கட்டண உறுப்பினர் அனுமதிகள் தரப்படவில்லை
நான் மூன்று நாட்கள் முன்பு $62 பேபால் மூலம் செலுத்தினேன். ஆனால் இது வரை எனக்கு அதற்குரிய அனுமதிகள் வழங்கப்படவில்லை. பல மின்னஞ்சல்கள் செலுத்திவிட்டேன். ஆனால் பதிலே இல்லை . என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என் பணம் என்ன ஆயிற்று :026:
|
நண்பரே தலைமை நிர்வாகி அவர்கள் மட்டுமே அனுமதிகள், மின்னஞ்சல்கள் கவனிக்கிறார். அவர் தற்போது விடுப்பில் இருக்கிறார். அவர் விடுப்பில் இருந்தாலும் கட்டணம் செலுத்திய உறுப்பினர்களுக்கான அனுமதிகளை நேரம் கிடைக்கும் போது அதிகபட்சமாக 48 மனி நேரத்தில் செய்து தந்து விடுவார். அவரை நான் தொடர்பு கொண்டு நியாபகப்படுத்துகிறேன்.
அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள். |
அனுமதி எங்கே ???
நான் பணம் கட்டி ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் எனக்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை.
|
Quote:
|
All times are GMT +5.5. The time now is 07:24 PM. |
Powered by Kamalogam members