காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   மாதாந்திர சிறந்த கதை வாக்கெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=69809)

mmer 06-04-17 05:17 AM

மாதாந்திர சிறந்த கதை வாக்கெடுப்பு
 
சிறந்த கதை மார்ச்சி மாத வாக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது. வாக்கு பெட்டி எங்கு உள்ளது சுட்டி காட்டவும்.

Sent from my Hol-U19 using Tapatalk

vjagan 18-04-17 07:57 AM

Quote:

Originally Posted by mmer (Post 1420018)
சிறந்த கதை மார்ச்சி மாத வாக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது. வாக்கு பெட்டி எங்கு உள்ளது சுட்டி காட்டவும்

நண்பரே இங்கே சென்று பார்க்கவரும் அய்யா அம்மணி !:

பிப்ரவரி & மார்ச் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு

http://kamalogam.com/new/showthread.php?t=௬௯௮௦௬
உடனே சென்று வாக்கு அளியுங்கள் அய்யா அம்மணி !

ஸ்திரிலோலன் 18-04-17 10:33 AM

டபாடாக் மூலமாக வாக்களிக்க முடியாது. வெப் ப்ரௌஸர் மூலம் லாகின் செய்து வாக்களிக்கவும் நண்பரே....

mmer 18-04-17 10:53 AM

நிங்கள் சொல்வது உண்மைதான் நண்பா நான் வாக்களித்து விட்டேன்

Sent from my Hol-U19 using Tapatalk

vjagan 18-04-17 10:56 AM

Quote:

Originally Posted by mmer (Post 1421140)
நிங்கள் சொல்வது உண்மைதான் நண்பா நான் வாக்களித்து விட்டேன்

வாக்களித்தமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

mmer 18-04-17 10:57 AM

நன்றி ஐயா

Sent from my Hol-U19 using Tapatalk

Rathinam 30-01-20 12:28 PM

புதியவர்கள் வாக்களிக்க முடியுமா?

PUTHUMALAR 31-01-20 02:02 PM

Quote:

Originally Posted by Rathinam (Post 1494106)
புதியவர்கள் வாக்களிக்க முடியுமா?

குறைந்தது காமக்கதை வாசல் அனுமதி பெற்று ஜுனியர் மெம்பர் தகுதியை அடைந்தால் தான் வாக்களிப்பிற்கு வைக்கப்படும் கதைகளை படிக்கவும், வாக்களிக்கவும் முடியும்..

ஆகவே நீங்கள் விரைந்து காமக்கதை வாசல் தகுதியை பெறும் ஜூனியர் மெம்பராவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்..


All times are GMT +5.5. The time now is 03:43 PM.

Powered by Kamalogam members