காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதிய ஐகேஷ் (iCash) பாயிண்ட் சிஸ்டம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=27567)

xxxGuy 28-09-06 11:06 AM

புதிய ஐகேஷ் (iCash) பாயிண்ட் சிஸ்டம்
 
நண்பர்களே...!!

எளிமையான முறையில் ஒரு பாயிண்ட் சிஸ்டம் தேடிக் கொண்டிருந்தேன் அது iCash வடிவில் கிடைத்துள்ளது. iCash என்பதனை, kPoints, kCash என்று மாற்றலாமா என்று யோசித்து வருகிறேன். அதனால் அக்டோபர் மாதம் முழுவதும் பரிசோதனை செய்யப் பட்டு, நவம்பரில் நடைமுறைப் படுத்தப் படும்.


iCash வழங்கும் முறை:

1) அக்டோபர் 1-ம் தேதி முதல், மன்றத்தில் எங்கு யார் புதிய திரி (தலைப்பு) துவக்கினாலும், அவர்களுக்கு ஒரு திரிக்கு 1 iCash தானாகவே கிடைக்கும். (விரைவில், இந்த முறை நீக்கப் படும்)

2) அக்டோபர் 1-லிருந்து துவங்கும் புதிய கதைகளில், முடிவடைந்த கதைகளுக்கு மட்டும் iCash சன்மானம் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு கதை முடிந்த பின்னும், அதற்கான தனி திரியில் விண்ணப்பித்து கதாசிரியர்கள் தங்கள் கதைக்கான iCash வெகுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

மூன்று பாகம் வரை உள்ள கதைகளுக்கு 5-10 iCash. 3 பாகங்களுக்கு மேல் உள்ள கதைகளுக்கு 10-25 iCash. கதையின் எழுத்துப் பிழைகள், விதிமுறைகள் கடைபிடித்தலுக்கு ஏற்ப சன்மானம் கூடலாம், குறையலாம்.

3) மாதம் தோறும் நிர்வாகத்தில் உதவி செய்யும் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு, நிர்வாகியால் குறிப்பிட்ட iCash தொகை வழங்கப் படும். அவர்கள் மன்றத்தில் வரும் சிறந்த பதிப்புகளுக்கு, நிர்வாகத்துக்கும், மற்றவர்களுக்கும் மன்றத்தில் உதவி செய்யும் உருப்பினர்களுக்கு அதை சிறிது சிறிதாக அன்பளிப்பாக வழங்குவார்கள்.

4) தங்களிடம் iCash உள்ளவர்கள் யாரும், தங்களுக்கு பிடித்த படைப்பாளிகள் யாருக்கு வேண்டுமானாலும் அதை சன்மானமாக வழங்கலாம்.

உங்கள் ஒவ்வொரு பதிப்பின் வலது பக்கத்தில், வார்னிங் அளவுக்கு கீழ், உங்களிடம் எவ்வளவு iCash உள்ளது என்று தெரியும். அவரது பதிப்புக்கு வெகுமதி வழங்க நினைத்தால் அருகில் உள்ள donate லிங்கினை சொடுக்கி அவருக்கு உங்களிடம் உள்ள iCash-ஐ சன்மானமாக வழங்கலாம்.


சிறிய குறை:
இதில் தற்போதுள்ள முக்கிய குறை: Donate பட்டனை தட்டும் போது, தமிழில் பெயர் வைத்துள்ளவர்களுக்கு கொடுக்கும் போது அவர்கள் பெயர் சரியாக தெரியாது, நீங்கள் மீண்டுமொருமுறை அவர்கள் பெயரை தட்டச்சு செய்ய வேண்டும்.


சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த பின், இந்த பாயிண்ட் சிஸ்டத்தை வேறு பல விதங்களில் மன்றத்தில் உபயோகிக்க உள்ளோம்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..

jeyara 28-09-06 12:37 PM

மிக நல்ல வரவேற்க்கக்கூடிய நாணய பகிர்ந்தளிப்பு.

subbu2004 28-09-06 02:40 PM

இன்னும் எனக்கு சரியாகப் புரியவில்லை (நேற்று அருந்திய விஸ்கி இன்னும் முழுதாக வெளியேறவில்லை :-) மூளை சிந்திக்க மறுக்கிறது), ஆனாலும் உங்கள் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

sinna vaaththiyaar 28-09-06 08:11 PM

எனக்கும் புரியவில்லை....ஆனால் எதோ புதுவிதமாக தெரிகிறது... icash என்பது நாங்கள் ஸ்டார் கொடுப்பது போல் உள்ளதா என்று தெரியவில்லை...

sairaa 28-09-06 09:34 PM

தலைவரே உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் கதை எழுதுபவர்களுக்கு மட்டுமா அல்லது கருத்துக்கள் பத்ப்பவர்களுக்குமா ?அது தான் புரியவில்லை.

tamilxxx 28-09-06 09:50 PM

மன்னிக்க வேண்டும் தலைவரே.......... கொஞ்சம் விளக்கமாக விளக்குங்களேன்.........

anusuya 28-09-06 10:11 PM

Icash ...புதிதாக உள்ளது...இதனை பிடித்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம் என்றால்....இதனை பெற்றவர்களுக்கு என்ன பயன்? கொடுத்தவர்களுக்கு குறைந்து விட்டால்...இன்னும் கொஞ்சம் விளக்கமாக விளக்குங்களேன்....

soosi4002 29-09-06 03:38 AM

ஐகேஷ் முறை!
 
iCash முறையில் கிடைக்கப் பெறும் சன்மானத்தின் அளவுக்கேற்ப பல்வேறு வாசல்களைத் திறந்து விடலாமே! ஆசிரியர் அடியேனின் இந்த ஆலோசனையை ஏற்பாரா?

stated_otherwise 29-09-06 03:42 AM

அந்த கேஷை வைத்து என்ன செய்யமுடியும் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்

nita_chat2005 29-09-06 11:50 AM

புதிய முறையானா iCash நல்ல ஐய்டியா என்றே தோன்றுகிறது. இதன் மூலம் நமக்கு பிடித்தவர்களுக்கு நாம் பரிசும் கொடுக்க முடிகின்றது என்பது ஒரு புதிய அனுகுமுறை, நிற்வாகி நினைப்பது போல் இதை kCash என்று மாற்றினால் நன்றாகவே இருக்கும். ஒரு சந்தேகம் இந்த iCash முறையினால் வாசகர்களுக்கு என்னென்ன பயன் என்பதையும் எடுத்து இயம்பினால் நன்றாக இருக்கும். முடிந்த கதைகளுக்கும் விதிமுறைகள் கடைபிடித்து எழுதுதல், எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுதல் , போன்றவற்றை மனதில் வைத்து iCash சன்மானத்தை நிர்னயித்து இருப்பது நமது தள வாசகர்களுக்கு தரமன கதை கிடைக்க வழி வகுக்கும்.

