காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 (http://www.kamalogam.com/new/showthread.php?t=80387)

raja35 14-04-23 10:11 AM

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
 
சோபகிருது

புத்தாண்டு பிறக்கும், இந்நாளில்,
லோக நண்பர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

- போத்தன் ராஜா

Oviya Nair 14-04-23 11:38 AM

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இன்பம் நிறைந்து துன்பம் மறைந்து இல்வாழ்க்கை நல்வாழ்க்கை ஆக சிறக்க வாழ்த்துக்கள்

vjagan 14-04-23 11:51 AM

நாள் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து வாசகர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்!

விக்கி 14-04-23 12:17 PM

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ....

mayakrishnan 14-04-23 02:22 PM

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வருடம் உங்களுக்கு மிக சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

கண்ணன்76 19-04-23 03:34 PM

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Natarajannatty 19-04-23 04:26 PM

ரொம்ப தாமதமாக தான் இப்பதிவை பார்த்தேன் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே

oolvathiyar 20-04-23 08:27 PM

தாமதமாக இந்த பதிவை கண்டேன், காமலோக நன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

RAJA678 21-04-23 04:18 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 12:12 AM.

Powered by Kamalogam members