காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தீபாவளி நல் வாழ்த்துகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=47161)

nandabalan 18-10-06 09:05 PM

தீபாவளி நல் வாழ்த்துகள்
 
இந்த தீபாவளித் திருநாள் எல்லோருக்கும் எல்லா வளங்களையும் செல்வங்களையும்
சேர்க்கட்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.



http://i88.photobucket.com/albums/k1...rai/tihar6.jpg

willykarur 18-10-06 09:51 PM

http://us.greet1.yimg.com/img.greeti...e/y0008-02.gif

ponnan 19-10-06 12:52 AM

தளத்தில் உள்ள அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் :) :)

pearl 19-10-06 09:20 AM

அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்கள்

skumar78 19-10-06 10:22 AM

தீப ஒளியாம் தீபாவளி திருநாளில் வையத்து மாந்தர் எல்லாம் எல்லா வளமும் பெற்று இன்புற்று இருக்க மனமார வாழ்த்துகிறேன், பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.

அனைவருக்கும் தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துக்கள்

அன்புடன்
குமார்

niceguyinindia 19-10-06 11:36 AM

காமலோக அன்பர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்

கண்ணன்76 19-10-06 12:15 PM

நண்பர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீப திருநாள் வாழ்துக்கள்.

A 19-10-06 12:20 PM

நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய தீபாவளித் திருநாள் மற்றும் ஈகைப் பெருநாள் ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த இனிய நாளில், அனைத்து நண்பர்களும் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

gankrish 19-10-06 12:23 PM

எல்லா நண்பர்களுக்கும் / நண்பிகளூக்கும் என்னுடைய இதயம் கனிந்த தீபவாளி நல்வாழ்த்துக்கள்.

skylark 19-10-06 06:41 PM

Deepavali greetings
 
ġ ɢ Ǣ š


All times are GMT +5.5. The time now is 07:15 PM.

Powered by Kamalogam members