காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0060 - ஜனவரி 2011 மாதம் ஒரு சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57409)

asho 01-02-11 10:31 AM

நி: 0060 - ஜனவரி 2011 மாதம் ஒரு சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57165

2011ம் வருடம் ஜனவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kaman70 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான கிருஷ்ணலீலை (1-10) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 31 பேர். இது சென்ற மாதத்தை விட 12 வாக்குகள் குறைவு. அதேபோல சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கையும் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57348
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி viper.rko அவர்கள் 13 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இந்த வெற்றி மூலம் ஜூனியர் மெம்பரான இவர் ஒரே ஒரு தாவலில் மூன்று வாசல் தாண்டி தங்கவாசல் அடைகிறார். வாழ்த்துக்கள் viper.rko.

வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) viper.rko - 13 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) tdrajesh - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) MACHAN - 4 வாக்குகள் (3அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினரான viper.rko -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் tdrajesh பெற்றுள்ளார். முதல் பரிசை ஒருவாக்கில் நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இவர் 2000 இபணம் பெறுகிறார். இவர் ஒருவர் மட்டுமே முதலில் கலந்து தனி ஆளாக வலம் வந்தார் என்பதும் பாராட்டுக்குரியது. போட்டி அறிவித்தவுடனே நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சிறப்பித்தற்கு கூடுதல் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை இறுதி தேதி நீட்டிப்பு செய்தும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டது சிறப்பாக இல்லை. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் நால்வருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய ஹபீப், மச்சான் இருவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட ஒருவர் குறைவாகவே தொடர்ச்சியை முடித்து தரப்பட்டது. அதே போல வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட 12 வாக்கு குறைவு . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-

வரிப்புலி 01-02-11 10:35 AM

கலந்து கொன்ட அனைவருமே வெற்றியாளர் கள் ஆகவே அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஜெய் 01-02-11 10:37 AM

சபாஷ்
 
வாழ்த்துகள் viper.rko முதலிடம் பெற்று தங்க வாசலை அடைவதற்கு.
தொடர்ந்து போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நண்பர் ராஜேஷுக்கு வாழ்த்துகள்.
மூன்றாம் இடத்தை பிடித்த மச்சான் அவர்களுக்கு வாழ்த்துகள்.

போட்டியில் வாக்களித்து நிர்வாக சவாலை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

maria 01-02-11 10:42 AM

இந்த மாத சவால் ராஜாவாக வெற்றி பெற்றிருக்கும் viper.rko வுக்கு வாழ்த்துக்கள்
தங்க வாசல் சாவி கிடைத்ததுக்காக ஸ்பெஷல் பாராட்டுகள்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த ராஜேசுக்கும் வாழ்த்து
மச்சானுக்கு வாழ்த்தோ வாழ்த்து

kazuthaipuli 01-02-11 10:42 AM

முதலிடம் வென்று தங்கவாசல் அடைந்த நண்பர் வைப்பருக்கு வாழ்த்துக்கள், இரண்டாமிடம் வந்த தோழர் ராஜேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், மூன்றாமிடம் பிடித்த மச்சான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்

cena_fan 01-02-11 10:53 AM

இந்த மாத சவாலில் சவால் சவால் ராஜாவாக வெற்றி பெற்ற viper.rko அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு வாக்கில் இரண்டாமிடம் வென்ற ராஜேஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தனி ஒரு ஆளாக நல்ல தொடக்கத்தை கொடுத்தற்கு பாராட்டுக்கள்.

மூன்றாமிடம் வென்ற மச்சானுக்கும் எனது வாழ்த்துக்கள். கடைசி நேரத்தில் வந்தாலும் சூடான தொடர்ச்சியை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

21வது முறையாக களம் இறங்கி படைப்பாளிகளுக்கு உற்சாகமும் ஒத்துழைப்பும் கொடுக்கின்ற ஹபிப் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்த முறை இன்னும் கூடுதலாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

PUTHUMALAR 01-02-11 10:54 AM

கடுமையான போட்டிக்கிடையில் முதலிடம் பெற்று சவால் ராஜாவாகி தங்க வாசல் வரும் viper.rko க்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரவேற்கின்றேன்..

சவால் ராஜாவிற்கு கடும் சவாலை வழங்கிய tdrajesh க்கும் பாராட்டுக்கள்..

நேரமின்மையால் குறைந்த பாகங்களே கொடுத்தாலும் அதை நிறைவாக கொடுத்த மச்சானுக்கும் பாராட்டுக்கள்.. மச்சான் இன்னும் சில பாகங்களை கூடுதலாக கொடுத்திருந்தால் முடிவு இன்னும் கடுமையாய் இருந்திருக்குமோ?..

போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து முடிவுகளை அறிவித்த அசோவிற்கும் அவருக்கு உறுதுணையாக முன்னின்று உதவிய ஹபிப்ஜீக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகள்..

tdrajesh 01-02-11 11:37 AM

அன்பு நண்பர் viper.rko போட்டியில் சற்று தாமதமாக கலந்துக் கொண்டாலும் ஒரு நல்ல தொடர்ச்சியினை கொடுத்து போட்டியில் வென்று தங்க வாசலை அடைந்ததற்கு பாராட்டுக்கள்.

MACHAN 01-02-11 11:38 AM

சென்ற மாத நிர்வாக சவால் போலவே இந்த மாத சவாலிலும் புதியவர் ஒருவர் தங்கவாசலுக்குள் நுழைகிறார். முதலிடம் பெற்று சவால்ராஜா மெடலை வென்ற உங்களுக்கு மச்சானின் வாழ்த்துக்கள் நண்பரே viper.rko...!.

நண்பர் ராஜேஷ் இந்த முறையும் இரண்டாவது இடத்துக்கு வந்து கடுமையான ஃபைட் கொடுத்திருக்கிறார். கடைசி நேரத்தில் சேர்ந்து மூன்று பாகங்கள் எழுதிய என்னை 4 ஓட்டுக்கள் போட்டு மூன்றாம் இடத்துக்கு வரச்செய்த நண்பர்களுக்கு மச்சானின் நன்றிகள்.:) நல்ல வேளையாக நான்கு பாகங்கள் எழுதவில்லை. இல்லையென்றால் நான்காவது இடத்துக்கு வந்திருப்பேனே...?:y2:

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர் ஹபீபுக்கும் மச்சானின் வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள் பதித்து ஓட்டுக்கள் போட்ட நண்பர்கள் அனைவர்களுக்கும் மச்சானின் நன்றிகள். போட்டியை நடத்திய அசோ அவர்களுக்கும், உறுதுணையாக நின்ற நண்பர் ஹபீபுக்கும் பாராட்டுக்கள்.

sakthim 01-02-11 12:03 PM

போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்று தங்க வாசல் அடந்த viper.rkoக்கு வாழ்துகள்.

மற்றும் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்.


All times are GMT +5.5. The time now is 05:20 PM.

Powered by Kamalogam members