காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   21,000 பதிப்புகளை தாண்டி வேகமாக வாத்தியாரை நெருங்கும் vjagan-யை பாராட்டுவோமே! (http://www.kamalogam.com/new/showthread.php?t=58008)

niceguyinindia 05-12-11 09:35 PM

பின்னூட்டங்களை மிக சுவாரஸ்யமாக கலர் கலராக படைப்பாளியின் பெயருடன் படைப்பது இவரின் ஸ்டைல் அது மட்டும் இல்லாமல் முடிக்கும்போது அய்யா அம்மணி என்று முடிப்பார் ..

தங்களின் பின்னூட்டங்களும் படைப்புகளும் மென்மேலும் பெருக வாழ்த்துகிறேன்

RasaRasan 05-12-11 10:05 PM

6 மாதங்கள் முன்னர் வரை ஜெகன் என ஒருவரை அறியாதிருந்தோம். ஆனால் 6 மாதங்களுக்குள் அய்யா அம்மணி என எல்லார் மனங்களையும் கொள்ளை கொண்ட பொல்லாத உழைப்பாளியாய் முன்னுக்கு வந்திருக்கின்றார்.
கதையிலும் சரி பின்னூட்டத்திலும் சரி, நல்ல மரியாதையான உச்சரிப்புக்களை கையாள்வார் ஜெகன். கலர் கலரான எழுத்துக்களிலும் பின்னூட்டம் தந்து நண்பர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார்.
ஓல்வாத்தியார் சொன்னது போல் சிறந்த விமர்சகராயும் திகழ்கின்றார். சிறந்த மாத கதையாசிரியராக விருது பெற்று நல்ல படைப்பாளியாகவும் விளங்குகின்றார். நண்பர் வித்தகன் ஜெகன் மென் மேலும் நல்ல படைப்புகளை தரவும், அவரது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும் ராசராசனின் வாழ்த்துக்கள்.

MACHAN 05-12-11 10:38 PM

உழைத்து உழைத்து பின்னூட்டங்கள் பல பதித்து 5000 பதிவுகளை எட்டிய இந்த பொல்லாத ஆசிரியர் அன்பர் vjagan அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துக்கள் அய்யா அம்மணி...!!!:y2:

thangar.c 06-12-11 04:58 AM

தனது கனிவான பின்னூட்டங்களின் மூலம் நண்பர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்துக் கொள்ளும் நண்பர் ஜெகனுக்கு வாழ்த்துக்கள்.... ஒவ்வொரு முறையும் 'உழைத்து எழுதிய ஆசிரியருக்கு' என இவர் குறிப்பிடும் போது கிண்டல் செய்கிறாரோ என அச்சப்பட்டதுண்டு... உழைப்பை ரசிக்கும் இவரின் 5000 உழைப்பை பாராட்டுவதில் மகிழ்ச்சி எனக்கு...

HERMI 06-12-11 05:21 AM

Vஜெகன் என்ற இந்த பொல்லாத, குறும்புக்கார, உழைத்து எழுதும் ஆசிரியர், இவரை எப்படி பாராட்டுவது? என்று தெரியவில்லை அய்யா அம்மணி!

5000 பதிவுகளில் இவரது சிறப்பான கதையளப்பும் நம் மனதில் நிலைதாங்கி போட்டு அமர்ந்துகொண்டு ஒலிப்பான்களை ஒலிக்க விடும் கள்வர் இவர்.

பூலோகத்திலும், நம் லோகத்திலும் இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகிறேன் அய்யா அம்மா!

puzhu 06-12-11 08:55 AM

http://img.xcitefun.net/users/2011/1...5000-blog2.jpg

எனும் எல்லையைத் தாண்டி அடுத்த ஆயிரங்களைக் கடக்க ஓடும் பொல்லாத நண்பர் ஜகனை வாழ்த்துகிறேன்