MANJU_4U 29-09-06 12:04 PM

என்னை போன்று எல்லா திரியிலும் கருத்து சொல்லி திரியை
குஜால் படுத்தும் நண்பர்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியலையே???

Aaron 29-09-06 01:03 PM

தலைவரின் புதிய முயற்சிகளுக்கு நமது மனமுவந்த பாராட்டுக்கள்!!!

A 29-09-06 05:36 PM

அதாவது icash-ன் நன்மைகள் என்னவென்று தலைவர் விளக்கினால் (உதாரணமாக, இவ்வளவு பாயிண்ட்கள் எடுத்தவருக்கு தலை, தமிழ், வெண்கலம் என்று உயர்வு) கொடுக்கப்படும் என்று ஓரு முறை கொண்டு வந்தால், பங்களிப்பவர்களிடையே ஓரு போட்டியை உருவாக்கி நல்ல பல திரிகளைக் கொண்டு வர முடியும். ஆனால், பெயருக்கு திரி கொண்டு வருபவர்களை எச்சரிக்கையும் செய்ய வேண்டும்.

kama02 29-09-06 05:43 PM

மிக நல்ல திட்டம். முதலில் 'iCash - Donate' என்ற சொற்களைப் பார்த்ததும் ஏதோ பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்று நினைத்தேன்.

xxxGuy 29-09-06 08:21 PM

நண்பர், நண்பிகளே..!

இதை இன்னும் ஒரு பதிப்பு மூலம் விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் பல கேள்விகள் எழுந்த பின் விளக்கமாக பதில் கூறுகிறேன். அதற்கு முன் ஒரு சில கருத்துக்கள்.

இந்த iCash என்னும் இண்டர்னெட் கரன்சியை, நமது சாதாரண கரன்சியாகவே நினைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக சம்மாதித்தால் நன்றாக இங்கே செலவழிக்கலாம். இங்கே செலவழிக்க நிறைய வழிகள் உருவாக்கப் படும். அவற்றையெல்லாம், இந்த மாதத்தில் கூறி உங்களை குழப்ப விரும்பவில்லை. இந்த மாதம் iCash அறிமுகம் மட்டுமே, அடுத்த மாதம் அதை உபயோகிக்க வழிகள்.

உதாரணமாக, ஒருவர் மேடையில் நன்றாக பாடுகிறார், அவரை வாழ்த்தி அவருக்கு நீங்கள் 100 ரூபாய் கரன்சி நோட்டை சட்டையில் குத்தி சன்மானம் கொடுத்து மகிழ்விக்கிறீர்கள் அல்லவா? அது போல தான் இதுவும்.

இதனால் கொடுத்தவருக்கு என்ன லாபம்? ஒரு சிறந்த திறமைசாலியை சன்மானம் கொடுத்து கௌரவித்த மகிழ்ச்சி.

காமலோக பகுதிகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை, தற்போதைக்கு இரண்டையும் இணைக்கும் உத்தேசம் இல்லை.

smartman 29-09-06 08:33 PM

இந்த முறை நிச்சயம் பல புதிய பரிணாமத்திற்கு நம் லோகத்தைக் கொண்டுசெல்லப் போகிறது என்பதில் சிறிதுகூட சந்தேகமில்லை. பங்களிப்பவர்களை பலவிதத்தில் உற்சாகப் படுத்தும்.

ஒரு சின்ன உதாரணம் மூலம் இந்த முறையினை உங்களுக்குப் புரியவைக்க வேண்டுமெனில் கிட்டத்தட்ட "பேங்க்" அல்லது "கரன்ஸி" என்று அட்டை வைத்து காகிதத்தில் பல மதிப்புக்களில் பணம் வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டை கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட அந்த அடிப்படை இருக்கும்.

ஆனால் இங்கே இதன் வீச்சு நன்றாக இருக்கும் என்பதை என்னால் நன்றாகக் கற்பனை செய்ய முடிகிறது. சிறந்த படைப்புக்கள்.. சிறந்த கதைகள் தேர்ந்தெடுப்பதிலிருந்து நிறைய இந்த முறையில் எளிதாகச் செய்ய முடியப்போகிறது.

நீங்களே யோசித்துப் பாருங்கள் நிறைய யோசனைகள் உங்களுக்கே புலப்படும். இதை ஒரு விர்ச்சுவல் கேஷ் (Virtual Cash) எனக் கொள்ளலாம்.

நல்ல யோசனை. அருமையாகச் செயல்படுத்தப்போகிறார் நம் நிர்வாகி என்று எனக்கு நிறைவாகத் தோன்றுகிறது.

Vaasan 29-09-06 10:28 PM

Smart சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். வேறு தளங்களில் முன்னரே வந்ததும், நானே ஒரு தடவை எனது அ.சி.மா.சே. கதைக்கு வரவேற்பு இல்லாத போது, 7ம் பாகத்திற்கு (30/01/2006) அன்று. இதோ இங்கே (வெண்கல வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும்) ஒரு அறிமுக ஆலோசனையாகவும் சொன்னதை இப்போது தலைவர் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இது எல்லோருக்கும் ஒரு பூஸ்டிங் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வரவேற்கத்தக்க முடிவு. . . .

ponnan 29-09-06 10:31 PM

புதிய பாயிண்ட் முறையை நன்றாக பயன்படும் என எதிர்பார்க்கிறேன்

arasannan 30-09-06 06:14 AM

நல்ல திட்டமாகத்தான் இருக்கு.

