காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிய முடியவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=68708)

RAJA678 19-05-16 09:26 PM

காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிய முடியவில்லை
 
நிர்வாகிக்கு

காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிய முடியாமல் உள்ளது அத்தோடு என் படங்களும் செயல்படாமல் உள்ளது அதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்

eros 19-05-16 10:23 PM

Quote:

Originally Posted by RAJA678 (Post 1389307)
நிர்வாகிக்கு

காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிய முடியாமல் உள்ளது அத்தோடு என் படங்களும் செயல்படாமல் உள்ளது அதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்

அமைதளத்தில் படம் பதியும் வசதி அனைவருக்கும் உள்ளதா?

oolvathiyar 09-06-16 12:52 PM

உன்மைதான், 2106 தமிழ் புத்தாண்டு சிறப்பு திரி போட நான் முயன்று காமலோக அமைதளத்தில் படங்களை ஏற்ற முடியவில்லை. அப்போதைக்கு பிரச்சனை என்று விட்டுவிட்டேன்.

இந்த பதிப்பை பார்த்ததும் இப்ப போய் அப்லோட் செய்ய முயன்றேன். இப்பவும் அங்கே படங்களை அப்லோட் செய்ய முடியவில்லை. அதை சரி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

காமராஜன் 09-06-16 07:44 PM

சில மாதங்களுக்கு முன்பு கனெக்ஸன்ஸ் திரிக்காக பல படங்களை அப்லோட் செய்தேன்... சமீபத்தில் செல்ல வில்லை... முயன்று பார்த்து விட்டு சொல்கிறேன்..!

xxxGuy 12-06-16 04:50 PM

நண்பர்களே,

உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறேன்.
மேம்படுத்தலுக்குப் பின் சில category படங்கள் தெரிவதில் மென்பொருள் சிக்கல் உள்ளது. அதை சரியாக்க முயற்சி செய்கிறோம்.

தற்போது படங்கள் பதிவேற்றம் செய்வது சரி செய்யப் பட்டுள்ளது, சோதித்து பார்க்கவும். மீண்டும் பிரச்சனைகள் என்றால் தெரிவிக்கவும்.

Quote:

Originally Posted by RAJA678 (Post 1389307)
நிர்வாகிக்கு
காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிய முடியாமல் உள்ளது அத்தோடு என் படங்களும் செயல்படாமல் உள்ளது அதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1391517)
உன்மைதான், 2106 தமிழ் புத்தாண்டு சிறப்பு திரி போட நான் முயன்று காமலோக அமைதளத்தில் படங்களை ஏற்ற முடியவில்லை. அப்போதைக்கு பிரச்சனை என்று விட்டுவிட்டேன்.

இந்த பதிப்பை பார்த்ததும் இப்ப போய் அப்லோட் செய்ய முயன்றேன். இப்பவும் அங்கே படங்களை அப்லோட் செய்ய முடியவில்லை. அதை சரி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


oolvathiyar 13-06-16 12:24 PM

இன்று படங்களை அப்லோட்
Quote:

Originally Posted by xxxGuy (Post 1391862)
தற்போது படங்கள் பதிவேற்றம் செய்வது சரி செய்யப் பட்டுள்ளது,

இப்ப அப்லோட் சரியாக வேலை செய்கிறது. அதுவும் தமிழ் புந்தாண்டு அன்று நான் பதித்த படங்கள் இப்ப சோவில் காட்டி அதுவும் இப்ப அப்லோட் ஆகி இருக்கிறது ஆச்சர்யமாக இருக்கிறது.
நன்றி தலைவரே

gemini 13-06-16 01:57 PM

நன்றி.
எனக்கும் இந்த சிக்கல் இருந்தது.
இப்போ சரி செய்தமைக்கு நன்றிகள்.
ஓல்வாத்தியார் வேலை செய்வதாக சொல்லிவிட்டார்.
நானும் பின்பு பார்க்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 08:02 PM.

Powered by Kamalogam members