காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0088 - மே '2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63107)

பச்சி 29-05-13 12:46 PM

நி: 0088 - மே '2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

மே '2013 - மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான http://www.kamalogam.com/new/customa...tar12887_3.gif vinnarasan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான ஹனிமூன் ஜோடிகள் 1 2 3 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, அனைவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 31 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar33538_4.gif kamaleton அவர்கள் 20 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துகள் kamaleton..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1) kamaleton - 20 வாக்குகள்
2) kaamaroja - 7 வாக்குகள்
3) subbu2004 - 4 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினரான kamaleton இந்த மாத சவால் ராஜாவிற்கான விருது, 3000 ஐகேஷ்கள் வெகுமதி மற்றும் கூடுதலாக தங்கவாசல் அங்கத்துவமும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக 'சவால் ராஜா' விருது பெறுகிறார்.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய kaamaroja & subbu2004 ஆகியோருக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

tdrajesh 29-05-13 12:56 PM

இம்மாத நி.சவால் போட்டியில் மகத்தான வெற்றிப் பெற்ற நண்பர் kamaleton-க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தங்க வாசலுக்கு வருக, வருக என்று வரவேற்கிறோம்.

போட்டியில் பங்கேற்ற மற்ற இருவருக்கும் பாராட்டுகள்.

தமிழா 29-05-13 01:10 PM

காமலேட்டனுக்கு என் வாழ்த்துக்கள் !
5 பாகம் அயராது உழைத்து ( அந்த உழைப்புக்கு பலன் கிடைத்து விட்டது )
தங்கவாசல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

dreamer 29-05-13 02:11 PM

வாழ்த்துக்கள், காமலேடன்.

HERMI 29-05-13 02:31 PM

சவால் ராஜாவாக வென்று தங்க கோட்டையில் காலடி வைக்கும் நண்பர் லேட்டனுக்கு என் பாராட்டுகள்.!

காமலேட்டன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளார்.! தொடர்ந்து இதே உற்சாகத்தோடு பங்களிக்க வேண்டுகிறேன்.!!

நண்பர் காமரோஜா, சுப்பு அண்ணன் இருவரும் சிறப்பான தொடர்ச்சிகளை கொடுத்து போட்டியை சிறப்பித்தார்கள்.! உங்களுக்கும் என் வாழ்த்துகள்.!

நடத்தி காட்டிய நிர்வாக நண்பர் பச்சிக்கும், நிர்வாகத்திற்கும் நன்றி.!!!

jayjay 29-05-13 02:48 PM

அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காமலேட்டனுக்கு பாராட்டுக்கள்..

smdhabib 29-05-13 03:13 PM

தாங்களின் இடை விடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன் நண்பரே.

சவால் ராஜாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த இடங்களை பெற்று, சிறப்பான தொடர்ச்சியை கொடுத்த நண்பர்கள் இருவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

kaamaroja 29-05-13 03:38 PM

போட்டியில் வெற்றிப் பெற்ற காமலேட்டன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும் மேலும் பல வெற்றிகளைப் பெறவும்.

subbu2004 29-05-13 11:16 PM

போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசலை எட்டிப் பார்க்கும் நண்பர் காமலெட்டன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

kay 30-05-13 12:37 AM

பரிசு வென்று தங்க வாசலுக்குள் நுழையும் நண்பர் காமலேட்டனுக்கு நல் வாழ்த்துக்கள்! நண்பர்கள் காமரோஜா, சுப்பு ஆகியோருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள்!:0019:


All times are GMT +5.5. The time now is 02:04 PM.

Powered by Kamalogam members