அரசன்.

zilzilman 30-09-06 07:30 AM

நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. கதை எழுதி ஐ கேஷ் ஆவது சம்பாதிக்கலாம்

geevan 01-10-06 01:35 PM

இது என்ன ஆயூத பூஜை சிறப்பா நன்றி தலைவர் அவர்களே

sami123 01-10-06 01:39 PM

விவரம் புரியவில்லை, கொஞம் விரிவக தெருஇவ்கவும்

EN THANGAM 01-10-06 02:57 PM

அசத்திட்டீங்க தலைவரே . . . நானும் என்னடா இது புதிதாய் ஒன்று முழைத்து இருக்கிறதே என்று இதைப்பற்றி கேட்க தனிமடல் அனுப்ப நினைத்தேன் . .அதற்குள்ளகவே தலைவர் அவர்கள் நல்ல முறையில் விளக்கத்தை தந்துள்ளீர்கள்
. . இந்த புதிய ஊக்களிப்பு முறை நல்ல வெற்றிபெற வாழ்த்துகிறேன் . . .

இது புதிய முறையில் நண்பர்களை ஊக்கப்படுத்தும் என்பதும் என் கருத்து

selva0101 01-10-06 08:25 PM

தலைவா,
இந்த புதிய முறையில் "கருத்து" கந்தசாமிகளும், "விமர்சன" சுப்புடுகளும் தங்களது "ஐகேஷ்"-ஐ எப்படி சம்பாதிப்பது என்று விளக்கினால், செலவழிப்பதற்கு திட்டமிட இயலும். உங்களது விளக்கத்திற்கு அடுத்த திங்கள்வரை காத்திருக்க வேண்டுமா?

rajeeee 01-10-06 11:26 PM

அருமையான திட்டம் எந்த முறையில் பங்களிப்புகளை ஊக்குவிக்களாம் என்பதை ஆராயிந்து திட்டம் அமைந்திருப்பது அதன் சிறப்பு

முன்னேரட்டும் காமலோகம்

namsec 02-10-06 05:28 AM

வாழ்த்துகிறேன் வரவேர்க்கிறேன். இது ஒரு அருமையான திட்டம்

இத்திட்டம் காமலோகத்தின் பொற்காசுகள் திட்டமாக கொள்ளலாம்

kamaladev 02-10-06 07:38 PM

இம்முறை நல்ல பொழுதுபோக்காக இருக்கும், ஆனால் தரத்தை நிர்ணயம் செய்ய பயன்படாது என்பது அடியேனின் கருத்து. நட்சத்திரம் வழங்குவதே தர நிர்ணயத்திற்கு பயன்படும். கூடவே தரமான படைப்பாளிகளை கண்டு கொள்ளவும் நட்சத்திர முறையை மேம்படுத்தி செயல்படுத்தலாம்.

மேலும் சில கருத்துக்கள்:

(1) திரியை தொடங்க காஷ் கொடுப்பது நிறைய பேர் சும்மா ஒரு திரியை வழங்கவே வழி வகுக்கும். இப்படி செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக -1 வழங்கலாம்.

(2) பல சமயங்களில் திரியை தொடங்குபவர்களை விட இடையில் கருத்தளிப்பவர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்கின்றனர். இவர்களுக்கு காஷ் வைத்திருப்பவர்கள் சன்மானம் செய்தால்தான் உண்டு.

(3) கதை பல திரிகளாக எழுதுபவர்களுக்கு அதிக காஷ் உண்டென்றால், கதையை பிரித்து எழுதுவது அதிகமாகி விடும். முடிந்த வரை கதையை பிரித்து எழுதக் கூடாது என்று ஒரே பகுதியில் எழுத முனைந்துள்ள என்னைப் போன்றவர்களை இது ஊக்குவிப்பதில்லை.

இக் குறைகள் இருப்பினும் இது அருமையான பொழுதுபோக்கு என்பதில் சந்தேகமில்லை.

rmsachitha 02-10-06 07:52 PM

ஏற்கனவே நடைமுறயில் இருக்கும் ஸ்டார் மெம்பர் போல இருக்குது இந்த ஐ கேஷ்

xxxGuy 03-10-06 09:30 PM

நண்பரே..

உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி, இவற்றில் சில கருத்துக்கள் நான் ஏற்கனவே சிந்தித்தவையே..

பழகப் பழக பாலும் புளிக்கும் என்பார்கள், அது போல பழைய உறுப்பினர்களுக்கு காமலோகம் புளித்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக அவ்வப்போது ஏதாவது முயற்சி செய்து கொண்டே வருகிறோம். சில "க்ளிக்" ஆகலாம், சில ஆகாமல் போகலாம். முயற்சி செய்வதற்கு தடையில்லையே..!

இங்கு எதுவுமே தரம் நிர்ணயிக்கும் முயற்சி கிடையாது, ஏனென்றால் எல்லோருமே ஒரு சிறு மன மகிழ்ச்சிக்காவே படைப்புகளை தருகிறார்கள் என்பது நன்றாக தெரியும்.

1) ஆம், அப்படித் தான் செய்யப் படுகிறது. சும்மா தேவையில்லாமல் திரிகள் துவக்குபவர்களிடம் இருந்து மைனஸ் செய்யப் படுகிறது. ஆனால், இந்த வசதிக்கு நிர்வாகிகளுக்கு மட்டுமே உண்டு. தலைவாசல் திரிகளுக்கு பாயிண்ட் கொடுக்க விருப்ப மில்லை, ஆனால் அப்படி குறிப்பிட்ட பகுதியை exclude செய்யும் வசதி தற்போது இல்லை.

2) படைப்புகளுக்கு மட்டுமல்ல. நல்ல கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. நல்ல கருத்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு, அந்த திரியை துவக்கியவர் தன்னிடம் உள்ள iCash-லிருந்து சன்மானம் கொடுக்கலாம். அவருடைய கருத்துக்களை பிடித்தவர்கள் சன்மானம் கொடுக்கலாம், நிர்வாக உதவியாளர்களுக்கும் கருத்துக்கள் பிடித்திருந்தால் icash வெகுமதி கொடுப்பார்கள்.

3) அந்த மாதிரி ஏமாற்று வேலைகள் நம்மிடம் செல்லுபடியாகாது. அதனால் தான் தானாக வெகுமதி கொடுக்காமல் ஒரு திரியில் விண்ணப்பிக்க செய்து, அதன் பிறகு அவர்கள் கதையை அலசி பார்த்த பின் iCash வெகுமதி அளிக்கப் படுகிறது.

உங்கள் கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப் படுகின்றன, அவை எங்களையும், மற்றவர்களையும் தெளிவு படுத்தும்.

நன்றி..


