காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0050 - மார்ச் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=54352)

asho 27-03-10 11:42 AM

நி: 0050 - மார்ச் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

2010ம் வருடம் மார்ச் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான samved57 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ஆசைகள் பலவிதம்... (1 & 2) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். 4 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 113 பேர். இது சென்ற மாதத்தை விட சுமார் 50 வாக்குகள் அதிகம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் http://www.kamalogam.com/new/customa...tar17085_7.gifkadalkanni அவர்கள் 43 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக இரண்டாம் முறையாகத் தேர்வு பெறுகிறார். இவர் முன்னரே மே 2009 நிர்வாக சவால் போட்டியில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் kadalkanni.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) kadalkanni - 43 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) sunrise - 25 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) rina - 24 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர் kadalkanni-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற sunrise முந்தைய போட்டிகளிலும் தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடம் பெற்ற sunrise அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று நிச்சயம் முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இவர் போலவே சென்ற போட்டியிலும் rina மூன்றாம் இடத்தை ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெற்றிருக்கிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. நிர்வாக உறுப்பினராக இருந்தாலும், நேரம் ஒதுக்கி இந்த போட்டியில் கலந்து கதை தொடர்ச்சி தந்து முடித்து வைத்த ஹபீப் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை குறைவாகவே பங்கேற்றார். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட மிக அதிகம். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் வாக்களிப்பார்கள் என்பதால், சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-

maria 27-03-10 11:47 AM

இந்த மாத சவால் ராணியாக முடிசூட்டபட்ட கடல்கன்னிக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் வந்த நண்பர் சன்ரைஸ்க்கும்ம்,
மூன்றாமிடம் வந்த நண்பர் ரினாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சவாலில் கந்து கொண்ட நிற்வாக் உறுப்பினர் ஹபிப் அவர்களுக்கும் வாழ்த்துக்க்கள்

rina 27-03-10 11:49 AM

வாழ்த்துக்கள் நண்பியே. சிறப்பான தொடர்ச்சிகளைக் கொடுத்து வெற்றியை உரித்தாக்கிக்கொண்டீர்கள். போட்டியில் கலந்து கொண்ட அடுத்த நண்பர்களுக்கும் எனக்கு வாக்கழித்த நண்பர் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

oshoviji 27-03-10 11:50 AM

அடேங்கப்பா..எம்புட்டு வாக்கு. கலக்கிட்டீங்க சவால் ராணி கடல்கன்னி. வெகுநாட்கள் கழித்து களத்தில் குதித்தாலும் வெற்றிக்கனியை அலேக்கிவிட்டீர்கள்.

சன்ரைஸ் மற்றும் ரீனாவுக்கும் வாழ்த்துக்கள்.

bedroom_salak 27-03-10 11:58 AM

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற kadalkanni, sunrise & rina மூவருக்கும் என் வாழ்த்துக்கள்..
போட்டியில் கலந்துகொண்டு படைப்புகளை வழங்கிய மற்ற படைப்பாளிகளுக்கும் என் நன்றி..

cena_fan 27-03-10 12:03 PM

இரண்டாம் முறையாக சவால் ராணியாக வெற்றி பெற்ற கடல்கன்னி அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடத்தை பெற்ற சன்ரைஸ், ரினா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் இந்த போட்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்த அசோ அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

sunrise 27-03-10 12:06 PM

மார்ச் மாத நிர்வாக போட்டியில் சவால் ராணியாக தேர்வு செய்யப்பட்ட கடல்கன்னிக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் சிறப்பான தொடர்களை கொடுத்து அதில் ஒவ்வொரு தொடரிலும் உஷா, முரளி, கார்த்திக் என மூவரையும் இணைத்து சொல்லியவிதம் பாராட்டுக்குரியது. அவர் கதை எழுதும் திறமையை எண்ணி போட்டியில் அவர் தான் சவால் ராணியாக வாகை சூடுவார் என நான் முன்பே கணித்து இருந்தேன். அவருடைய வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

நான் எழுதிய கதை தொடரை படித்து பல காமலோக நண்பர்கள் பின்னூட்டம் அளித்தும், எனக்கு வாக்களித்த அனைத்து காமலோக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனவரி மாத சவால் போட்டியில் (கூட்டி கொடுத்த கணவன்) எனக்கு கிடைத்த வாக்குகள் 3, ஆனால் மார்ச் மாத சவால் போட்டியில் (ஆசைகள் பலவிதம்) எனக்கு கிடைத்த வாக்குகள் 25. வாக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பதை எண்ணி சந்தோசமடைகிறேன். இதே போல் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க இனி வரும் போட்டிகளில் நான் எழுதும் கதைகளில் பல யுத்திகளையும் கையாளுகிறேன். விரைவில் அடுத்த போட்டியில் நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் வரை விடை பெறும் உங்கள் அன்பு நண்பன் - sunrise

Mathan 27-03-10 12:14 PM

வெற்றி பெற்ற கடல்கன்னிக்கு எனது வாழ்த்துக்கள்
மற்றும் கலந்துகொண்ட அணைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

JACK 27-03-10 12:18 PM

கடல் ஆத்தா கலக்கிட்டிங்க அங்கப்பா செம லீட் எடுத்து ஜெயிச்சு இருக்கிங்க அதுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

மேலும் வெற்றி தோல்வியை எதிர்பாராது போட்டியில் பங்கெடுத்தி மிக சிறப்பான முறையில் தங்களது திடர்களை தந்த சன்ரைஸ் ரினாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதோடு இனி வரும் சவால்களிலும் மனம் தளராமல் பங்கெடுத்து வெற்றி வாகை சூட வேண்டுகிறேன்

இருபது முறை நிர்வாக சவாலில் பங்கெடுத்து சாதனை புரிந்த நண்பர் ஹபிப் அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்

smdhabib 27-03-10 01:10 PM

ஓ, கடல்கன்னி 43 வாக்குகள். அபாரம் அபாரம், வாழ்த்துக்கள். மீண்டும் சவால் ராணியாக தேர்வு பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.

சன்ரைஸ், இந்த தடவையும் 2 வது இடம், முயற்சி ஒரு நாள் சிகரத்தில் ஏற்றும் நண்பரே, தொடர்ந்து போராடுங்கள், வெற்றியை பறித்து விடலாம், முடியாத காரியமில்லை.. வாழ்த்துக்கள்.

ரீனா, ரொம்ப ஆவலுடன் தாங்களின் வெற்றியை தாங்களை விட நானே எதிர்பார்த்தேன். மனம் தளர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்று, தொடர்ந்து தாங்களும் முயற்சி செய்ய வேண்டுகிறேன். வெற்றியை பிடித்து விடலாம், அந்த வெற்றி கிடைக்கும் பொழுது, இந்த தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் போய்விடும் என்ற அனுபவத்தில் கூறுகிறேன்.

என் தொடர்ச்சிக்கு வாக்களித்து, ஆதரவு கொடுத்த நண்பர்களே, தாங்களுக்கு என்னுடைய மனம் மகிழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!

அருமையான ஒரு கதையை தேர்ந்தெடுத்து, அதிக பேரை வாக்களிக்க வைத்து, இப்படி ஒரு சந்தோசமான தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த, நமது அசோ சார் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!

சிறப்பு வாழ்த்துக்களை வழங்கிய அசோ சார் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!


All times are GMT +5.5. The time now is 10:00 PM.

Powered by Kamalogam members