காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0127 - அவனோட ராவுகள் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70769)

vjagan 20-02-18 06:26 PM

Quote:

Originally Posted by srikalyan (Post 1444699)
என்னுடன் போட்டியில் பங்கேற்று, என் தொடர்களை படித்து பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்திய பண்பான நண்பர் ஜெகனுக்கும் என் நன்றி.

தாங்கள்மேலும் மேலும் முன்னேறி வளர எப்போதுமே என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அய்யா !

ஸ்திரிலோலன் 20-02-18 10:29 PM

மீண்டும் சவால் ராஜாவாகி தங்க வாசலை அடைந்த சவால் ராஜா, நண்பர் ஶ்ரீ கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு சரியான போட்டியைக் கொடுத்து இரண்டாம் இடம் வந்த நண்பர் ஐயா அம்மணி வி.ஜெகன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

vjagan 22-02-18 07:40 AM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1444709)
அவருக்கு சரியான போட்டியைக் கொடுத்து இரண்டாம் இடம் வந்த நண்பர் ஐயா அம்மணி வி.ஜெகன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

பாராட்டுகளுக்கு நெஞ்சார்ந்த என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா!

mantra 24-02-18 12:38 PM

போட்டியில் கலந்து கொண்ட இரு எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்.
வெற்றி பெற்ற கல்யாணுக்கு கூடுதலாக பாராட்டுகள்.

HERMI 24-02-18 01:20 PM

இந்த மாத நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடிக்கொண்ட ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.! போட்டியின் வாக்கெடுப்பில் பங்கு கொண்ட வாசக நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.!

இனிவரும் போட்டிகளில் இந்த வருட புதிய உறுப்பினர்களும் பங்கு கொண்டு, பரிசுகளையும், அடுத்த வாசல் அனுமதியையும் பெற்று மகிழ அன்புடன் அழைக்கிறேன்.

vjagan 24-02-18 06:20 PM

Quote:

Originally Posted by mantra (Post 1444988)
போட்டியில் கலந்து கொண்ட இரு எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்.

பாராட்டுகளுக்கு நெஞ்சார்ந்த என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா!

Nallavan1010 26-02-18 10:10 AM

இந்த நிர்வாக சவாலில் பங்குகொண்டு முதலிடம் பெற்றுள்ள நண்பர் Srikalyan அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வந்துள்ள vjegan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

vjagan 26-02-18 10:37 AM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1445158)
இந்த நிர்வாக சவாலில் பங்குகொண்டு முதலிடம் பெற்றுள்ள நண்பர் Srikalyan அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வந்துள்ள vjegan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நிர்வாக உறுப்பினர் அவர்களின் பாராட்டுக்களுக்கு வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் !
Quote:

Originally Posted by HERMI (Post 1444991)
இந்த மாத நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடிக்கொண்ட ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.! போட்டியின் வாக்கெடுப்பில் பங்கு கொண்ட வாசக நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.!

நிர்வாகம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் பாராட்டு தெரிவிக்கும் என்றால் ...ஏனிந்த பாரபட்சம் ...
Quote:

Originally Posted by HERMI (Post 1444991)
இனிவரும் போட்டிகளில் இந்த வருட புதிய உறுப்பினர்களும் பங்கு கொண்டு, பரிசுகளையும், அடுத்த வாசல் அனுமதியையும் பெற்று மகிழ அன்புடன் அழைக்கிறேன்

வெற்றி பெறாதவர்கள் இனி போட்டியில் கலந்து கொள்ளக்கூடாதா ... இதுதான் என்னுடைய விண்ணப்பம் !
இதுவரையில் தொடர்ந்து பத்து பன்னிரண்டு போட்டிகளுக்கு மேலே இடைவிடாமல் கலந்துகொண்டு கதைகளை எழுதிவரும் ஒரேயொரு உறுப்பினர் நான் ஒருவன்தான் என்று மிகவும் பெருமையுடனும் மற்றும் கர்வத்துடனும் பதிவு செய்ய விரும்புகிறேன் - அப்படிப்பட்ட எனக்கு நிர்வாகத்தினரிடமிருந்து அங்கீகாரமும் அழைப்பும் இல்லையா !

geethadhasan 07-03-18 09:06 AM

சவாலில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரிகல்யான் அவர்களுக்கும், சக போட்டியாளர் வ்ஜகனுக்கும் வாழ்த்துகள்.

vjagan 07-03-18 10:39 AM

Quote:

Originally Posted by geethadhasan (Post 1445780)
சவாலில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரிகல்யான் அவர்களுக்கும், சக போட்டியாளர் வ்ஜகனுக்கும் வாழ்த்துகள்.

அன்பரின் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் !


All times are GMT +5.5. The time now is 07:42 PM.

Powered by Kamalogam members