Quote:

Originally Posted by kamaladev
இம்முறை நல்ல பொழுதுபோக்காக இருக்கும், ஆனால் தரத்தை நிர்ணயம் செய்ய பயன்படாது என்பது அடியேனின் கருத்து. நட்சத்திரம் வழங்குவதே தர நிர்ணயத்திற்கு பயன்படும். கூடவே தரமான படைப்பாளிகளை கண்டு கொள்ளவும் நட்சத்திர முறையை மேம்படுத்தி செயல்படுத்தலாம்.

மேலும் சில கருத்துக்கள்:

(1) திரியை தொடங்க காஷ் கொடுப்பது நிறைய பேர் சும்மா ஒரு திரியை வழங்கவே வழி வகுக்கும். இப்படி செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக -1 வழங்கலாம்.

(2) பல சமயங்களில் திரியை தொடங்குபவர்களை விட இடையில் கருத்தளிப்பவர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்கின்றனர். இவர்களுக்கு காஷ் வைத்திருப்பவர்கள் சன்மானம் செய்தால்தான் உண்டு.

(3) கதை பல திரிகளாக எழுதுபவர்களுக்கு அதிக காஷ் உண்டென்றால், கதையை பிரித்து எழுதுவது அதிகமாகி விடும். முடிந்த வரை கதையை பிரித்து எழுதக் கூடாது என்று ஒரே பகுதியில் எழுத முனைந்துள்ள என்னைப் போன்றவர்களை இது ஊக்குவிப்பதில்லை.

இக் குறைகள் இருப்பினும் இது அருமையான பொழுதுபோக்கு என்பதில் சந்தேகமில்லை.


kamaladev 03-10-06 11:09 PM

Quote:

Originally Posted by xxxGuy
நண்பரே..

பழகப் பழக பாலும் புளிக்கும் என்பார்கள், அது போல பழைய உறுப்பினர்களுக்கு காமலோகம் புளித்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக அவ்வப்போது ஏதாவது முயற்சி செய்து கொண்டே வருகிறோம். சில "க்ளிக்" ஆகலாம், சில ஆகாமல் போகலாம். முயற்சி செய்வதற்கு தடையில்லையே..!

இங்கு எதுவுமே தரம் நிர்ணயிக்கும் முயற்சி கிடையாது, ஏனென்றால் எல்லோருமே ஒரு சிறு மன மகிழ்ச்சிக்காவே படைப்புகளை தருகிறார்கள் என்பது நன்றாக தெரியும்.

மேலே உள்ள இரு கருத்துக்களும் தங்களுடைய நோக்கத்தை துல்லியமாக வெளிப்படுத்தி விட்டன. இத் திட்டத்தை பெரு மகிழ்வுடன் வரவேற்பதே உங்களது உன்னத நோக்கத்திற்கு நான் இப்போதைக்கு செய்யக் கூடிய பெரும் மரியாதை ஆகும்.

MANJU_4U 04-10-06 06:26 AM

Quote:

Originally Posted by xxxGuy
நண்பரே..
2) படைப்புகளுக்கு மட்டுமல்ல. நல்ல கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. நல்ல கருத்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு, அந்த திரியை துவக்கியவர் தன்னிடம் உள்ள iCash-லிருந்து சன்மானம் கொடுக்கலாம். அவருடைய கருத்துக்களை பிடித்தவர்கள் சன்மானம் கொடுக்கலாம், நிர்வாக உதவியாளர்களுக்கும் கருத்துக்கள் பிடித்திருந்தால் icash வெகுமதி கொடுப்பார்கள்...நன்றி..


அப்படி என்றால் கருத்துக்களுக்கு எந்த விதமான வரவேற்பும் கிடையாதா???
எல்லா திரிகளையும் படித்து அவற்றுக்கு தோதான அல்லது பாந்த மான கருத்து சொல்லுபவர்கள் மற்றவர்களுடய
சன்மானத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டியது தானா??
தலைவர் என்னை போன்றவர்களுக்கு ஏதாவது போனஸ் குடுப்பார் என்று எதிர் பார்க்கிறேன்...

broadminded 04-10-06 09:53 AM

வெறும் கருத்துக்கள் மட்டும் பதிந்து வந்தவர்களையும் ஈர்த்து கதாசிரியர்களாக்க தலைவர் எடுத்துள்ள இந்த புதிய முயற்ச்சியை நான் வரவேற்கிறேன்.

thimirazhagi 04-10-06 10:05 AM

Good *** kathaigal
 
Pls post if u have

XXXGirl 04-10-06 01:38 PM

Quote:

Originally Posted by sairaa
தலைவரே உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் கதை எழுதுபவர்களுக்கு மட்டுமா அல்லது கருத்துக்கள் பத்ப்பவர்களுக்குமா ?அது தான் புரியவில்லை.

தனி திரிகள் என்றால் கதைகள் மட்டுமல்ல... வேறு திரிகளுக்கும் பொருந்துமென நான் எண்ணுகிறேன்

bagya 04-10-06 02:17 PM

தலைவரின் இந்த புதிய முயற்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

suriyan1957 04-10-06 05:20 PM

ஊக்கபடுத்தும் முயற்சி. மேலும் புதியவர்களை எழுத தூண்டும். நல்ல படைப்புகள் கிடைக்கும்

m_vaanan 04-10-06 05:54 PM

மேலும் மேலும் தளத்தில் புதுமை செய்யவேண்டும் என்ற தலைவரின் ஆர்வம், தளத்தின் மீது உள்ள அக்கறை, படைப்பாளிகளுக்கு தரும் ஊக்கம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால் எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

பல சமயங்களில் ஒரு வரியில் , ஒரு கேள்வியாகவோ அல்லது ஒரு ஜோக்காகவோ, ஒரு படத்தை பதிப்பதன் மூலமாகவோ ஒரு திரி தொடங்கப்படுகிறது.

இந்த அவார்ட் முறையில் அது இன்னும் அதிகம் ஆகுமோ..

மாற்றாக ஒரே திரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோக்குகள், படங்கள் பதிக்க தூண்டலாம்..திரியில் உள்ள ஒவ்வொரு பதிப்புக்கும் பாயின்ட் வழங்கலாமே..( கணக்கிடுவதற்கு சிரமமாக இருக்குமோ).........

இதற்கு ஏதாவது மாற்று வழி நண்பர்களுக்கு தோன்றுகிறதா..