vjagan 06-12-11 12:14 PM

5,000 பதிவுகளைப் பதிந்து இன்னும் ஓர் எல்லையைத் தொட்டு விட்டேன் என்று நல் வாழ்த்து தெரிவிக்கும் எல்லா 'நல் உள்ளங்களுக்கும்' என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் !
1. sudhakar1987 ,2. தமிழா , 3. tdrajesh , 4. SIRUTHAI , 5.mariaasir , [B]6.oolvathiyar [/B], 7.niceguyinindia ,8.RasaRasan , [B]9..MACHAN [/B],10. thangar.c , 11. Hermi , 12. puzhu ,
தூய நெஞ்சத்துடன் வாழ்த்துக்களும், வாழ்த்திய முறைகளும், ‘இணைப் பணம்’ அனுப்பிய பெருந்தகைகளின் உவகையும் எல்லாமே என் எழுத்துக்குக் கிடைத்த ஒரு 'நல்ல அங்கீகார'மாகவே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்!
இந்தப் பெரிய ‘காமலோக’க் கடலில் ஒரு 'சிறு தோணி'யைக் கொண்டு பயணத்தை நடத்தும் என் 'பயமறியாத கன்'றின் செயல்பாட்டுக்களுக்கு::
அவ்வப்போது எச்சரிக்கை மணி அடித்தும்
கண்டன அறிவிப்பு செய்தும்
கடிந்துரை செய்தும்
கண்டித்தும்
எச்சரிக்கை செய்தும்
புத்தி கற்பித்தும்
ஒடுக்கியும்
பயமுறுத்தியும்
நெறிப் படுத்தியதும்
பாராட்டியும்
'பிழைகளைக் களைந்து எழுதினால் மட்டுமே' உங்கள் ‘கதை அளப்பு’களை படித்து பின்னூட்டம் இடுவேன் என்று அன்புக் கட்டளை இட்டதும்
சமயங்களில் ‘காதை’ப் பிடித்துத் திருகியும்
'மோதிர விரல்'களால் தலையில் குட்டியும்
சரியான நேரங்களில் கை கோர்த்து வழி நடத்திச் சென்றதும்
பல சமயங்களில் அன்பினால் முதுகைத் தட்டிக் கொடுத்ததும்
சோர்ந்து இருந்தபோது ‘உங்களால் முடியும்’ என்று உசுப்பி விட்டதும்
இப்படி அன்பினால் விளைந்த இன்ன பிற கட்டுக் கோப்புகளால் ஓரளவு என் எழுத்துக்கள் செம்மைப் படுத்தப் பட்டன.
நானும் இந்தப் பெரிய குடும்பத்தில் ஒரு பொறுப்பான உறுப்பினர் என்று ஒரு நாள் பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு அய்யா, அம்மணி!

தொடர்ந்து என்னைக் 'கண்டித்து' வாருங்கள். அப்போதுதான் என்னுள் ஒளிந்துள்ள சிறு சிறு சிறப்புக் குணங்கள் வெளியாக வழி உண்டாகும். என் பணிகளும் செம்மைப்படும்

இதுதான் என்னுடைய இப்போதைய வேண்டுகோள் அய்யா, அம்மணி!

மீண்டும் நன்றியுடன் என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் !

Mathan 07-12-11 02:17 PM

விஜெகன் சமீபகலமாக அணைவரது நெஞ்சங்களிலும், 'அய்யா அம்மனி' போட்டே இடத்தை பிடித்துள்ளார். இவரது சமீபத்திய வா.ச.53 ல் கொடுத்த திரிபுர சுந்தரி கதை படித்து மிகவும் ப்ரமிப்பு அடைந்தேன். நண்பர் மிகவும் அன்பானவர் என்பதையும் புரிந்துக்கொண்டேன்.

இவர் லோகத்தில் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் !!

தமிழா 12-04-12 11:29 AM

வி.ஜெகன் 6000 பதிப்புக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! இதுவரை அவர் 5989 பதிப்பு முடித்து விட்டார் அநேகமாக இன்று 6000 கரையை தொட்டுவிடுவார் என்று நினைக்கிறேன் ! அதனால் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

gemini 12-04-12 12:11 PM

6000 பதிப்புகளை தாண்டப்போகும் vjagan அவர்கட்டு வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை கடவுங்கள்.

(என்னுடயை 4600 ஆவது பதிப்பு)


All times are GMT +5.5. The time now is 08:03 AM.

Powered by Kamalogam members