காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0127 - அவனோட ராவுகள் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70769)

vjagan 11-03-18 02:03 PM

Quote:

Originally Posted by asho (Post 1444591)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

இது நாள் வரையில் என்னுடைய கணக்கில் அந்தப் பணம் வரவு வு வைக்கப்படவில்லையே ! காரணம் என்னவென்று அறியக்கூடுமா !

vjagan 11-03-18 06:27 PM

நிர்வாக உறுப்பினர் அவர்களுக்கு,

என்னுடைய நன்றியறிதலுடன் என்னுடைய வணக்கம் !

22 நாட்கள் கடந்து சென்ற 19.02.18 அன்று அறிவிப்பு வந்தது !
22 நாட்களை கடந்து இன்று 11.03.2018 பரிசுப்பணம் என்னுடைய கையிருப்பில் கிடைத்தது !

இரண்டு நினைவூட்டல்கள் + ஒரு பொதுவில் விண்ணப்பம் நான் செய்த பிறகு கிடைத்தது !

பத்தாம் நாள் ஒரு முறை,பதினெட்டாம் நாள் ஒரு முறை இருபத்தி இரண்டாம் நாள் ஒரு முறை என்று நினைவூட்டல் செய்த பிறகுதான் கிடைத்தது அய்யா!

அது ஏன் என்று அறிந்துகொள்ளலாமா !

வணக்கத்துடன்,
vjagan.

anabayan 17-03-18 02:17 PM

127வது நி.சவால் போட்டியில் பங்கு கொண்டு சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்டு தங்க வாயிலில் நுழையும் நண்பர் ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதோடு சக போட்டியாளரான நண்பர் ஜெகனையும் பாராட்டுகின்றேன்

vjagan 17-03-18 02:52 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1446583)
127வது நி.சவால் போட்டியில் பங்கு கொண்டு சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்டு தங்க வாயிலில் நுழையும் நண்பர் ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதோடு சக போட்டியாளரான நண்பர் ஜெகனையும் பாராட்டுகின்றேன்

பாராட்டுக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் !


All times are GMT +5.5. The time now is 10:42 PM.

Powered by Kamalogam members