MANJU_4U 04-10-06 08:06 PM

இந்த திட்டத்தினால் புது திரிகள் இன்னம் முளைக்கும் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் முளைக்கும் திரிகளை படித்து அவற்றுக்கு தகுந்தாற் போல கருத்துக்கள் கூறு பவர்கள் குறையலாம்.ஏன் என்றால் கருத்து சொனால் இ-துட்டு கிடைத்தால்தான் உண்டு. நிச்சயம் இல்லை.
ஆனால் புதூ திரி துவங்கினால் துட்டு நிச்சயம்.இது தளத்தில் ஊர்வலம் வந்து கருத்து சொல்லி மற்றவர் சிந்தனையை தூண்டுபர்களை குறைக்கலாம் இல்லயா???கொஞ்சம் சிந்தியுங்கள்...

shanjeevam 04-10-06 09:48 PM

சரியனது

perusu 05-10-06 12:39 AM

நல்ல திட்டம

நெருப்பு 05-10-06 10:20 AM

வறவேற்கப்படவேண்டிய ஒரு விசயம். தலைவருக்கு பாராட்டுக்கள்..

EN THANGAM 05-10-06 12:17 PM

தலைவருக்கு ஒரு விண்னப்பம் . .
 
தலைவருக்கு ஒரு விண்னப்பம் . .

நம் தளத்தின் புதிய கேஷ் திட்டம் அருமை அதில் . . திரிக்கு இவ்வளவு என்று வைத்திருக்கிறீர்கள் . .அதில் இன்னும் ஒன்றாக திரியில் பத்து பதிப்புகள் நிறைவு செய்தால் ஒரு கேக்ஷ் திரியின் சொந்தக்காரருக்கு கொடுக்கலாமே . .

ஒரு கருத்தாக எடுத்து கொள்ளவும்

jideshc 05-10-06 12:29 PM

நல்ல வரவேற்கத்தக்க பாயிண்ட் சிஸ்டம்.

xxxGuy 05-10-06 03:06 PM

இது நல்ல ஐடியா, எனக்கும் அவ்வாறு செய்ய ஆசை.
ஆனால், மென்பொருளில் அவ்வாறு செய்யும் வசதியில்லையே..
இனிவரும் நாட்களில் இந்த மென்பொருளுடன் அதை சேர்க்கிறார்களா என்று பார்ப்போம்.

Quote:

Originally Posted by en Thangam
தலைவருக்கு ஒரு விண்னப்பம் . .

நம் தளத்தின் புதிய கேஷ் திட்டம் அருமை அதில் . . திரிக்கு இவ்வளவு என்று வைத்திருக்கிறீர்கள் . .அதில் இன்னும் ஒன்றாக திரியில் பத்து பதிப்புகள் நிறைவு செய்தால் ஒரு கேக்ஷ் திரியின் சொந்தக்காரருக்கு கொடுக்கலாமே . .

ஒரு கருத்தாக எடுத்து கொள்ளவும்


kamakalaingan 05-10-06 07:16 PM

அருமையான ஐடியா தலைவரே! இதன்மூலம் ஒவ்வொரு தங்கள் பங்களிப்பை உயர்த்தி கூடுதலான ஐகேஸ் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். தலைவர் ஏதோ மிகப் பெரிய திட்டத்துடன் இந்த பாயிண்ட் முறையை தொடங்கியுள்ளார் என்பது தெரிகிறது. நானும் ஐகேஸ் பெற முயற்சிக்கிறேன்

kamaladev 05-10-06 07:34 PM

Quote:

Originally Posted by manju_4u
அப்படி என்றால் கருத்துக்களுக்கு எந்த விதமான வரவேற்பும் கிடையாதா???
எல்லா திரிகளையும் படித்து அவற்றுக்கு தோதான அல்லது பாந்த மான கருத்து சொல்லுபவர்கள் மற்றவர்களுடய
சன்மானத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டியது தானா??
தலைவர் என்னை போன்றவர்களுக்கு ஏதாவது போனஸ் குடுப்பார் என்று எதிர் பார்க்கிறேன்...

என்ன மஞ்சு மேடம் இந்த திரி பதிவாகும்போது நானும் இந்த மாதத்தில் இரண்டு திரிகளை தொடங்கியிருக்கிறேன். நீங்களும் தொடங்கியிருக்கிறீர்கள். எனக்கு 2 ஐகேஷ். உங்களுக்கு 8. தலைவர் கொடுத்த போனசா? உங்கள் கருத்துக்களுக்கு கிடைத்த வரவேற்பா? அல்லது பெண் பெயரில் வருபவர்களுக்கு (அதுவும் பெண் என்றே நம்ப வைத்து விடுபவர்களுக்கு) காமலோகத்தில் புரண்டோடும் ஜொள்ளின் விளைவா? யாமறியோம் பராபரமே.

MANJU_4U 05-10-06 11:05 PM

நண்பரே...
உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை தலைவரிடம் முறை இடுபதை விட்டு என் மேல் சாடி என்ன பயன்???

kamaladev 05-10-06 11:41 PM

Quote:

Originally Posted by manju_4u
நண்பரே...
உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை தலைவரிடம் முறை இடுபதை விட்டு என் மேல் சாடி என்ன பயன்???

குறையுமில்லை; பயனுமில்லை. கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது அவ்வளவுதான்.

sujatha 06-10-06 12:23 AM

மிகவும் அருமையான திட்டம். இது நண்பர்களை ஊக்கப்படுத்த்தி நிறைய படைப்புகள் உருவாக உதவும்

senthuse 06-10-06 12:27 AM

மிக நல்ல ஒரு முறை. வரவேற்கத்தக்கது.

vijay-dk 06-10-06 01:54 AM

நல்ல திட்டம்....வாழ்த்துக்கள்....

ruchitha 06-10-06 05:10 PM

மிகவும் நல்ல திட்டம் . கருத்து கூறுபவர்களுக்கும் கொடுக்க இதன் முலம் விண்ணப்பிக்கிறேன்

EN THANGAM 10-10-06 11:34 AM

தலைவர் அவர்களே . .



நம் தள நண்பர்களுக்கு பல வகைகளில் ஊக்கமளித்து எங்களை இன்னும் இன்னும் தளத்தில் ஈடுபாடு கொள்ளச்செய்ககிறீர்கள் . .அதற்கு கோடான கோடி நன்றி . . அதற்கு கைமாறாக . . எங்களால் இயன்று அளவு தளத்தின் மேம்பாட்டிற்கு பாடு படுவோம் . .

எனினும் ஒரு விண்ணப்பம் .

