விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
http://www.tutyonline.com/Editor/ass...yakar_blue.jpgபிள்ளையார்பட்டி ஹீரோவுக்கு நாளை பர்த்டே,
உலகெங்கும் உள்ள இந்து நண்பர்களுக்கு் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் , இந்த வருடம் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பிள்ளையார் அருள வாழ்த்துகிறேன். |
இந்து தோழர்களுக்கு் / தோழிகளுக்கு் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!
கோலுகட்டையை நன்றாக சாப்பிட்டு ... விநாயகர் சதுர்த்தி கொண்டடுஙள் |
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
உலகமெங்கும் அமைதியும் சமத்துவமும் சகோதரத்துவமும் வளர இந்நன்நாளில் பிரார்த்தியுங்கள் |
|
நண்பர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்
|
இது போல நண்பர்கள் சொன்னால் தான், என் போல வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு நம் தமிழ்த்திருநாட்டில் நடக்கும் இனிய திருவிழாக்கள் தெரிகிறது....
தகவலுக்கு நன்றி நண்பரே.. |
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
|
காமலோகம்.காம் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய விநாயகசதுர்த்தி நல்வாழ்த்துகள்...
|
Quote:
|
வினாயகர் சதுர்த்தியா? கலைஞர் டிவியில் விடுமுறை தினம் என்றல்லவா விளம்பரம் செய்கிறார்கள்
|
All times are GMT +5.5. The time now is 09:10 PM. |
Powered by Kamalogam members