காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   டெஸ்க்டாப்பில் காமலோகதுக்கு ஷார்ட்கட் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60372)

dreamer 12-03-12 07:26 PM

டெஸ்க்டாப்பில் காமலோகதுக்கு ஷார்ட்கட்
 
என் டெஸ்க்டாப்பில் காமலோகத்துக்கு ஒரு ஷார்ட்கட் வைத்திருந்தேன் அது கரப்ட் ஆகிவிட்டது. இப்போது எப்படி ஒரு புது ஷார்ட்கட் அமைப்பது? யாராவது வழிகாட்டுவீர்களா?

gemini 12-03-12 07:42 PM

நீங்கள் காமலோகத்து அட்ரஷில் வெப்சைட்டில் இருப்பீர்கள் அல்லவா?
அட்ரஸ் தொடங்கிரத்துக்கு முதலுல ஒரு ஐக்கோன் இருக்கும் அல்லவா? இன்டர்நெட் எக்ஸ்புளோர் என்றால் நீல எழுத்தில் ஒரு e என்ற எழுத்து இருக்கும் அல்லவா?
அதை அப்படியே இழுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் விடுங்கள். அப்போது உடனே ஒரு ஷாட் கீ வந்துடும்.

niceguyinindia 12-03-12 07:54 PM

உங்கள் மவுசை தளத்தின் பக்கத்தில் வைத்து ரைட் க்ளிக் செய்யுங்கள் அதில் கிரியேட் ஷார்ட் கட் என வரும் அதை லெப்ட் க்ளிக் செய்தால் டெஸ்க் டாப்பில் சேவ் ஆகி விடும் ..

dreamer 12-03-12 09:25 PM

நண்பர் niceguyinindia சொன்னதை முயற்சித்தேன். ஆனால் எனக்கு 'க்ரியேட் ஷார்ட்கட்' வரவில்லை.

gemini கூறிய வழி வேலை செய்கின்றது.. ஆனால் திரும்பவும் எனக்கு அதே கரப்ட் ஆன ஷார்ட்கட் தான் கிடைக்கிறது. எதுவோ ஒரு வேண்டாத ப்ரின்ட் ஆர்டர் இந்த ஷார்ட்கட்டின்மேல் பிக்கிபேக் ஆக சவாரி செய்துகொண்டிருக்கிறது. என்ன செய்தாலும் போகவில்லை.

கடைசியாக இரண்டு மாதம் முன்னால் நான் எடுத்திருந்த சி ட்ரைவ் பேக்-அப் கைகொடுத்தது. எல்லா ஃபைல்ஸும் மெயிலும் டி, ஈ ட்ரைவ்களில் வைத்திருந்ததால் எதுவும் காணாமல் போகவில்லை. என்ன, க்ரன்ட் வொர்கிங்குக்காக அவற்றின் ஷார்ட்கட்டை மீண்டும் டெஸ்க்டாப்பில் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

நன்றி நண்பர்களே.

ஆதி 12-03-12 09:47 PM

gemini சொன்ன முறைபடி தான் நான் செய்வேன். ஆனால் niceguy சொன்ன முறை சுலபமாக இருக்கிறதே.

நன்றி நண்பர்களே.

gemini 12-03-12 10:12 PM

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1137459)
உங்கள் மவுசை தளத்தின் பக்கத்தில் வைத்து ரைட் க்ளிக் செய்யுங்கள் அதில் கிரியேட் ஷார்ட் கட் என வரும் அதை லெப்ட் க்ளிக் செய்தால் டெஸ்க் டாப்பில் சேவ் ஆகி விடும் ..

வெப் சைட்டுகளுக்கு இது வேலை செய்யாது என நினைக்கிறேன்.
இந்த முறை ப்ரோகிராம், பைல்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தான் செய்யலாம் என நினைக்கிறேன்.

dreamer 13-03-12 05:34 AM

Quote:

Originally Posted by gemini (Post 1137498)
Quote:

Originally Posted by niceguyinindia (Post 1137459)
உங்கள் மவுசை தளத்தின் பக்கத்தில் வைத்து ரைட் க்ளிக் செய்யுங்கள் அதில் கிரியேட் ஷார்ட் கட் என வரும் அதை லெப்ட் க்ளிக் செய்தால் டெஸ்க் டாப்பில் சேவ் ஆகி விடும் ..

வெப் சைட்டுகளுக்கு இது வேலை செய்யாது என நினைக்கிறேன்.
இந்த முறை ப்ரோகிராம், பைல்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தான் செய்யலாம் என நினைக்கிறேன்.

ஆம், ஃபைலுக்கு வேலை செய்கிறது. ஆனால் அந்த ஃபைல் அல்லது ப்ரொக்ராமில் ரைட்-க்ளிக் செய்து 'ஸெண்ட் டு டெஸ்க்டாப்'பைக் கிளிக் செய்தால் தானாகவே அது ஷார்ட்கட்டாக டெஸ்க்டாப்புக்கு வந்துவிடும்.

mouse1233 13-03-12 09:28 AM

யூ டுயூப் விளக்கம்
hடிடிp://www.youtube.com/watch?v=G-mSZ3WEUeI

asho 13-03-12 12:29 PM

ரெம்ப சிம்பிள் டெஸ்க்டாப்ல் வெற்றிடத்தில் ரைட் கிளிக் செய்யுங்கள். பின் வரும் மெனுவில் நியூ சார்ட்கட் என்பதை தேர்ந்தெடுங்கள். அதில் நம் தள முகவரியை ஆங்கிலத்தில் காமலோகம்.காம் என்று டைப் செய்யுங்கள். அடுத்து நெக்ஸ்ட் கொடுத்து அந்த சார்ட் கட்டிற்கு ஏதாவது பெயர் கொடுங்கள்.

dreamer 13-03-12 01:53 PM

Quote:

Originally Posted by asho (Post 1137619)
ரெம்ப சிம்பிள் டெஸ்க்டாப்ல் வெற்றிடத்தில் ரைட் கிளிக் செய்யுங்கள். பின் வரும் மெனுவில் நியூ சார்ட்கட் என்பதை தேர்ந்தெடுங்கள். அதில் நம் தள முகவரியை ஆங்கிலத்தில் காமலோகம்.காம் என்று டைப் செய்யுங்கள். அடுத்து நெக்ஸ்ட் கொடுத்து அந்த சார்ட் கட்டிற்கு ஏதாவது பெயர் கொடுங்கள்.

உண்மையிலேயே சிம்பிள்தான். வெகு வெகு எளிதாக இம்முறையில் ஷார்ட்கட் அமைக்கமுடிகிறது.

நன்றி, அசோ.

All times are GMT +5.5. The time now is 04:35 AM.

Powered by Kamalogam members