.சதாரணமாக கதை விடுகதை சிரிப்பு சினிமாச்செய்திகள் என பதிக்கும் நண்பர்களுக்கு . .திரிக்கென காசு வழங்குவது சிறப்பானது . .அதுபோல் என் போன்று மிக வித்யாசமாக சிந்திக்கும் நண்பர்களுக்கு ஏதேனும் சிறப்பு அன்பளிப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்வோம் இல்லையா . . குறிப்பாக . . போட்டி நடத்தி பரிசளிக்கும் திட்டத்தை தொடங்கி மூன்று பதிப்புகளும் இரு பரிசுகளும் கொடுத்திருக்கிறேன் . . என்னை பாராட்ட கூடாதா . . இல்லை அன்பளிப்புதான் வழங்க கூடாதா . . என்ன செய்ய சிறுபிள்ளத்தனமாக தோணலாம் . . எல்லாம் ஒரு உரிமையோடு கேட்பதுதான் . .

. . இல்லையென்றால் முதல் 100 காசு பெறுபவர்களுக்கு . . போனசாக 10 காசுகள் கொடுக்க கூடாதா . . . விண்ணப்பங்கள் தான் இவை . .முடிவு தல கையிலதான்

பீனா 10-10-06 05:34 PM

நல்லதோர் முயற்சி; பாராட்டுகிறேன். எனக்கும் ஏதோ ஓர் புண்ணியவான் 10 பொற்காசுகள் கொடுத்திருப்பதில், என் ஐகேஷ் இப்போது 10 எனக் காண்கிறது. (கரன்ஸியில் பேசத் தெரிவில்லை. ரூபாய், ரியால், திராம், டாலர், யூரோ, தினார் என தலைசுற்றுவதால், பொற்காசுகள் என்று அழைக்கிறேன்).

இத்துடன் இன்னும் ஓர் வசதியாக, நமக்கு யார் நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளும் வசதியும் அளிக்கலாமே? (ஐயையோ... லஞ்சத்துக்கு வழி வகுத்து விட்டேனே!! பொற்காசுகள் கொடுத்து விட்டு, கதைக்கு ஓட்டு போட சொல்வார்களோ? யாமறியோம் பராபரமே).

xxxGuy 11-10-06 12:27 PM

நண்பரே..

1) இந்த iCash முறையில் நிறைய வசதிகள் குறைவானது, அதனால் நிறைய எதிர்பார்க்க முடியாது. எளிதாக இருக்கிறது என்பதற்காகவே உபயோகப் படுத்துகிறோம். நிறைய எதிர்பார்ப்பு இருந்தால், நிறுத்தப் படும்.

2) புதிய போட்டிகளை மனதில் நிறுத்தியே இந்த iCash முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. போட்டி நடத்துபவர் தான் iCash கொடுக்க வேண்டும், உங்கள் போட்டி வெற்றியாளர்களுக்கு iCash கொடுத்தீர்களா? போட்டிகளின் விவரங்கள் விரைவில் தனி தலைப்பில் வரும்...

3)உங்கள் பதிப்புகள் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு iCash தானாக வந்து குவியும், கண்காணிப்பாளர்களும், வாசகர்களுமே கொடுப்பார்கள், நிர்வாகி தான் கொடுக்க வேண்டும் என்று கிடையாது.

4) போனஸ் போன்ற வசதிகள் இந்த iCash முறையில் இல்லை.

நன்றி.


Quote:

Originally Posted by EN THANGAM
தலைவர் அவர்களே . .

சதாரணமாக கதை விடுகதை சிரிப்பு சினிமாச்செய்திகள் என பதிக்கும் நண்பர்களுக்கு . .திரிக்கென காசு வழங்குவது சிறப்பானது . .அதுபோல் என் போன்று மிக வித்யாசமாக சிந்திக்கும் நண்பர்களுக்கு ஏதேனும் சிறப்பு அன்பளிப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்வோம் இல்லையா . . குறிப்பாக . . போட்டி நடத்தி பரிசளிக்கும் திட்டத்தை தொடங்கி மூன்று பதிப்புகளும் இரு பரிசுகளும் கொடுத்திருக்கிறேன் . . என்னை பாராட்ட கூடாதா . . இல்லை அன்பளிப்புதான் வழங்க கூடாதா . . என்ன செய்ய சிறுபிள்ளத்தனமாக தோணலாம் . . எல்லாம் ஒரு உரிமையோடு கேட்பதுதான் . .

. . இல்லையென்றால் முதல் 100 காசு பெறுபவர்களுக்கு . . போனசாக 10 காசுகள் கொடுக்க கூடாதா . . . விண்ணப்பங்கள் தான் இவை . .முடிவு தல கையிலதான்


bedroom_salak 11-10-06 01:01 PM

எனக்கு புரியவில்லை???
 
தலைவர் கொண்டுவந்தால் அது நம் அன்பர்கள் பயன்பெறும் வகையிலேதான் இருக்கும்...இருப்பினும் எனக்கு புரியவில்லை..எப்போ நம்ம தலைவர் சொல்லிவிட்டரோ..அப்பவே நாம் ஏற்று கொள்ளவேண்டியதுதான்...

கதை எழுதாதவர்களுக்கும் அன்பளிப்பு கிடைக்குமா? பாயிண்ட் இல்லாமலே பாயிண்டை மாற்றமுடியுமா?

safirworld 12-10-06 12:19 AM

தலைவா நீர் எடுக்கின்ற முயற்ச்சி அளப்பெரியது. இது எந்த அளவுக்கு முன்னேற்றம் அடையும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

blueboy 19-10-06 02:04 AM

நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்தேன். வந்தவுடன் புதிய அறிவிப்பு.
இதன் மூலம் உறுப்பினர்களின் ஆர்வத்தை அதிகரிக்கமுடியும் என நீனைக்கின்றேன்.

