காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   வின்டோஸ் 2003 ல் தமிழில் எழுத உதவுங்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=25325)

punithan 14-05-06 01:52 PM

வின்டோஸ் 2003 ல் தமிழில் எழுத உதவுங்கள்
 
அன்பு நன்பர் ச்டீம் அவர்களே,நான் நீங்கள் சொன்ன நான் இகலப்பை உபயோகித்துவந்தேன்,அனால் வின்டோவ்ஸ் 2003 இட்டபிறகு எல்லாமே தவறாக வருகிறது,உதவ முடியுமா.இதனால் என் கதை சேச்சி சேச்சி தொடர முடியவில்லை.

palaana_payyan 15-12-06 09:39 PM

http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help
அங்கு உள்ளவற்றை படித்துப்பாருங்கள். உதவியாக இர்ருக்கும்ம் என நம்புகிரேன்.

Chitrachitra 08-09-08 08:10 PM

அழகி.காம் (azhagi.com) இலவச எழுத்துக்களை அல்லது எல்காட் வழங்கும் இலவச எழுத்துக்காளை பயன் படுத்தலாம். முயன்றுதான் பாருங்களேன். முடியாதது ஒன்றும் இல்லை.

bronze 04-10-09 09:30 PM

நான் இங்கு கிடைக்கும் மென்பொருளை என் கணினியில் நிறுவியுள்ளேன். ஆனால். அவற்றை விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா இரண்டிலும்தான் உபயோகித்திருக்கிறேன். விண்டோஸ் 2003-இல் நீங்கள் முயற்சி செய்தால் வேலை செய்கிறதா என்று சொல்லுங்கள்.

நான் விண்டோஸ் 2003 உபயோகித்த காலத்தில் அதனுடன் முரசு அஞ்சல் உபயோகித்தேன்.

இவையிரண்டும் அந்தந்தக் காலகட்டங்களில் பல மென்பொருள்களை முயற்சி செய்து இறுதியாக நான் தேர்ந்துகொண்டவை. இரண்டும் இலவசமாகக் கிடைப்பவையே.


All times are GMT +5.5. The time now is 03:24 PM.

Powered by Kamalogam members