thoorigai1 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான காமம் விற்பனைக்கு 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 3 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 28 பேர். இது சென்ற மாதத்தை விட 2 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=55124
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி http://www.kamalogam.com/new/customa...tar24347_4.gifRassy_Camren அவர்கள் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இதற்கு முன் இதுவரை 2 முறை நிர்வாக சவால் ராஜா விருது வென்றிருக்கிறார். இத்துடன் சேர்த்து 3 முறை வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் ரசி கேம்ரூன்.

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவில் இருவர் 7 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) Rassy_Camren - 14 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) APPAS - 7 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) susi - 7 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான Rassy_Camren-க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற APPAS & susi இருவருக்கும் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 4 பேர் வரை கலந்து கொண்டது போதாது, இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை குறைவான பேர் பங்கேற்றார். அதைப்போலவே வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவே. இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-

maria 29-07-10 11:35 AM

மூன்றாவது முறை யாக சவால் ராஜாவாக பதவி ஏற்றிருக்கும் அருமை நண்பர் ரசிக்கு மகிழ்ச்சி கலந்த நல் வாழ்த்துக்கள்.
அடுத்தௌ இரண்டாமிடத்தில் வந்த இருவருக்கும் அப்பாஸ் சுசி இருவருக்கும் அன்பு வாழ்த்துகக்ள்.

smdhabib 29-07-10 11:39 AM

ஹாட்ரிக் நாயகன் ரஸி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!

நண்பர்கள் அப்பாஸ் மற்றும் சுசி ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்..! இன்னும் முயற்சி செய்து, அடுத்தடுத்த சவாலில் பங்கு பெற்று, சவால் ராஜாவாக வெற்றி பெற இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்...!

PUTHUMALAR 29-07-10 12:18 PM

இந்த மாத நிர்வாக சவாலிலும் வெற்றி பெற்று சவால்ராஜாவாகும் ரசிக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்களையும் முறையே இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட அப்பாஸ் மற்றும் சுசிக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Mathan 29-07-10 12:25 PM

வெற்றி பெற்ற நண்பர் ரசிக்கும்,
அவரை தொடர்ந்து வந்த சுசி, அப்பாஸ்சிற்கும் வாழ்த்துக்கள்...

Rassy_Camren 29-07-10 12:31 PM

Quote:

Originally Posted by mariaasir (Post 983900)
மூன்றாவது முறை யாக சவால் ராஜாவாக பதவி ஏற்றிருக்கும் அருமை நண்பர் ரசிக்கு மகிழ்ச்சி கலந்த நல் வாழ்த்துக்கள்.
.

Quote:

Originally Posted by smdhabib (Post 983901)
ஹாட்ரிக் நாயகன் ரஸி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!!

Quote:

Originally Posted by MALAR1974 (Post 983911)
இந்த மாத நிர்வாக சவாலிலும் வெற்றி பெற்று சவால்ராஜாவாகும் ரசிக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Quote:

Originally Posted by Mathan (Post 983913)
வெற்றி பெற்ற நண்பர் ரசிக்கு வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே...

அடுத்த வந்த அப்பாஸ் மற்றும் சுசி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

வாக்களித்த வாசக பெருமக்களுக்கு எனது நன்றி..

எந்திரன் 29-07-10 01:11 PM

ஹாட்ரிக் அடித்த ரசிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருக்கும். அதிலுத் தரத்தை குறைத்துவிடாமல் மெய்ன்டெய்ன் பண்ணி எழுதுவதற்கு வாசகர்கள் கொடுத்த அன்பு பரிசு இந்த வெற்றி என்று நினைக்கிறேன்.

முதலாவதாக கதை பதித்த அப்பாஸ், அடுத்து சுசி, இருவரும் முறையே வெள்ளிவாசல் மற்றும் ஜுனியர் மெம்பர்களாக இருக்கின்றனர். முன்னேற துடிக்கும் அவர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். முதலிடம் கிடைக்கவில்லையே என்று தளர்ந்து விடாமல் அடுத்தடுத்த சவால்களிலும் கலந்து கொண்டு கலக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நான் இந்த சவாலில் இரண்டு பாகங்கள் எழுதி பிறகு தொடர முடியாமல் போனது எனக்கு வருத்தமாக உள்ளது. நல்ல தொடர்ச்சி வைத்திருந்தேன். ப்ச் பரவாயில்லை.

வருகிற மாத சவாலில் இன்னும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். லோகத்தில் எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களும் எழுத வேண்டும். புதியவர்களும் ஆர்வமாக அவர்களுடன் போட்டி போட வேண்டும். அப்பத்தானே சவால் களை கட்டும். நமக்கும் நல்ல பல படைப்புகள் கிடைக்கும்.

ஓகே. கடைசிய போட்டியாளர்களின் கதையை படித்து, பின்னோட்டமும், வாக்கும் போடுவதற்கு மறக்காதீர்கள்.

cena_fan 29-07-10 05:48 PM

மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக முடி சூடிக்கொள்ளும் ரசிகேம்ரனுக்கு என் வாழ்த்துக்கள். இவரு சொல்லி அடிப்பதில் கில்லின்னு மறுபடியும் நிரூபித்துள்ளார்.

போட்டியில் வெற்றி தோல்வி பாராமல் போட்டியிட்ட அப்பாஸ் மற்றும் சுசிக்கு என் வாழ்த்துக்கள். முயற்சிகளை தளரவிடாமல் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

போட்டியை சிறப்பாக நடத்திய அசோ அண்ணாச்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

blr.snekithan 29-07-10 08:10 PM

பரிசு மழையில் நனையும் சவால் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

Rassy_Camren 29-07-10 08:22 PM

முக்கியமான நபர்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்...

சவாலை வெற்றிகரமாக நடத்திய நண்பர் அசோ அவர்களுக்கும், உதவியாக இருந்து எங்களை அழைத்து பங்கேற்கத் தூண்டிய தோழர் ஹபீப் அவர்களுக்கும், தலைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றி..


All times are GMT +5.5. The time now is 04:19 PM.

Powered by Kamalogam members