தலைவரின் இந்த முயற்சி சிறப்படைய வாழ்த்துக்கள்.

redblack 20-10-06 11:10 AM

ஆகா அருமையான யோசனை எனது கணக்கில் ஏதேனும் வரவு இருக்கிரதா என்ன?யாராவது கொஞ்சம் கொடுத்து உதவுங்களேன்.

dhamaya 22-10-06 01:14 AM

எனது டாட்டா பேஸில் நிறைய தவருகள் வருகிறது. அதை எப்படி சரி செய்வது

தமயா

fifa 24-10-06 02:34 PM

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். புதிய முறை ் icash நம் தளத்திற்கு இன்னொரு மைல்கல். தலைவரின் புதிய புதிய அணுகுமுறைகளால் நம் தளம் மெருகூடிக்கொண்டே செல்கிரது. வாழ்த்துக்கள்.

kamadeven 24-10-06 07:13 PM

படைப்பாளிகளை ஊக்குவிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இதனை வரவேற்கிறேன்.

eluthaalan 24-10-06 11:18 PM

இது ஒரு அருமையான யோசனைதான். பதிவுகளின் எண்ணிக்கையை விட iCash எண்ணிக்கை ஒரு உறுப்பினரின் பதிவுகளின் தரத்தின் உண்மையான சான்றாக அமையும். மிக வித்தியாசமான ஒரு அணுகுமுறை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நிறைய iCash பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

jagni 25-10-06 06:12 PM

vaazththukkaL
 
சுப்பர் யோசனை, கதை படைப்பாளிகளுக்கு அருமையான ஊக்கவிக்கும் முறை.

dayaan 27-10-06 02:01 AM

நல்ல திட்டமாகத் தான் தெரிகிறது. புதிய திட்டத்திற்கு என் வரவேற்பை தெரிவிப்பதுடன் இதன் மேல் விளக்கத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

டயான்

RAJANTAI 28-10-06 01:49 PM

தலைவர் அவர்களுக்கு வணக்கம், வேலை அலுவல் மாற்றம் காரணமாக கடந்த ஒரு மாதமாக தளத்திற்கு வரவில்லை, இன்று வந்து பார்த்தால் புதிய அறிவிப்பு, தாங்களின் இரண்டாவது விளக்கம் நன்கு புரிய வைத்தாது, நல்ல ஒரு அருமையான பரிசு முறை என்றால் மிகையில்லை. வாழ்த்துக்கள் தலைவரெ.
அன்புடன்
ராஜண் டை

snehalatha 04-11-06 11:07 PM

எனக்கு இன்று தான் இந்த அறிவிப்புக்கள் திரியில் பதிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த "i-cash" முறை வரவேற்கத்தக்கது தான். எனக்குப்பிடித்த சிறந்த கதையைப்படிக்கும் போது அதை எழுதியவருக்கு ஏதாவது கொடுக்க மாட்டோமா என்று நான் ஏங்கியதுண்டு.. அதற்கு இது நல்ல ஒரு திட்டம்.

கொடுக்க நினைப்பவரிடம் இருந்தால் தானே கொடுக்க முடியும். எனவே அதைப்பெறுவதற்கான நல்ல கருத்துக்களை, கதைகளை, பங்களிப்புக்களை இப்போதே உருப்பினர்கள் பதித்து மதிப்பெண்களை பெறத்தொடங்குவார்கள். இதனால் நம் தளத்தின் தரம் மென்மேலும் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நான் என் பணியை செய்யத்தொடங்கி விட்டேன்.. .. அப்போ.. நீங்க.. ..?

நன்றி

delli babu 05-11-06 12:20 AM

தள நிர்வாகி அவர்களே, இது நல்ல திட்டம். எனக்கு கதை எழுத நேரம் கிடைப்பதில்லை. இனிமேல் நானும் கதைகள் எழுதி வெகுமதிகள் வாங்குவேன்.

Mauran 05-11-06 12:53 PM

காமாலோகம் நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக புது புது features களுடன் வலம் வருகிறது வாழ்த்துக்கள் !!!

umakanthan 07-11-06 04:24 PM

தலைவரின் புதிய முயற்சிகளுக்கு நமது மனமுவந்த பாராட்டுக்கள்!!!

yyyrum 03-12-06 08:00 PM

எனக்கும் புரியவில்லை

junaam 10-12-06 10:28 PM

சில முக்கியமான முடிவுகளையும், மாற்றங்களையும் எடுக்கும் போது இந்த முறை உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

VIJI12 12-12-06 07:51 AM

சிறந்த முறை ...
இதையே கடைப்பிடிக்கவும்......

ஆனந்த் 12-12-06 08:21 AM

காமலோகத்திற்க்கு வாழ்த்துக்கள். வரவேற்க்கத்தக்க முயற்சி.

ஆனந்த்

rkajendran 12-12-06 03:49 PM

உங்களின் அதிநவீன முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

nivethan 12-12-06 05:56 PM

நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது!!!!!!!!!!!!!!!!!!!!!

dskumar 18-12-06 05:18 PM

புதிய பல திறம் மிக்க கதாசிரியர்க்ளை உறுவாக்க சிறந்த சிஸ்டம்

nicman_1954 19-12-06 08:32 AM

மிக மிக நல்ல திட்டம். இது பெருவாரியான வியாபார நிறுவனங்களிலும் 'Loyal Points' என்று கொடுத்து வாடிக்கையாளருக்கு சலுகைகள் வழங்குகிறார்கள். அது போல இதை நன்றாக பயன் படுத்த முடியும்.

SREEJA RANI 20-12-06 09:03 AM

Quote:

நல்ல திட்டம் ; விரைவில் செயல்படுத்தவும்
காம லோகம் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

taninbaa 21-12-06 07:19 AM

நல்ல முயற்சி தலைவரே, இனி உயரும் நமது இணையத்தின் வளர்ச்சி.

mynameabcde 04-01-07 01:31 PM

நல்ல முறை.. பங்கீடு அவசியமே

slkumar1980 04-01-07 11:10 PM

மிகவும் அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தாங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு புள்ளி வாங்கியுள்ளேன் என்பதோடு மென்மேலும் வாங்குவதற்கு முயற்சிக்கிறேன் என்றும் எஸ் எல் குமார்

கமல் 05-01-07 03:42 PM

சொப்பனங்களுடன், செல்வா. சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.
- கமலகண்ணன்

samved57 05-01-07 08:17 PM

சில சந்தேகங்கள்
 
மிக நல்லொதொரு முடிவு - வாழ்த்துக்கள்.

கூடவே சில சந்தேகங்கள்:
இந்த முறை இப்பொழுது பங்களிப்பவர்களுக்கு மட்டுமா?- அல்லது முன்பே பங்களித்து ஒய்ந்து போன என்னை போன்ற சிலருக்கும் பழைய பங்களிப்பை கருத்தில் கொண்டு கொஞ்சமாவது icash கிடைக்குமா?

சரி அது இல்லாவிட்டால் - காசு கொடுத்து icash வங்க முடியுமானால் நாம் விரும்பிய கதாசிரியர்களுக்கு Donate பண்ண முடியும். மேலும் காமலோகத்துக்கும் கொஞசம் பணம் சேரும்.

