காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   மாதாந்திர கதை போட்டியில் பங்கு கொள்ள தகுதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=56151)

colvenky 09-10-10 08:43 PM

மாதாந்திர கதை போட்டியில் பங்கு கொள்ள தகுதி
 
நான் காமலோகத்தில் ஒரு புது உறுப்பினர்.. என் மூத்த உறுப்பினர்களுக்கு என் உள்ளம் கணிந்த நல் வாழ்த்துகள்.. காமலோகத்தில் இருக்கும் பழைய திரிகளை எனக்கு தெரிந்த வரை அலசி பார்த்தேன்... மேலும் காமலோகத்தில் சேருவதற்கான விதி முறைகளையும் பல முறை படித்து பார்த்தேன்... ஆனால் என்னை போன்ற புது உறுப்பினர்கள் மாதாந்திர சவால் கதை போட்டியில் பங்கு ஏற்று கொள்ளலாமா அல்லது கூடாதா என்று திட்டவட்டமாக தெரியவில்லை... எனக்கு தகுதி இல்லை என்றால் ஏன் வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டும் என்று குழம்பி கிடக்கிறேன்... மூத்த உறுப்பினர்கள் யாரேனும் வழி காட்ட முடியுமா. நன்றி

oshoviji 09-10-10 09:06 PM

புதிய உறுப்பினர்கள் காமக்கதை வாசல் அனுமதி பெற்றிருந்தால் கலந்துக்கொள்ள முடியும். உங்களுக்கு அந்த வாசலுக்கு அனுமதி இல்லாமையால் நீங்கள் கலந்துக்கொள்ள முடியாது.

சேர்ந்ததில் இருந்து 14 பதிப்புகள் மட்டுமே செய்திருக்கிறீர்கள். அதில் மூன்று திரிகள் சந்தேகம் கேட்டே பதித்திருக்கிறீர்கள். ஒரு அறிமுகத்திரி. பத்து பின்னூட்டங்கள்.

முதலில் புதியவர்கள் பகுதியில் படைப்புகளை பதியுங்கள். மற்றவர்கள் படிப்புகளுக்கு பின்னூட்டங்கள் இட்டு அடுத்த வாசல் செல்லுங்கள். போட்டிகளில் கலந்துக்கொள்ளும் தகுதி தானாக கிடைக்கும்.

bedroom_salak 09-10-10 09:38 PM

உங்களுக்கு காமக்கதை வாசல் செல்ல அனுமதியிருந்தால், நிர்வாகம் நடத்தும் போட்டியிலே கலந்துகொள்ளலாம் & கலந்துகொண்டு உங்களின் பங்களிப்பை செய்யலாம்.. மேலும், மூலக்கதையே அங்கேதானே படிக்கமுடியும்!

pintoo3 09-10-10 09:44 PM

எல்லா சந்தேகங்களுக்கும் தனி திரி ஆரம்பிப்பதை தவிர்த்து, நிர்வாக நண்பர்களுக்கோ இல்லை மூத்த உறுப்பினர்களுக்கோ தனி மடல் இடலாமே.

இதையும் விட சிறந்த வழி, தொடர்ந்து பங்களிப்பது தான். இனி திரி ஆரம்பிக்கும் போது யோசித்து செயல்படுங்கள்.

Rassy_Camren 09-10-10 09:46 PM

மொதல்ல கதையைப் போடு நைனா.. அப்பால போட்டியெல்லாம் பார்த்துக்கலாம்.. சும்மா திரி திரி திரிஞ்சிகிட்டிருந்தா ஒன்னும் கதைக்காகாது.. அப்புறம் திரியே இல்லாம பூடப்போவுது.... இன்னா புர்ஞ்சிகினியா!

காட்டான் 27-10-10 10:37 PM

சீக்கிரம் மற்றவர்களின் கதைகளை படிக்கிறேன். பதிப்புகள் அதகமானால் அனுமதி கிடைக்குமே

gemini 02-11-10 08:23 PM

ஒருவர் தான் கதை, கவிதை, நகைச்சுவை என்று பல எழுதுவதில் மட்டும் ஆக்கம் காட்டாமல், மற்றவர்கள் எழுதுவதற்கும் பின்னூட்டம் இட்டு அவர்களையும் ஊக்கிவிட்டால், அவர்களும் பின்னோட்டம் இடுவார்கள்.

முதலில் இங்குள்ள கூடுதலானவற்றை படியுங்கள், பின் எழுத தொடங்குங்கள்.

IDI AMIN 05-11-10 03:38 PM

பதிப்புகளை செய்வது தான் அடுத்த வாசல்களுக்கு ஒரே வழி இல்லையா

gemini 05-11-10 10:57 PM

Quote:

Originally Posted by IDI AMIN (Post 1018235)
பதிப்புகளை செய்வது தான் அடுத்த வாசல்களுக்கு ஒரே வழி இல்லையா

பதிப்புகள், இல்லை கதைகள் எழுத வேண்டும்.
அப்படி இல்லையெனில் கட்டண உறுப்பினராகலாம்.
இங்கே சென்று பாருங்கள்

http://www.kamalogam.com/new/showpos...26&postcount=1


All times are GMT +5.5. The time now is 08:33 AM.

Powered by Kamalogam members