தலைவர் கவனிப்பாரா?

நன்றி

சாம்

xxxGuy 07-01-07 12:24 AM

Quote:

Originally Posted by samved57 (Post 456816)
கூடவே சில சந்தேகங்கள்:
இந்த முறை இப்பொழுது பங்களிப்பவர்களுக்கு மட்டுமா?- அல்லது முன்பே பங்களித்து ஒய்ந்து போன என்னை போன்ற சிலருக்கும் பழைய பங்களிப்பை கருத்தில் கொண்டு கொஞ்சமாவது icash கிடைக்குமா?

பழையவர்களுக்கு அவர்களுடைய படைப்புகளை படிப்பவர்களும், நிர்வாக உறுப்பினர்களும் icash கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதை தவிர தாங்கள் பதிக்கும் ஒவ்வொரு கருத்துக்களையும் நிர்வாக உறுப்பினர்கள் பார்த்து சிறந்த கருத்துக்களுக்கும் icash கொடுப்பார்கள்.

Quote:

Originally Posted by samved57 (Post 456816)
சரி அது இல்லாவிட்டால் - காசு கொடுத்து icash வங்க முடியுமானால் நாம் விரும்பிய கதாசிரியர்களுக்கு Donate பண்ண முடியும். மேலும் காமலோகத்துக்கும் கொஞசம் பணம் சேரும்.

இந்த வசதியை அறிமுகப் படுத்திய அன்றே, இது போல கேட்பார்கள் என்று நிர்வாக உறுப்பினர்களிடம் கூறியுள்ளேன், அதே போல் சரியாக கேட்டு விட்டீர்கள். விரைவில் Credit Card மூலம் பணம் செலுத்தும் வசதியும் வந்து விடும், அதன் பிறகு பணம் செலுத்தி iCash வாங்கும் முறையும் வந்து விடும்.

வரிப்புலி 30-01-07 03:36 PM

அருமையான சிந்தனை மற்றும் அதன் செயலாக்கம்

நன்றி

kamakalaingan 03-02-07 04:19 PM

நானும் வலைப்பணத்தை(ICash) சம்பாதிக்க முயற்சி பண்றேன்....அப்பத்தானே நல்லா செலவு செய்ய முடியும்....

dinu69in 04-02-07 01:00 AM

இது ஒரு நல்ல திட்டம். தலைவருக்கு என் நன்றிகள்....!

007pkv 04-02-07 02:35 PM

தலைவர் அவர்களுக்கு வணக்கம்,

அருமையான திட்டம், சிறந்த கருத்து மற்றும் விமர்சனங்களுக்கும் iCash கொடுப்பது பற்றி பரிசீலிக்கவும்.

அதே போல் சம்பாதித்த iCash-ஐ எப்படி உபயோகமாக மாற்றி கொள்ளலாம் என்பது பற்றியும் தெளிவாக விளக்கினால் சம்பந்தபட்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Sivast 04-02-07 03:46 PM

அசத்திட்டீங்க தலைவரே அருமையான திட்டம்

Sivast 01-05-07 04:41 PM

:-D
நானும் வலைப்பணத்தை(ICash) சம்பாதிக்க முயற்சி பண்றேன் அப்பத்தானே நானும் விரும்பிய கதாசிரியர்களுக்கு Donate பண்ண முடியும்

realman 01-05-07 05:59 PM

மிக நன்றி சந்தோசம்

gam2312 02-05-07 07:56 AM

உங்கள் இந்த திட்டத்தை உபயோகித்தால் தான் அதனுடைய லாப நஷ்டங்கள் எங்களுக்கு தெரியும். என்னைப் போன்ற சாதரண வாசர்களுக்கு அதிக சன்மானம் பெற என்ன வழி என்பதை தெளிவுபடக் கூறவும்.

register 02-05-07 08:04 AM

நல்ல திட்டம்.நன்றி தலைவர் அவர்களே

007pkv 02-05-07 10:14 PM

தயவு செய்து உதவமுடியுமா?
 
[QUOTE=[B]நானே ஒரு தடவை எனது அ.சி.மா.சே. கதைக்கு வரவேற்பு இல்லாத போது, 7ம் பாகத்திற்கு (30/01/2006) அன்று. இதோ இங்கே (வெண்கல வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும்) [/B]QUOTE]

திரு.வாசன் அவர்களே,

எனக்கு வெண்கல வாசல் அனுமதி இருந்தும், தாங்கள் கொடுத்த லின்க்-ஐ சொடுக்கினால் அனுமதி மறுக்கிறதே, என்ன காரணம் என்று தெரியவில்லை. தயவு செய்து உதவமுடியுமா?

natesh_raj_1980 04-05-07 07:08 PM

இது வரவேற்கத்தக்க முயற்சிதான். ஆனால் படைப்பாளிகள் தங்கள் கதை முடிந்ததும் தனி திரியில் விண்ணப்பித்து i-cash பெறவேண்டும் என்பதுதான் சற்று நெருடுகிறது. ஏனெனில் கதை பதிப்பித்து முடிந்த பின் ஒவ்வொருவரும் விமர்சனம் மற்றும் ரேட்டிங்கில்தான் கவனம் செலுத்துவார்கள். இதில் கவனம் செலுத்துவது சற்று சிரமமானது என்று நான் கருதுகிறேன். எனவே தனி திரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி தாங்களே சன்மானம் வழங்கலாம்.



அன்புடன்


நட்டு

m_prethi 08-05-07 07:06 PM

உங்கள் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

BILLA 08-05-07 08:01 PM

வெறும் விமர்சனங்களால் உற்சாகபடுத்துவதை விட இந்த ஐகேஷ் முறை நல்ல முறை நல்ல ஒரு திட்டம் என்பது என் கருத்து. இதை அறிமுக படுத்தியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

gam2312 25-07-07 11:18 PM

நிர்வாகி அவர்களே,
தோழர் "K" கூறியது போல ஈட்டிய 'icash' ஐக் கொண்டு வாசகர்களால் ஒரு வாசலிருந்து இன்னொரு வாசல் செல்ல வசதி செய்து கொடுக்குமாறு அமூல் படுத்த தாழ்மையுடன் கவனத்தில் கொண்டு வர விழைகிறேன்.


All times are GMT +5.5. The time now is 02:38 AM.

Powered by Kamalogam members